Categories
பல்சுவை

உலகின் முட்டாள்தனமான…. கொள்ளை சம்பவம்…. எப்படி நடந்தது தெரியுமா….?

சினிமா பாணியில் ஒருவர் வங்கியை கொள்ளை அடித்துள்ளார். அதாவது கடந்த 1995-ம் ஆண்டு மெக்‌ ஆர்த்தர் வீலர் என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே இருக்கும் 2 வங்கிகளை கொள்ளை அடித்துள்ளார். இந்த வங்கிகளில் கொள்ளை அடிக்கும் போது அவர் முகமூடி கூட அணியவில்லை. அதற்கு பதிலாக எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி கொள்ளை அடித்துள்ளார். அதாவது எலுமிச்சைப் பழச்சாறை பயன்படுத்தி invisible ink தயாரிப்பார்கள். இதனால் எலுமிச்சை பழச்சாறை தன்னுடைய முகத்தில் பூசினால் தன்னுடைய முகமும் மறைந்துவிடும் என […]

Categories

Tech |