மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிரம் மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தார். காரில் வந்து கொண்டிருந்தபோது முதல்வர் திடீரென தனது கான்வாயை நிறுத்த கூறியுள்ளார். அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய மம்தா பானர்ஜி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மக்கள் அதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் பார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது மம்தா பானர்ஜி தட்டில் வைக்கப்பட்டிருந்த போண்டாவை எடுத்து பேப்பரில் சுற்றி அருகில் இருந்த மக்களுக்கு […]
Tag: முதலவர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை […]
தமிழகத்தில் ஆற்று மணல் அள்ளுவதை பற்றி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொதுமக்கள் ஏழை_ எளியோக புதிதாக வீடு கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் கட்டிடம் உள்ளிட்ட பணிகள் குறித்து எந்தவித சிரமமும் இல்லாமல் மேற்கொள்ள இன்றியமையாத கட்டுமான பொருளான ஆற்று மணலை எளிதில் பெறுவதற்கான புதிய எளிமையான வழிமுறைகளை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஆற்றுப் படுகைகளில் இருந்து மணல் விற்பனை செய்யும் பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து, ஆய்வு செய்து […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யா, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் […]
இயக்குனர் ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் முதல்வராக நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் கமலஹாசனின் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். ஆனால் கமல்ஹாசன் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஷங்கரின் அடுத்த படத்தில் ராம்சரண் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபல […]
இளம் வழக்கறிஞர்களுக்கு 2 வருடங்களுக்கு மாதம் 3,000 ருபாய் கொடுக்கும் திட்டத்தை முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார். சட்டம் படிக்கும் ஆசையுடன் இளைஞர்கள் பலர் சட்டக் கல்லூரியில் இணைந்து படிக்கின்றனர். ஆனால் படித்து முடித்த பிறகும் அவர்கள் தங்களை வழக்கறிஞர்களாக நிலைநிறுத்திக்கொள்ள குறைந்தது நான்கு வருடங்கள் ஆகின்றது. ஆனால் அந்த நான்கு வருடங்களும் அவர்களது குடும்பத்தினருக்கு போதிய வருமானம் இன்றி அல்லல்படும் சூழல் உருவாகின்றது. இதனை கருத்தில் கொண்ட தமிழக முதலமைச்சர் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அரசு […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பொதுமுடக்க்கம் அமலில் இருந்து வருகிறது. நாளை மறுநாள் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் முடிவடைய இருக்கும் சூழலில் தமிழக முதல்வர் இன்று மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொது போக்குவரத்து வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களின் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பொது ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களும் விலையில்லாமல் உணவு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முதியோர்களின் […]
அடையாள அட்டை உள்ள 13,35,000 நபர்களுக்கு ரூ 1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சமயங்களில் பொது மக்களில் பெரும்பாலானோர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டதையடுத்து பலர் தங்களது வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். மீண்டும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கு ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை கடுமையாக்கப் […]
அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள […]