1.92 கோடி மதிப்புள்ள வேளாண் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் படி முதலமைச்சர் அரசாணையை பிறப்பித்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் கூட்டுறவு வங்கிகளில் உழவர்கள் விவசாயிகள் பெற்ற வேளாண் கடனை தள்ளுபடி செய்தார். இதனை அடுத்து 1.96 கோடி ரூபாய்க்கான கடனையும் தள்ளுபடி செய்தார். அதன்படி மயிலாடுதுறை நீடூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தலைவர் சந்தோஷ் குமார், துணை பதிவாளர் சாய் நந்தினி ஆகியோர் அரசின் ஆணைப்படி வேளாண் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான […]
Tag: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
5முறை ஆட்சியில் இருந்தும் திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாத்து தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், ஆனால் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என மு க ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸை பார்த்தால் ஒரு குடும்பமும் உருப்படாது’ என கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸின் நான்காவது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார் . ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை போட்டியாளர்களுடன் உரையாடும் கமல் சூசகமாக அரசியல் விஷயங்களையும் அவ்வப்போது பேசி விட்டுச்செல்வார் . தற்போது மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார் . அவரது பிரச்சாரத்தில் […]
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் பெயர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் காஞ்சிபுரத்தில் துணை முதலமைச்சர் ஓ. பண்ணீர் செல்வத்திற்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இருவருக்கும் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை தொற்றிக்கொண்டது. முதலமைச்சர் பழனிசாமியும், துணை […]
தமிழகம் முழுவதும் கொரானா பரிசோதனையை மேற்கொள்ள 2,000 மினி கிளீனிக் ஏற்படுத்தும் திட்டத்தை முடிவு எடுத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ,அமைச்சர் விஜயபாஸ்கர்,சுகாதாரத்துறை செயலாளர், ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஆலோசனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரானா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்றும். […]
இ பாசால் தொற்று பரவுவதை கண்டுபிடிக்க முடிந்தது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இயங்கி வருகிறது என்றார். மேலும் ரவுடித்தனம் செய்து வருபவர்களை சட்டப்படி தண்டிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். நாட்டில் நடந்த ஒரு சில சம்பவங்களை வைத்து காவல்துறையினரை குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் முதலமைச்சர் கூறினார். மேலும் திமுக ஆட்சியில் இருந்த போது […]
வேலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி, கட்டிமுடித்த கட்டிடங்களை திறந்து வைத்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டத்தைச் சேர்ந்த கரிகிரி ஊராட்சியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் 40 கோடி ரூபாய் மதிக்கத்தக்க 400 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவற்றிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, 40 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களையும் திறந்து வைத்தார். மேலும் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் 18,589 […]
அம்மா கோவிட் – 19 வீட்டு பராமரிப்புத் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, இன்று அம்மா கோவிட் – 19 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பரவலை சமாளிக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதியில் தொற்றை கட்டுப்படுத்துவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. நடமாடும் பரிசோதனை முகாம், […]
முதலமைச்சர் தமிழ்நாட்டில் இருமொழி கல்வி கொள்கை செயல்படும் என அறிவித்ததற்கு வைரமுத்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் உள்ள மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என பல அரசியல் கட்சியினர் கூறி வரும் நிலையில், இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மும்மொழி கொள்கையை செயல்படுத்த முடியாது என கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தமிழகத்தில் எப்போதுமே இருமொழி கொள்கையே தொடர்ச்சியாக இருக்கும் என […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]
தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி, செங்கல்பட்டு, ஈரோடு, கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நீரில் மூழ்கியும், சாலை விபத்திலும், விஷப்பூச்சி கடித்தும் உயிரிழந்த 31 பேர் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும் இவ்வாறு எதிர்பாராமல் உயிரிழந்த 31 பேர் குடும்பத்திற்கும் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முதலமைச்சர் […]
தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 6வது கட்ட ஊரடங்கு வரும் 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. கடந்த நான்கு […]
தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் […]
சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும் நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]
சென்னையில் தலைமைச் செயலகத்திலிருந்து வருகின்ற 29ஆம் தேதி காணொளி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதனை மேலும் நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களின் கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிய உள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா ஊரடங்கை அடுத்த மாதத்திற்கும் நீட்டிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே செல்வதால் குறிப்பிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாகவும் உத்தரவு […]
கொரோனா இறப்பை குறைக்க பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்த கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என உலக நாடுகள் மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மருந்துகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் மனிதர்களிடம் […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஒரு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அதிமுக அரசின் கொரோனா செயல்பாடுகளை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுகாதார துறை செயலாளர் மாற்றம் : ஜூன் 12 அன்று எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. சென்னையில் மட்டுமே 28 000க்கும் அதிகமான நோய்த் தொற்றாளர்கள். ‘அதிகாரப்பூர்வ’ இறப்பின் எண்ணிக்கை 367. நோய்த் தொற்றுக் காலத்தில் அ.தி.மு.க அரசின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளும், பின்னால் இருக்கும் அரசியல் சுயநலக் காரணங்களும் மக்களுக்கு அதிர்ச்சியையும் அயற்சியையும் ஏற்படுத்துகிறது. சுகாதாரத்துறைச் செயலாளர் பதவியிலிருந்து திருமதி […]
8வழிச்சாலை திட்டம் என்பது மாநில அரசின் திட்டம் இல்லை மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விவசாயிகளை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டமும் தமிழகத்தில் வராது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சரின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]
திமுக கோரிக்கை வைக்க தமிழக அரசு அதனை நிறைவேற்ற மக்களுக்கும் நன்மையே நடந்து வருகின்றது கொரோனா தொற்று பரவ தொடங்கியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலை எப்போது மாறும் என்பதை அறியாத அரசு எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. இதனையடுத்து பொதுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சியான திமுக தலைவர் […]
ஏப்ரல் 30ம் தேதியுடன் ஓய்வு பெறும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு மேலும் 2 மாத பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒப்பந்த முறையில் தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 1,323 செவிலியர்களை மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக பணியில் சேருமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு பொற்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. […]