தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் 12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் உயர் கல்வி தொடராமல் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து உயர்கல்வி தொடர உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இது தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது 777 மாணவர்கள் உயர்கல்வி தொடராமல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்காதது மற்றும் குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் […]
Tag: முதன்மை கல்வி அலுவலர்கள்
தமிழக முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மாதம் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்கள் 37 பேர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தேனி முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்த சுபாஷினி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி தற்போது புதுகோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]