Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளிகள் திறப்பால்… முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்பு… நாமக்கல் மண்டல தலைவர் அறிக்கை வெளியீடு….!!

முட்டை கொள்முதல் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல தலைவர் வெளியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக தினமும் நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த முட்டைகளில் ஒன்றரை கோடி முட்டைகள் கேரளாவுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும்.மீதமுள்ள  முட்டைகள் தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் கேரளா உள்பட பல்வேறு வட மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் கண்டறியப்பட்டுள்ளதால் தேசிய அளவில் முட்டை மற்றும் கோழி […]

Categories

Tech |