Categories
சினிமா தமிழ் சினிமா

டிஜேவின் ‘முட்டு முட்டு 2’ பாடலில் இணைந்த சிவாங்கி…… ட்விட்டரில் அறிவிப்பு……!!!

டிஜேவுடன் இணைந்து ‘முட்டு முட்டு 2’ பாடலை சிவாங்கி பாடியுள்ளார். தமிழ் இசை உலகின் மிகவும் பிரபலமான இசைக் கலைஞர்களில் ஒருவர் டிஜே அருணாச்சலம். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் இசையமைத்த ‘முட்டு முட்டு’ ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இதன் தொடர்ச்சியாக ‘முட்டு முட்டு 2’ தயாராகி வருகிறது. இந்தப் பாடலில் விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ புகழ் ஏற்கனவே இணைந்தார். இந்நிலையில், டிஜே தனது ட்விட்டர் […]

Categories

Tech |