Categories
மாநில செய்திகள்

முதற்கட்ட தேர்தலில் 77.43% வாக்குப்பதிவு…. மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு …!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. அதில் 77.43% வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நிலவரம் குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 84.30%, செங்கல்பட்டில் 66.71%, வேலூரில் 77.63%, […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்…. இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு…..!!!!

தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலை […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்,அசாம் மாநிலங்களில் …முதற்கட்ட வாக்குப்பதிவு …நேற்று மாலையுடன் நிறைவு …!!!

மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவானது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டமன்ற  தேர்தலுக்கான  முதற்கட்ட வாக்குப்பதிவானது  ,அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் நேற்று  காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காள மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ,அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்கை  பதிவிட ,நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்குப்பதிவு செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

தொடங்கியது முதற்கட்ட வாக்குப்பதிவு…மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில்…விறுவிறுப்பாக நடந்தது …!!!

மேற்கு வங்காளம் ,அசாம் மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான   முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்தியாவில் சட்டமன்ற தேர்தலானது  தமிழ்நாடு ,கேரளா, புதுச்சேரி ,அசாம் ,மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கு ,தலைமை தேர்தல் ஆணையமானது  அட்டவணை ஒன்றை வெளியிட்டது. அதில் தமிழ்நாடு ,கேரளா ,புதுச்சேரி ஆகிய 3 மாநிலங்களுக்கு  அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் .மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பல […]

Categories

Tech |