Categories
மாநில செய்திகள்

விளையாட்டு வீரர்களே மிஸ் பண்ணிடாதீங்க…. ரூ.1 லட்சம் காசோலையுடன் கூடிய விருது…… அரசு அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குபவர்களை சிறப்பிக்கும் வகையில், விளையாட்டு விருதானது ஆண்டுதோறும்  வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்விருது தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று பதக்கங்களை வென்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த  ஆண்டுகளை போலவே, நடப்பாண்டிலும் இந்த விருதுக்கான அறிவிப்பானது வெளியாகி உள்ளது. எனவே தகுதியான விளையாட்டு வீரர்கள் இவ்விருதுக்கு  விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து தேசிய மற்றும் பன்னாட்டு […]

Categories

Tech |