முதல்வர் வரும் நேரத்தில் மரக்கழிவுகளை தீயிட்டு கொளுத்திய நபருக்கு வேலூர் மாநகராட்சி அலுவலர்கள் ரூ.5000 அபராதமாக விதித்தனர். வேலூர் மாவட்டம் கிரீன் சர்கில் சர்வீஸ் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகாமையில், நேற்று காலை 11 மணிக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் அவருடைய சொந்த நிலத்தில் வெட்டப்பட்ட மரத்தின் கழிவு துண்டுகளை தீயிட்டு எரித்துள்ளார். இந்த நெருப்பானது பெரிய அளவில் பற்றி எரிந்தது. இதனால் உருவான அதிகமான புகையை அப்பகுதியில் சென்ற மாநகராட்சி […]
Tag: #முதலமைச்சர் #எடப்பாடிபழனிசாமி
இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் அமீர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நாற்காலி’ படத்தின் பாடலை முதலமைச்சர் வெளியிடுகிறார் . தமிழ் திரையுலகில் இயக்குனர் அமீர் யோகி , வடச்சென்னை ஆகிய படங்களில் நடித்துள்ளார் . அடுத்ததாக இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாற்காலி. இந்த படம் மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது . இந்த படத்தை வி இஸட் துரை இயக்கியுள்ளார். இந்த படத்தை மூன் பிக்சர்ஸ் நிறுவனம் […]
கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நடிகர் சிம்பு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் . கடந்த மார்ச் மாதம் கொரோணா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது . வருகிற பொங்கல் தினத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இதனால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி வழங்குமாறு நடிகர் விஜய் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயாரின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் திரளாக திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வயது மூப்பு காரணமாக இயற்கை எய்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயம்மாளின் இறுதி ஊர்வலம் தற்பொழுது நடந்து வருகின்றது. முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில நாட்களுக்கு முன் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 93 வயது நிறைவடைந்த தவசாயம்மாள் நேற்று நள்ளிரவு இயற்கை எய்தினார். தாயாரின் மறைவு செய்தி கேட்டு […]