நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை […]
Tag: முட்டைகள்
சத்துணவு திட்டத்தின் நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகுக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் கல்வித் தரத்தை மேம்படுத்துதல், பள்ளி பயிலும் மாணவ, மாணவியர் கல்வி இடைநிறுத்தம் செய்வதை தடுப்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1 கோடி முட்டைகள் பள்ளிகளில் தேக்கமடைந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட 200 முட்டைகளில் 120 முட்டைகள் கெட்டுப் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மட்டுமல்லாமல் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கு மட்டும் முட்டைகள், அரிசி, பருப்பு போன்றவை வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டு வருகின்றது. அப்படி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆயக்குடி அங்கன்வாடி மையத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இதையடுத்து அங்கன்வாடியை சேர்ந்த ஊழியர்கள் […]
அசைவ பிரியர்களுக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும். சைவ பிரியர்கள் கூட முட்டையை விரும்பி உண்ண ஆரம்பித்து விட்டனர். ஆனால் நாட்டு முட்டைக்கும் பிராய்லர் முட்டைக்கும் வித்தியாசம் உள்ளது. இதில் எது சிறந்தது என்பதை இதில் தெரிந்து கொள்வோம். பெரும்பாலும் காலை உணவுகளில் முட்டை இடம்பிடிக்கும் . பிரட் ஆம்லேட், ஆப்பாயில், கரண்டி ஆம்லெட் வேகவைத்த முட்டை என்று இவை அனைத்தும் காலை வேளையில் அனைவரும் சாப்பிடுகின்றன. நாட்டு முட்டையில் எந்த வித செயற்கை ஹார்மோன்கள் அல்லது […]
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரளாவில் இருந்து வரும் கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக […]
கொரோனா அச்சத்தினால் குப்பையில் வீசப்பட்ட முட்டைகளிலிருந்து கோழிக்குஞ்சுகள் வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சிக்கன் மற்றும் முட்டையினால் பரவுகிறது என பீதி மக்களிடையே ஏற்பட்டு முட்டை மட்டும் சிக்கன் சாப்பிடுவதை தவிர்த்தனர். இதனால் கடைகளில் முட்டை வாங்க ஆள் இல்லாத சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து முட்டைகளை குப்பையில் வீசியுள்ளனர் வியாபாரிகள். ஆனால் தற்போது குப்பையில் வீசப்பட்ட முட்டைகள் பொரித்து […]