Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுடன் இன்று முதல்வர் உண்ணாவிரதம் – தேசியளவில் பரபரப்பு …!!

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி இன்று உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ள விவசாயிகளுடன் ஆம் ஆத்மி கட்சியினரும் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளதாக அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து திரு. அரவிந்த் கெஜ்ரிவால் சில மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகளை தேசவிரோதிகள் என கூறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு!

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு பிரதமர் மோடியை இன்று முதல் முறையாக சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால். வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை குறித்து இரு தலைவர்களும் இந்த சந்திப்பின் போது பேசி வருகின்றனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் […]

Categories

Tech |