எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவைப் பற்றி விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை என்று துரைமுருகன் கூறியுள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவினர் தங்களது வீட்டுகாகவே உழைத்து வருகின்றனர். சென்னை மேயராக மு.க.ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? என்று கூறியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் . கமிஷனும், கலெக்சனும் மட்டுமே முதலமைச்சரின் கண்களுக்கு தெரியும். திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, சென்னை மாநகர துணை […]
Tag: முதலமைச்சர் பழனிசாமி
பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இதனிடையே நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும், வருகிறது. மேலும் இதற்கான அறிவிப்பை மத்திய அரசும், மாநில அரசும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. மாநில அரசைப் பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்லூரி […]
தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிற்கு கை துண்டாகி போனதால் நிவாரண உதவியாக ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நெல்லை மேலப்பாளையம் அருகே பாரதியார் தெருவில் வசித்து வருபவர்கள் பழனிச்சாமி மற்றும் அவரது மனைவி பாக்கியலட்சுமி (35). அவர் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் மாநகராட்சி சார்பில் உள்ள இயற்கை உரம் தயாரிப்பு மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி பாக்கியலட்சுமி, மக்கும் குப்பைகளை […]
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் 62,087 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 794ஆக உயர்ந்துள்ள நிலையில் இதுவரை கொரோனா பாதித்த 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
வரும் 12ம் தேதி மேட்டூர் அணையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். சுமார் 14 லட்சம் ஏக்கர் பயிர் சாகுபடி இதன் மூலம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறப்பது வழக்கமாக உள்ளது. மேட்டூர் அணையை பொறுத்தவரை போதிய […]
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதார துறையினர், மாநகராட்சி அதிகாரிகளோடு, இன்று காலை […]
இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் நேற்று மட்டும் புதிதாக 967 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக உயர்ந்துள்ளது. தொற்று அதிகரித்து வருவதால் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கொரோனா தடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. இந்த […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று காலை ஆலோசனை நடைபெற்றது. முதல்வர் பழனிசாமியுடன் ஆலோசித்த பின்னர் மருத்துவ வல்லுநர் குழுவின் பிரதிநிதியான பிரதீப் கவுர் பேட்டியளித்தார். அப்போது சென்னை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் மட்டுமே கொரோனா அதிகமாக உள்ளது. எனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை தர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தகவல் […]
சிறு, குறு நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவது குறித்து வங்கி நிர்வாகிகளோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனையில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் சம்பத், துரைக்கண்ணு, பெஞ்சமின் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சிறுகுறு தொழில்களை ஊக்குவிக்கவும், பொருளாதர வளர்ச்சி மேம்படவும் எளிய முறையில் கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதில் பேசிய முதல்வர் பழனிசாமி சிறு, குறு நிறுவனங்களுக்கு தற்போதைய தேவை கடன் […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகத்தில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 19,372 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்று. இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிக்கலாமா? நீட்டித்தால் என்னென்ன தளர்வுகள் அளிக்கலாம்? என்பது குறித்து மருத்துவக்குழுவின் […]
சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழகத்தில் 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததற்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் கையெழுத்திட்டன. சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் காணொலி மூலம் இந்த கையெழுத்திடும் பணியானது நடைபெற்றுள்ளது. ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் போன்ற நாடுகளின் இருந்து ரூ. 15,128 கோடி முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் […]
திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் நாளை முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
கோயம்பேடு சந்தை திருமழிசைக்கு இடமாற்றம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கோயம்பேடு தொடர்புகள் மூலம் சென்னையில் உள்ள பகுதிகளிலும், பிற மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு சுற்றியுள்ள பகுதியான சேமாத்தம்மன் நகர் மற்றும் ஐயப்பன் நகர் பகுதியில் தான் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் கோயம்பேடு தொடர்புடைய மேலும் 15 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் கோயம்பேடு தொடர்பு மூலம் பாதித்தவர்கள் […]
எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிலையில், வெளிமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், எந்தெந்த தொழில்களை படிப்படியாக தொடங்கலாம் என அறிக்கை அனுப்புங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், சிவப்பு பகுதியிலிருந்து ஆரஞ்சு பகுதியாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதியில் இருந்து பச்சை பகுதியாக மாற வேண்டும். அப்படி படிப்படியாக மாற்றினால்தான் […]
கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். ஊரடங்கு உத்தரவு மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டமா? என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், கொரோனா பாதிப்பில் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்படுகின்றன. இந்த சிவப்பு பகுதி என்பது அதிகமான […]
கொரோனா பாதிப்பில் அனைத்து பகுதிகளும் பச்சை மண்டலமாக மாற்றப்பட வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி முறையாக […]
வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், வேளாண் பணிகளை யாரும் தடுக்கக்கூடாது, வேளாண் பணிகளுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த தடையும் செய்யக்கூடாது. காய்கறி கடைகளில் தனிமனித இடைவெளி […]
ஊரடங்கை மேலும் நீட்டித்தால் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும் என்ற சூழல் நிலவி வருகிறது. ஊரடங்கு உத்தரவு என்பதே மே 3ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பதா? இல்லையா என்பது குறித்த ஒரு விரிவான ஆலோசனையை சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வந்தார். பின்னர் பேசிய முதல்வர், “கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம் […]
கொரோனா நோய் தொற்று எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாவட்டங்களில் தொழிற்சாலைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, கொரோனா தொற்றுள்ள பகுதிகள் மூன்றாக பிரிக்கப்படுகின்றது. சிவப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை […]
100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது, 100 நாள் வேலைத்திட்டத்தை முகக்கவசம், தனி நபர் இடைவெளியுடன் செயல்படுத்த வேண்டும். 50 பேர் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மே 3க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் குழுக்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பாக அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதில் நெருக்கடியான நிலையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படாது என ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவித்துள்ளார். இந்தியாவால் கொரோனோவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 519ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு […]
மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில் 20ம் தேதி முதல் தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் தகவல் அளித்துள்ளார். இன்று சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதித்த […]
சேலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1267 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு பல்வேறுமுக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தமிழகத்தை 22 மாவட்டங்களில் மத்திய அரசின் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக […]
தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ.1,000 கோடியை ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தடுப்புக்காக ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் முகக்கவசம் அணிந்தபடியே இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். அதில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் […]
10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? இல்லையா? என மாணவர்கள் குழம்பி வரும் நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் […]
முதலமைச்சர் வழங்கும் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்களை வீட்டிற்கே சென்று வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கில் கொரோனா பரவாமல் தடுக்க ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா நிவாரண நிதியாக ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இன்று முதல் ரூ.1,000 மற்றும் ரேசன் பொருட்கள் […]
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், ஆர். பி. உதயகுமார் பங்கேற்றுள்ளனர். மேலும் சுகாதாரத்துறை பீலா ராகேஷ், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய […]
நாமக்கல்லில் அமையவுள்ள புதிய மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மட்டுமின்றி மேலும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறையானது இதற்கான ஒப்புதலை கடந்த மாதம் வழங்கியது. அதன்படி ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளானது […]