Categories
மாநில செய்திகள்

சாதாரண தொண்டனை…. முதல்வராக்கும் கட்சி அதிமுக – முதல்வர் எடப்பாடி…!!

சாதாரண தொண்டனின் கதவை தட்டி முதல்வராக்கும் ஒரே கட்சி அதிமுக தான் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் 30 வருடங்களாக ஆட்சி நடத்திய ஒரே கட்சி அதிமுக தான் என்றும், தமிழகம் அனைத்து துறைகளிலும் சாதனை பெற்று வருவதாக கூறியுள்ளார். மேலும் அதிமுக அரசு ஏழை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அடுத்த வருடம் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் […]

Categories
மாநில செய்திகள்

சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்ட அதிமுகவினர்- மக்கள் அச்சம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க அழைத்து வரப்பட்ட அதிமுகவினர் சமூக இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையம் முன்பு கூடினர். ஊருக்கு உபதேசம் செய்யும் ஆளுங்கட்சியினரின் இந்த அலட்சியத்தால் கொரோனா பரவக் கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினர் வேன் மற்றும் சரக்கு வாகனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“பிறந்தநாள் தினம்”… முதலமைச்சரை நேரில் சந்தித்து… வாழ்த்து பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்…!!

கடம்பூர் ராஜுவின் பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். தூத்துகுடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமாக இருப்பவர் கடம்பூர் ராஜூ. இவர் இன்று தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதையடுத்து, அவருடைய பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முதலமைச்சர் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதை தொடர்ந்து, அவர் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு கஷ்டப்பட்டாலும் உங்களுக்கு உதவும்”… முதலமைச்சர் பழனிசாமி உறுதி…!!

கொரோனாவால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் மக்களுக்கான திட்டங்கள் குறைவில்லாமல் நடத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆங்காங்கே நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசிடம் இருந்து நிதி மாநில அரசிடம் வந்ததும், 600 கோடி ரூபாய் செலவில் ராணிப் பேட்டை குரோமியம் […]

Categories
மாநில செய்திகள்

3 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சை

3 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சையை செய்ததன் மூலம் சுகாதார துறையில் தமிழகம் முன்மாதிரியாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.     ஆசியாவில் முதல் முறையாக ரஷ்யாவைச் சேர்ந்த 3 வயது சிறுவனுக்கு பீடியாட்ரிக் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காணொளியில் பேசிய முதலமைச்சர் உலகமே தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும் வகையில் மருத்துவ வசதிகள் உள்ளதாகவும் சுகாதாரத் […]

Categories

Tech |