Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“மதுரை அரசு அலுவலக சுற்றுச்சுவர் இடிந்து விபத்து”… 10க்கும் மேற்பட்ட பைக்குகள் சேதம்..!!!

மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. மதுரை, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் சுற்றுச்சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. சம்பவ இடத்திற்கு வந்த தல்லாகுளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக சுவர் பழுதடைந்து இருந்தன் காரணமாக இந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“100 பேர் வந்து மிரட்டுறாங்க” முதன்மை கல்வி அலுவலகம் முன்பு…. குவிந்த போலீஸ் படை…!!

முதன்மை கல்வி அலுவலகம் முன்பு பாதுகாப்புக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் டவுன்ஹால் பகுதியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம்  அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு திடீரென்று நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வந்து  அலுவலகத்திற்குள் புகுந்து முதன்மை கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை அலுவலர் உஷா கூறுகையில், “கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தியாகி என்.ராமசாமி பள்ளியின் தலைமை ஆசிரியர் சதாசிவம் என்பவர் மீது பள்ளி கட்டணம் […]

Categories

Tech |