தமிழகத்தில் ஜூன்-21 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி பணிகள் குறித்தும் முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் 38 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். முதல் முறையாக நியமிக்கப்பட்டுள்ள 22 இளம் மாவட்ட ஆட்சியர்கள் நேரிலும், 16 மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி மூலமும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வாய்மொழியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tag: முதலவர் ஆலோசனை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |