கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்திற்கு அதிகப்படியான ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். கொரோனா காலகட்டத்திலும் மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வரும் நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கும், மக்களுக்கும் உதவும் எண்ணத்தில் தற்போது தமிழகம் முழுவதும் 1005, 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கி வருகின்ற நிலையில், இந்த சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக, 103 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேலும் 500 ஆம்புலன்ஸ்கள் […]
Tag: முதலமைச்சர்
தமிழகத்தில் பொதுமுடக்கத்தில் அடுத்த கட்ட தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவிக்க உள்ளார். என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம் ? நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நான்காம் கட்ட பொதுமக்கள் தளர்வு அமலுக்கு வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை சார்ந்தே தமிழகத்திலும் பொதுமுடக்க தளர்வுக்கான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இன்று முதல்வர் இதற்கான அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். […]
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் அரசிடம் வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, வைகை அணையில் நாளை முதல் தண்ணீர் திறந்து விடுவது பற்றி முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக […]
கடலூர் மாவட்டத்தில் ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நேரில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு ரூ.32.16 கோடி மதிப்பிலான புதிய […]
திருமூர்த்தி அணையில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் […]
கல்வி தொலைக்காட்சி இன்றுடன் தனது ஓராண்டை நிறைவு செய்வதால் முதலமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கூறுகையில், ” ஓராண்டை நிறைவு செய்திருக்கும் கல்வி தொலைக்காட்சி என் மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த கல்வி தொலைக்காட்சி பல்வேறு மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகிறேன். கல்வி தொலைக்காட்சியை முதல் நாள் பார்க்க தவறியவர்கள், அதற்கு அடுத்த நாள் யூ டியூப் மூலமாக பார்க்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விஷவாயு தாக்கியதால் பலியான 2 பேரின் குடும்பங்களுக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு கடந்த 20ஆம் தேதி லட்சுமணன் மற்றும் சுனில் என்ற இருவரும் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதால் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பங்களுக்கும் ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் […]
இன்று பிறந்தநாள் கொண்டாடுகின்ற தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், ” இன்று பிறந்த நாள் கொண்டாடும் தங்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். திரைப்படத்துறை, அரசியல் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பணியாற்றி, நல்ல முத்திரை பதித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நல்ல உடல் நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நீடூழி வாழ்ந்து தொடர்ந்து மக்கள் பணியாற்ற எல்லாம் […]
நாடு முழுவதும் இ – பாஸ் சேவை ரத்து செய்யப்படுவது குறித்து வருகிற 29-ஆம் தேதி முதலமைச்சர் தெரிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் 6 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த ஊரடங்கில் அரசு ஏராளமான தளர்வுகள் வழங்கியுள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனைப் போக்க நாடு முழுவதும் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் இந்தியாவின் மருத்துவ தலைநகர் தமிழ்நாடு என கூறியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு தற்காப்பு வழிமுறைகளை கொடுத்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. மேலும் பல்வேறு தலைவர்கள் நோய் தடுப்பு மையங்கள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு […]
இ – பாஸ் முறை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு இடங்களில் இயங்கி வரும் தடுப்பு முகாம்கள் மற்றும் பரிசோதனை மையங்களை பல்வேறு தலைவர்கள் சமீப காலங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை ஆய்வு செய்ய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்றிருந்தார். அதன்பின்அங்கு செய்தியாளரை சந்தித்து […]
தமிழகத்தில் இ பாஸ் முறை ரத்து செய்யப்படுவதை குறித்து இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்றும் ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி எதிர்க்கட்சித் தலைவர்களான மு க ஸ்டாலின், மற்றும் பலர் அறிவுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே மத்திய […]
மத்திய அரசு வழிகாட்டுதலின்படியும்,நீதிமன்ற உத்தரவின் படியும் மத ஊர்வலங்களை மேற்கொள்ளாமல் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கலந்தாய்வு செய்தார். அத்துடன் மேலும் அவர் கூறியதாவது: வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பானது கட்டுப்பாட்டில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 2609 காய்ச்சல் முகாம்கள் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு நடத்தப்பட்டுள்ளது.ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3350 காய்ச்சல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]
டெல்லியில் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நாட்டின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் பெய்த கனமழையால் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அச்சமயத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதன் பின்னர் மேற்கூரையை சரி செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. […]
தமிழ்நாட்டில் வரும் நவம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் மிகவும் தாகமாக திறக்கப்படுவதால் இந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மாறாக நேரடியாக முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 30% பாடங்களை குறைக்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதால் அதுபற்றியும் வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. தனியார் […]
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலத்தில் இன்று மட்டும் 5,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,819 ஆக உயர்ந்துள்ளது. அதோடு இன்று 84 பேர் தொற்றினால் மரணமடைந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57,725 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கும் நிலையில் 74,590 பேர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் […]
ராஜஸ்தான் அரசை கவிழ்க்க மோடி நடத்தும் நாடகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு எதிராக துணைத் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். அதனால் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் கூறிய […]
ஒரு கிலோ தங்கம் மற்றும் ஒரு கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சொப்னாவின் வங்கி லாக்கர் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டது என சொப்னாவின் ஆடிட்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளாவில் முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு மேற்காசிய நாடனான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாயில் இருந்து கேரளாவுக்கு 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் சொப்னாசுரேஷ், சரித்குமார், சந்திப்நாயர் கைது […]
காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதிய தடுப்பணை உட்பட 248 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், வளைய சிப்ரா, கிராமத்தில் உள்ளாவூர் அருகே பாலாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்படுகிறது. ஏற்கனவே வெங்கச்சேரி, தேவனூர், வல்லிபுரம், உள்ளிட்ட ஐந்து தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆறாவது தடுப்பணைக்கு இன்று 42 கோடியே 26 லட்சம் […]
ஜூலை 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற ஜூலை 31-ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதனை அடுத்த முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுயுடன் காணொளி காட்சி வாயிலாக நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று நாளைய தினம் அனைத்து […]
சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிஸ் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியர் இருவர் விசாரணைக்காக காவலர்களால் அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் தமிழக அரசால் இழப்பீடாக ஏற்கனவே வழங்கப்பட்ட து. ஜெயராஜ் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தலைமை செயலகத்தில் ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு […]
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக பீகாரில் நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில், ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் பட்சத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. குறிப்பாக தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. […]
ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை மீட்டு வர கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நம்மில் பலர் சொந்த ஊரிலேயே தொழில் அல்லது வேலையை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருவதில்லை. பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் குடும்பத்தை விட்டு சென்று வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், சொந்த ஊரிலிருந்து பிற பகுதிகளுக்கு […]
முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், […]
கொரோனாவை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர் தான் ஊரடங்கு என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சென்னை வேளச்சேரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்ட பின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்தார். அப்போது, இது ஒரு புதிய நோய். இந்த நோய் வெளிநாட்டிலிருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் மூலமாக தான் தமிழகத்திலே இந்த நோய் ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் வந்தவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களை கண்டறிந்து குணப்படுத்துகின்றோம். கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்கள், கொரோனா […]
கொரோனவை விரட்ட கேரளா 4 மண்டலங்களாக பிரிக்க்கப்பட்டு ஊரடங்கில் தளர்வு செய்வது குறித்து கேரள முதல்வர் கூறினார். கேரள மாநிலத்தில் வரும் இருபதாம் தேதிக்குப் பிறகு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களுக்கான ஒற்றை இரட்டை இலக்க எண் முறை அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் திரு பினராய விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்றபடி ஊரடங்கில் தளர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரளா முதல்வர், வரும் 20ம் […]
7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்று தமிழக முதலவர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய துரைமுருகன் , பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விவகாரத்தில் அரசு மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகமும் , தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்கள். அதனடிப்படையில் 7 பேர் […]
தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]
ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய […]
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]
லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]
முதல்வர் தனது வெளிநாட்டு பயணத்தின் உண்மை காரணத்தை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார். வெளிநாட்டில் முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் அமைச்சர்களுடன் இன்று வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இன்று கிளம்பிய தமிழக முதல்வர் வருகின்ற 10_ஆம் தேதி தான் தமிழகம் திரும்புகின்றார். 14 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் இன்று சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது , முக.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் செல்வது மர்மமாக உள்ளது என்று விமர்சித்தார்.முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும் […]
இன்றிலிருந்து 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும் தமிழக முதல்வர் பயணம் குறித்த விவரம் முழுமையாக வெளியாகியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பயணம் மூலம் தொழில் முதலீடு தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் கிடைக்கும். சென்னையிலிருந்து புறப்படும் முதலமைச்சர் லண்டன் சென்றடைகிறார் . அங்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பணி தர மேம்பாடுகளை கண்டறிந்து அதனை நமது மாநிலத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனித மேம்பாட்டு நிறுவனத்தை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளார். […]
ஸ்டாலின் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுவதில் உள்ள மர்மம் என்ன என்று தமிழக முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , அதிகளவில் […]
நான் பெரிய தொழிலதிபர் அல்ல , நான் ஒரு விவசாயி என்று சென்னை விமான நிலையத்தில் தமிழக முதல்வர் தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த […]
அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு அம்சமான மாநிலம் தமிழகம் என்று தமிழக முதல்வர் பெருமிதம் தெரிவித்துக் கொண்டார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு பயணம் மேற்கொள்கின்றார். இன்று கிளம்பும் அவர் வருகின்ற 10-ஆம் தேதி தமிழகம் திரும்புவார் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்காக இன்று காலை தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தார். அங்கு அவருக்கு துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு இருந்த செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேட்டியளித்தார். […]
வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றார். இன்று சென்னையில் லண்டன் செல்லும் முதல்வர் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றார். இங்கிலாந்தில் உள்ள அவசர ஆம்புலன்ஸ் சேவை , சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ […]