நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடந்தது. அதில் ஏற்கனவே 4.20 ரூபாயாக இருந்த ஒரு முட்டையின் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டு 4.70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இனி ஆம்லெட் மற்றும் ஆஃப் ஆயில் விலை உயர்வு என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிகரித்து இருப்பதாகவும் அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையைப் பொறுத்தவரையில், […]
Tag: முட்டை விலை உயர்வு
தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை ஆறு ரூபாயை தாண்டும் என தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் குழு தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் 5.50 காசுகள் ஆக உயர்த்தப்பட்டது. இது குறித்து பேசிய சிங்கராஜ், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ரூ.4.80 முதல் ஐந்து ரூபாய் வரை செலவாகிறது. முட்டையின் விலை ஐந்து ரூபாய்க்கு மேல் வைத்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடியும் என்று […]
டீசல் விலையை மத்திய அரசு குறைத்தாலும் சுங்க கட்டணம், டயர் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் முட்டை விலை அதிகரித்து வருவதாக தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து 4 ரூபாய்.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. கடந்த 4 நாட்களில் முட்டை விலை 25 காசுகள் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு குறித்து […]
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுக்களாக அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர். தமிழகத்தில் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கோழிப் பண்ணையில் சுமார் 15 லட்சம் கோழிகள் இறந்து விட்டதால் முட்டை உற்பத்தி 20 சதவிதம் குறைந்துள்ளது. தற்போது முட்டை கொள்முதல் விலை தற்போது 460 காசுக்களாக இருந்து வந்தது. இதனையடுத்து நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் உயர்த்த அதிகாரிகள் […]