Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“கருமையான நீள முடி” வீட்டு பொருட்களால் சாத்தியம்… நீங்களும் செய்து பாருங்கள்…!!

முடி அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர என்ன செய்யலாம் என்பதை இந்த செய்தித் தொகுப்பில் நாம் காணலாம். முடி அதிகமாக வளர வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி கருப்பாகவும், மென்மையாகவும், பளபளப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும். நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயம் இரண்டையும் நன்றாக அரைத்து தலையில் தேய்த்து ஊற வைப்பதால் அது உடம்பிற்கு நன்கு குளிர்ச்சியை தருவதோடு எரிச்சலையும் போக்கும். கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதினால் முடியை வளர செய்வது மட்டுமின்றி […]

Categories

Tech |