Categories
மாநில செய்திகள்

கிரிக்கெட் ஜாம்பவான்களை திணற வைத்த நடராஜன்… சேலத்திற்கு மிகப்பெரிய பெருமை… முதலமைச்சர் வாழ்த்து…!!!

இந்திய அணியில் தேர்வாகியுள்ள சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தமிழக முதல்வர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியில் விளையாடி கொண்டிருந்த வருண் சக்கரவர்த்தி என்பவர் காயம் ஏற்பட்டதால் டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் சேலம் சின்னம்பட்டி பகுதியில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். மேலும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். அதுமட்டுமன்றி துல்லியமான யார்க்கர், தரமான பந்துவீச்சு மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள்… 3 லட்சம் நிவாரண உதவி… தமிழகத்தில் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா மேற்கு மயிலோடை கிராமத்தை பாலமுருகன் என்பவர் விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சி கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைப்போலவே கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த சந்தியாகு என்ற சிறுவன், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கருப்பையா, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் பயப்படாதீங்க… கட்டுக்குள் தான் இருக்கு… தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது மிக குறைந்துள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 131 கோடி ரூபாய் மதிப்பிலான 123 திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். அதன் பிறகு 189 கோடி ரூபாய் மதிப்பிலான 67 முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

உயர்திறன் மேம்பாட்டு மையம்… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை முதலமைச்சர் பழனிசாமி காட்சி மூலமாகத் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உயர் திறன் மேம்பாட்டு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து சென்னை கிண்டியில் சுகாதார நலனுக்கான தமிழ்நாடு உயர் திறன் மேம்பாட்டு மையம், சென்னை நோலம்பூர், பெரம்பலூரில் வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள் மற்றும் மதுரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு 5 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுமா?… வெளியாகும் முக்கிய அறிவிப்பு… முதலமைச்சர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி முதல் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கும் என்றும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நடமாடும் அம்மா உணவகம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

சென்னை மாநகராட்சியில் நடமாடும் அம்மா உணவக சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடமாடும் அம்மா உணவகம் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். அதன் பிறகு பேசிய அவர், “வடசென்னை, தென் சென்னை மற்றும் மத்திய சென்னை காக 3 நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி வருகின்ற காலத்தில் சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் நடமாடும் அம்மா உணவகங்கள் தொடங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பாசன வசதிக்காக தண்ணீர் திறக்க அனுமதி… முதலமைச்சரும் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி…!!!

பாசன வசதிக்காக கோவிலாறு அணையில் இருந்து வருகின்ற ஐந்தாம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற வேளாண் பெருங்குடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, அந்தந்த பகுதிகளில் கோவிலாறு அணையில் இருந்து நவம்பர் 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக கட்டடத்துக்கு முதல்வர் இன்று அடிக்கல்…!!

ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டப்பட்ட கட்டட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களை கட்ட 450 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 118 கோடியே 40 […]

Categories
மாநில செய்திகள்

புதிய தளர்வுகள் என்னென்ன? அக்டோபர் 28 இல் முதலமைச்சர் ஆலோசனை…!!

மருத்துவ நிபுணர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரும் 28ஆம் தேதி மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார். […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி கொண்டாட்டம்” தியேட்டர்கள் திறப்பு….? எதிர்பார்ப்பில் மக்கள்….!!

பண்டிகை காலம் என்பதால் தியேட்டர்கள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நாடு முழுவதும் கொரோனா தோற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது முடகத்தில் தளர்வுவர்கள் அளிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 31ஆம் தேதியுடன் தளவர்களுடனான பொது முடக்கம் முடிவடைகிறது. இந்நிலையில் 28 ஆம் தேதி தமிழக முதல்வர் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நவம்பர் மாதம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு… ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலை… திறந்து வைத்த முதலமைச்சர்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை நினைவு சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையில் 100 கோடி ரூபாய் மதிப்பீடு பிரிக்கப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். அந்த நிகழ்வில் பேசிய அவர், “இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்க்க மாநிலமாக தமிழகம் இருக்கின்றது. தமிழக அரசு 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். அதன்பிறகு புதுக்கோட்டையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நிதிஷ்குமார் பேரணியில் லாலு ஆதரவு கோஷம்…!!

பிஹாரில் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் பங்கேற்ற பேரவையில் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்ப பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிஹார் சட்டப்பேரவை கால தேர்தல்  வரும் 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் ஏழாம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ளதால் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் வட்சாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. அவர் உரையாற்றிக் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய உள்துறை மந்திரி… அமித்ஷா பிறந்தநாள்… முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 56வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்து தெரிவித்து பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பி இருக்கிறார். அந்தக் கடிதத்தில், ” உங்களின் பிறந்த நாளில் எனது […]

Categories
மாநில செய்திகள்

காவலர் நினைவு தினம்… நினைவு கல்வெட்டு… திறந்து வைத்த முதல்வர்…!!!

உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் நினைவு கல்வெட்டினை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்துள்ளார். காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் தியாகத்தை போற்ற கூடிய வகையில் நாளை காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. சென்னை காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு அமைந்திருக்கின்ற காவலர் நினைவிடத்தில், நாளை காலை 8 மணி அளவில் காவலர்கள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் காவல்துறையினர் சார்பாக நடைபெற்ற […]

Categories
மாநில செய்திகள்

இனி கவலை வேண்டாம்… நாளை முதல் வெங்காயம் விலை குறைவு… முதலமைச்சர் உத்தரவு…!!!

தமிழகத்தில் நாளை முதல் வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சரை… இன்று நேரில் சந்திக்கும்… மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் […]

Categories
அரசியல்

 49வது ஆண்டில் அடி வைக்கும் அதிமுக… சொந்த ஊரில் கொடியேற்றிய முதல்வர்…!!!

அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழா இன்று கொண்டாடப்படுவதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரில் கொடி ஏற்றினார். அதிமுக கட்சி 48 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 49வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. அதன் தொடக்க விழாவையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இன்று கொடி ஏற்றினார். தனது தாயார் மறைவால் சொந்த ஊரில் இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் அதிமுக கட்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் தாயார் மறைவு… இரங்கல் தெரிவித்த ஆளுநர்…!!!

தமிழக முதலமைச்சர் தாயாரின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் என்ற மகனும் […]

Categories
சற்றுமுன் சேலம் மாவட்ட செய்திகள்

முதலமைச்சரின் தாயார் உடல்… மயானத்தில் தகனம்…!!!

தமிழக முதலமைச்சர் தாயாரின் உடல் சேலம் சிலுவம்பாளையத்தில் அதில் இருக்கின்ற மயானத்தில் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள்(93) உடல்நலக்குறைவால் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக ஒரு மணிக்கு உயிரிழந்தார்.தகவல் அறிந்த உடன் காரில் சேலம் விரைந்து சென்ற முதலமைச்சர் தனது தாயாருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தவுசாயமமாளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மட்டுமல்லாமல் கோவிந்தராஜ் […]

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை… எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழக அரசு… முதலமைச்சர் விளக்கம்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் அதற்காக எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு பேசிய அவர் கூறுகையில், “தமிழகத்தில் தற்போது போதிய அளவு மழை பெய்து கொண்டிருப்பதால் உணவு பொருள் உற்பத்தி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடங்கும்… வடகிழக்கு பருவமழை… 12ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை கூட்டம்…

தமிழகத்தில் தொடங்கவுள்ள வடக்கு கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வருகிற 12-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த வாரம் தொடங்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 12ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் எப்படி இருக்காங்க?… மக்களை காண… புறப்படுகிறார் முதல்வர்…!!!

கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகின்ற 13ஆம் தேதி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல உள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு பற்றியும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் பற்றியும் ஆய்வு செய்வதற்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்று 13 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பழனிசாமி மூன்று மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார். அதில் வருகின்ற 11ம் தேதி முதலாவதாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புலி வேஷமிட்டு ஆட்டம் போட்ட ஈ.பி .எஸ் தொண்டர்கள்… கலை கட்டிய கட்சி ராயப்பேட்டை சாலை…!!!

இன்று காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கட்சி அலுவலகம் தொண்டர்களின் வருகையால் கலை கட்டியுள்ளது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இன்று காலை அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது ஆதரவு அமைச்சர்களுடன் இன்று  அதிகாலை 3:00 மணி வரை ஆலோசனை நடத்தினர். இன்று  காலை 10 மணிக்கு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் சற்று நேரத்திற்கு முன்பும் கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்? இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு…!!!

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே  காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடரும் இரகசிய பேச்சுவார்த்தைகள்… நாளை நடக்கவிருப்பது என்ன?

அதிமுகவில் நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலைமைச்சர் ஓ .பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள்  பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். முதலில் அமைச்சர்கள் காமராஜ், சி.வி சண்முகம், கே.பி அன்பழகன் ஆகியோர் முதல்வர் இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்தினர். இதனையடுத்து இன்று மாலை அமைச்சர்கள்  ஜெயக்குமார், செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் முதல்வரின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை மேற்கொண்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் அடுத்தடுத்த பரபரப்பு…அமைச்சர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை…!!!

சற்று முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அறிவிப்பு வருகிற 7-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.முதல்வர் வேட்பாளருக்கு அதிமுகவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சற்று முன் முதலமைச்சர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் அமைச்சர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை திரும்பும் ஓபிஎஸ்… அடுத்தடுத்து நடக்கபோவது என்ன?

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னை செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பிய பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தார். இன்று காலையில் தேனி நாகலாபுரத்தில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தார். எனவே ஓபிஎஸ் ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை?என்று அனைவர் மனதிலும் எழுந்து  வந்த கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி […]

Categories
அரசியல்

இரவோடு இரவாக ஆலோசனை…. முதல்வர் வீட்டில் 3 அமைச்சர்கள்…. அதிரும் அதிமுக அரசியல்….!!

முதலமைச்சரை மூன்று அமைச்சர்கள் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அடுத்த வருடம் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாதங்களே அதற்க்கு இருக்கும் நிலையில், அதிமுக கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற குளறுபடி தொடங்கியுள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்து அந்த குழு தான் கட்சியும் ஆட்சியும் வழி நடத்துவதோடு வேட்பாளரையும் […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதியுதவியை அறிவித்த முதலமைச்சர்…!!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவியினை அறிவித்துள்ளார் முதலமைச்சர்.அத்துடன் இறந்தோரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.  

Categories
தேசிய செய்திகள்

கர்மவீரர் காமராஜர் நினைவு நாள்… மரியாதை செலுத்திய… முதல்வர், துணை முதல்வர்…!!!

காமராஜரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது வருவதால் அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர். கர்மவீரர் காமராஜரின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அவரின் நினைவு தினத்தையொட்டி காமராஜர் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகிய இருவரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். மேலும் கிண்டியில் இருக்கின்ற காமராஜர் நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

பிரதமரே பாராட்டுகிறார்… அப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்தில்… அமைச்சர் செங்கோட்டையன்…!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுபற்றி கூறுகையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் ஆட்சி நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.கொரோனா தடுப்பு பணி மிக சிறப்பாக தமிழகத்தில் இருக்கின்றது. பிரதமரே பாராட்டக்கூடிய வகையில் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி அமைந்துள்ளது.அறைக்குள் பேசுவதை வெளியில் பேசுவது ஒரு நாகரிகமற்ற செயல் என்பதுதான் எனது […]

Categories
Uncategorized

குடியரசுத் தலைவருக்கு பிறந்தநாள்… வாழ்த்து கூறிய முதலமைச்சர், துணை முதலமைச்சர்…!!!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்த நாளுக்கு தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளையொட்டி பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்துச் செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அவ்வகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.குடியரசுத் தலைவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை திட்டம்… சென்னையில் தொடங்கி வைத்த முதலமைச்சர்…!!!

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநகராட்சி சார்பாக செயல்திறன் அளவீட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட பணியாக 16,621 தெருக்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்வதற்கு திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

தமிழக முதல்வர் பற்றி அவதூறு…. முகநூலில் வெளியான பதிவு….. இளைஞர் கைது….!!

தமிழக முதலமைச்சரை பற்றி அவதூராக பதிவிட்ட  இளைஞனனை  போலீசாரால் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சாமி.அவர் தனது முகநூலில் தமிழக முதலமைச்சர் பற்றியும், அரசு அதிகாரிகள், சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றியும், அவதூறாகவும் ,வன்முறை தூண்டும் விதமாகவும், சிலர் பதிவேற்றம் செய்து உள்ளார்கள். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாவூர்சத்திரம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதை ஏற்ற காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை […]

Categories
புதுச்சேரி பேட்டி மாவட்ட செய்திகள்

பாரத ரத்னா விருது கொடுங்க…. வேண்டுகோள் வைத்த புதுச்சேரி முதல்வர்….!!

பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்த்திற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் செய்தியாளர்களிடம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடல்களைப் பாடி உலகப்புகழ் பெற்றவர் எஸ்.பி.பி.கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மீண்ட அவர் அதற்குப் பின் உடல்நலக்குறைவால் காலமானார். திரை உலகத்தினர் மட்டுமின்றி அவர் இறப்பிற்கு இந்த நாடே கண்ணீர் விட்டது . அவர் ஆத்மா ஆத்மா சாந்தி அடைய […]

Categories
Uncategorized புதுச்சேரி மாநில செய்திகள்

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளி திறப்பு முதலமைச்சர் அறிவிப்பு…!!

அக்டோபர் ஐந்தாம் நாள் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு செய்து முதல் கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்புகள் திறக்கப்பட உள்ளதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த காணொளி வாயிலான கருத்தாய்வு கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதன் கல்வித்துறை அமைச்சர் கமலகண்ணன், தலைமை செயலாளர் அஸ்வின்குமார், மாவட்ட ஆட்சியர் அருண், கல்வித்துறை செயலர் அன்பரசு, கல்வித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் இந்த கூட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவிகள் கல்லூரிப் படிப்பை முடித்தால் ரூ. 50,000 – முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி..!!

