தமிழகத்தில் சசிகலாவின் விடுதலை கட்சியிலும் அரசியலிலும் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி நாடு முழுவதிலும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் அதிமுகவின் முக்கிய நிலைப்பாடு. இருந்தாலும் நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு […]
Tag: முதலமைச்சர் பழனிச்சாமி
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “ஆன்லைன் ரம்மி விளையாட்டை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அதனால் அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளையும் தடை செய்வதற்கு அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை […]
மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சார் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. […]