Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன முட்டைகள்… அதிர்ச்சியடைந்த விவசாயி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாகப்பாம்பு கோழி முட்டைகளை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட  ஏராளமான நாட்டுக்கோழிகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் அனைத்தையும் தினமும் ஒரு கூண்டிற்குள் அடைத்து விடுவார். இந்நிலையில் 40 கோழிகள் தினமும் முட்டை இட்டு வந்துள்ளது. ஆனால் அந்த கோழிகள் இட்ட முட்டைகள் கடந்த ஒரு மாதமாக காணாமல் போனது. இதனை கண்டு […]

Categories

Tech |