மாணவிகள் பள்ளி படிப்பை முடித்தால் 25 ஆயிரம் ரூபாயும் கல்லூரிப் படிப்பு முடித்தால் 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ்குமார் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான திரு நிதீஷ் குமார் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

“1000 கோடி ரூபாய் வேணும்”… முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை…!!

தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசிற்கு ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தற்பொழுது ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதாவது, காணொலி மூலம் பிரதமருடன் பேசிய  முதலமைச்சர், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் குறித்து விளக்காம் கொடுத்தார். […]

Categories
மாநில செய்திகள்

மாநிலங்களுக்கிடையே போக்குவரத்தா…?… முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்போது சாத்தியமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து, இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடித்த புதிய கட்டிடங்களையும் திறந்து வைத்து, சுமார் 22,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கிவிட்டு செய்தியாளர்களிடம் பேசும்பொழுது கூறினார். அப்பொழுது செய்தியாளர்கள் மாநிலங்களுக்கு இடையேயான […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

அரசு அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் – முதல் அமைச்சர் நாராயணசாமி திடீர் ஆய்வு…!!

புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு  வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது […]

Categories
அரசியல்

கொரோனாவை சமாளிப்பது எப்படி?…. முதலமைச்சர் விளக்கம்…!!!

ஊரடங்கு தளர்வுகளுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஊரடங்கும் கட்டுப்பாட்டு ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகமாக பரவினால் எப்படி சமாளிப்பது? என்பது குறித்து மருத்துவக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ” தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது. மருத்துவ நிபுணர்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வரட்டும் பார்க்கலாம்…! ஓ எஸ் மணியன் பளிச் பதில்…!

அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து இரண்டு குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.சசிகலாஅவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தால் அதிமுகவோட நிலை என்ன என்ற கேள்விக்கு வரட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூரில் 40% பேர்… இதனை செய்யவில்லை… முதலமைச்சர்…!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீத மக்கள் முக கவசம் அணியாமல் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதுமட்டுமன்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அவ்வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வினை முதலமைச்சர் மேற்கொண்டார். அதன் பின்னர் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மின்னணுத் துறையில் புதிய தொழிற்கொள்கை… தமிழக முதல்வர் வெளியீடு…!!!

தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மின்னணுத் துறையில் புதிய தொழிற்கொள்கை முறையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள தொழில் கொள்கைகள் பின்வருமாறு. வெளிநாடுகளின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மின்னணு துறைக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. முதலீடுகளை ஈர்க்க மின்னணு நிறுவனங்களுக்கு சலுகை வழங்கக் கூடிய வகையில் தொழிற் கொள்கை. கொரோனா பாதிப்பால் பல வெளிநாடுகளில் வெளியேறும் நிறுவனங்களில் முதலீட்டை […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு… “என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்”… முதலமைச்சர் ட்விட்டர் பதிவு…!!

நாளை கொண்டாட இருக்கும் ஆசிரியர் தின நாளுக்கு முதலமைச்சர் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த 1962 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதன் தனி சிறப்பு என்னவென்றால் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும் மற்ற ஆசிரியர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஆசிரியர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், தங்களின் நலன் கருதாமல் மாணவர்களின் நலன் கருதி உழைக்கும் அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி… எப்போ தெரியுமா….?

திங்கட்கிழமை முதல் சிறப்பு ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்திற்கு இடையே ஆன பயணிகள் ரயில் சேவை வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்தரை மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. ஏற்கனவே குறிப்பிட்ட ரயில் தடங்களில்  இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எந்தெந்த வழித்தடங்களில் ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 3 தினங்களில்… தொடங்குகிறது இந்த சேவை… மகிழ்ச்சியில் மக்கள்…!!

வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரிலும், பொதுமக்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று வர அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்த கோரிக்கையை அடிப்படையிலும், வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க கை காட்டுபவர் தான் தமிழக முதலமைச்சராவார் – ஜி .கே. நாகராஜ்…!!

பாஜக கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக முடியுமென பாஜக விவசாய அணி தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களால் ஆளும் கட்சியினர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்றும் அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக விவசாய அணி தலைவர் திரு. ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் பாஜக கைகாட்டுபவர்தான் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

ஏற்றுமதியில்… 3ஆம் இடம் பிடித்த தமிழ்நாடு..!!

ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் தேசிய அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது ஏற்றுமதி என்பது முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பொதுவாக ஏற்றுமதி செயல்பாட்டில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து, ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்கை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

சுங்கச்சாவடிகளில் “கட்டண உயர்வு”… நாளை முதல் அமல்.. எவ்வளவு தெரியுமா…?

நாளை முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலாக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. நாடெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் அடி எடுத்து வைக்கும் பொதுமக்களுக்காக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு திட்டம் நாளை முதல் அமலாக்கப்படுகிறது. அதாவது தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 48 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் வரும் வாகனங்களின் தரத்திற்கு ஏற்றவாறு 5 […]

Categories

Tech |