நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு முட்டைக்கோஸ் மிகவும் உதவுவதால் அதனை இவ்வாறு பயன்படுத்துங்கள். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் உட்கொள்ளும் உணவுகளில் மிகவும் சத்து நிறைந்த காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது நமது உடல் ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும். அவ்வாறு நாம் அருந்தும் காய்கறிகளில் முட்டைக்கோஸ் உடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துதல், வயிற்றுப்புண், அலர்ஜிகளை குணப்படுத்துதல், எடை குறைதல் என […]
Tag: முட்டைகோஸ்
உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் முட்டைகோஸின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரை வகைகளை அதிக அளவு சாப்பிட வேண்டும். ஆனால் சிலர் காய்கறிகளை விரும்புவதில்லை. சில காய்களை மட்டும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட காய்கறிகளில் ஒன்றுதான் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் […]