சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (17.12.2022) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவித்துள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடு செய்யும் வகையில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பாட வேலையை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். அதேபோல மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் டிசம்பர் 2ஆம் தேதி விடுமுறை […]
Tag: முதன்மை கல்வி அலுவலர்
கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் ஓய்வுறும் போது அது குறித்த வெளியிடப்பட்ட அரசாணை தொடர்பாக நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் வயதை அடையும்போது பணி ஓய்வில் அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டால் கல்வி ஆண்டு முடியும் வரை பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படும். இதனை தடுப்பதற்காக […]
ராமநாதபுரத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் மாற்றுச்சான்றிதழ் வாங்க மறுத்து மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனைத்தொடர்ந்து ராமநாதபுரத்தில் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பில் தேர்ச்சி […]
நாமக்கல் பள்ளி ஆசிரியரை தகாத வார்த்தையில் திட்டி முதன்மை கல்வி அலுவலர் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது வருகை பதிவேட்டை பயோமெட்ரிக் மூலம் பதிவிட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருந்தார். இதனால் காலை 10.30 மணிக்குள் அனைத்து ஆசிரியர்களும் தங்களது வருகை பதிவேட்டை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் நாமக்கல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அவரது […]