கர்நாடகாவில் சுமார் 13,487 கோடி செலவில் தொடங்கப்படவுள்ள 10 புதிய தொழில் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட ஆலோசனை குழுவின் 56வது கூட்டம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி, பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் உபகரணங்கள், ரசாயனம், சிமெண்ட் […]
Tag: முதலமைச்சர் எடியூரப்பா
மக்கள் மீது அக்கறை இருந்தால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் நாடு முழுவதும் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டன. அண்மையில் கர்நாடகாவில் இருக்கும் உயர்நிலை பள்ளிகளை திறப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் தொற்று பரவல் அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது. கல்பர்கி மாவட்டத்திலிருக்கும் டியூசன் சென்டரில் படித்துவந்த மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது தொடர்பான […]
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நடிகை சுமலதாவின் இடுப்பை பிடித்த காட்சி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கம் பாட்னாவில் உள்ள அணை நிரம்பியதை அடுத்து அதற்கான வழிபாடு நிகழ்ச்சி நடந்தது அதில் அந்த தொகுதியின் சுயேச்சை எம்பியான சுமலதாவும் கலந்து கொண்டார். அப்போது எடியூரப்பா முதலில் பூக்களைத் தூவினார் பின்னர் சுமலதா மலர்தூவ சென்ற போது எடியூரப்பா அவரது கையை பிடித்தார். கையை பிடித்த மறுகணமே இடுப்பை பிடித்தார். இடுப்பை பிடித்ததால் சுமலதா எல்லோரது […]