Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்னும் ஓர் ஆண்டிற்கு முகக்கவசம் கட்டாயம்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்களில் பொருட்களை வாங்கிச் செல்லும் போது பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.  கொரோனா மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்பதால் இன்னும் ஓராண்டிற்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பணிபுரியம் தூய்மை  பணியாளர் பெண்களுக்கு புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் மாநில முதன்மை செயலாளர்…. கொரோனாவால் உயிரிழப்பு – சோகம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தற்போது வரை திரை பிரபலங்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநில முதன்மை செயலாளர் அருண்குமார் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பாட்னா […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… இதுவரை 1 கோடி மக்கள் கண்காணிப்பு: சுகாதாரத்துறை செயலாளர் ஜெயந்தி ரவி

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். தற்போதைய நிலையில், இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி தான் 144 தடை உத்தரவு. இந்த ஊரடங்கு மூலம் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பது ஒரு நம்பிக்கையாக உள்ளது. […]

Categories

Tech |