Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்கள் கிராமத்தில்…. துணை மின்நிலையம் அமைக்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!

முடுக்கன்குளம் கிராமத்தில் துணை மின்நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி தாலுகாவில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி முழுவதிலும் விவசாயம் நிறைந்த பகுதியாக இருக்கின்றது. இதனையடுத்து தோப்பூர், சத்திரம்புளியங்குளம், அல்லாளப்பேரி, முடுக்கன்குளம், சித்துமூன்றடைப்பு, கிழவனேரி, பார்ப்பணம், நாங்கூர், கல்லுப்பட்டி, மந்திரிஓடை, மறைக்குளம், தேனூர் போன்ற பல்வேறு கிராமங்களுக்கு காரியாபட்டி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு காரியாபட்டி துணை மின் […]

Categories

Tech |