மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது எதிர்த்து நீதிமன்றத்தை அணுகினால் சாதகமான தீர்ப்பை பெறலாம் என வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்த போதும் சரி, இப்போதும் சரி பேசு பொருளாகவே இருந்திருக்கிறது. இந்த வீட்டை நினைவில்லமாக மாற்றுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/08/vikatan_2020-05_e4844fef-bf0b-4d85-b468-2f35f494088f_AA_4-1.jpg)