Categories
தேசிய செய்திகள்

மாடல் அழகிக்கு தவறுதலாக…. முடி வெட்டிய 5 ஸ்டார் சலூன்… ரூ. 2 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்…!!!

தவறாக முடி திருத்தப்பட்ட பெண்ணுக்கு ரூபாய் 2 கோடி இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது முடியை திருத்திக் கொள்வதற்காக ஐடிசி மவுரியா ஓட்டலில் உள்ள ஒரு புகழ்பெற்ற அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பெண் தனது முதல் 4 அங்குலம் மட்டும் வெட்டும்படி கூறியுள்ளார். அதனை தவறுதலாக புரிந்து கொண்ட முடி வெட்டும் நபர் அந்தப் பெண்ணின் மொத்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஐடியா நல்லா இருக்கே… “நம்ம போக வேணாம்… ஒரு போன் பண்ணா போதும்… சலூன் கடை வீட்டுக்கே வரும்”…!!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் வாகனம் ஒன்றை வைத்து அவரவர் வீடுகளுக்கு சென்று முடி திருத்தம் செய்யும் சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதான ஷிவப்பா ஹேர்கட் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஒரு போன் கால் செய்தால் போதும் அவர் தனது சலூன் கடையை வீட்டிற்கு கூட்டி வந்து விரும்பிய சேவைகளை செய்து வருகிறார். இது அனைவரையும் கவர்ந்துள்ளது. முதலில் சலூன் கடை வைத்திருந்த ஷிவப்பா கொரோனா காரணமாக தொழில் […]

Categories

Tech |