Categories
அரசியல் மாநில செய்திகள்

“கலைஞர் கூட இப்படி செய்யல”…. ஆனா ஸ்டாலின் திமுகவை குடும்ப சொத்தா மாத்திட்டாரு…. எஸ்.பி வேலுமணி செம காட்டம்….!!!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து அதிமுக, பாஜக உட்பட எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் நடைபெறுகிறது என்று விமர்சித்து வருகிறார்கள். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நியில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற […]

Categories
மாநில செய்திகள்

நான் சாதாரண ஸ்டாலின் இல்ல!… அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்!…. தமிழக முதல்வர் அதிரடி ஸ்பீச்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.க நிர்வாகியான கோவி.அய்யாராசு என்பவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம். புயலுக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். புயலை எதிர்கொள்ளும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு இருக்கிறது. இதற்கிடையில் உழைப்புதான் நம் மூலதனம் என்று கருணாநிதி கூறினார். நான் நம்பர்-1 முதல்மைச்சர் என்பதில் எனக்கு பெரிய பெருமை இல்லை. என்றைக்கு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

சிறுபான்மை மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவித்தொகை…. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

இந்தியாவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்றிய அரசு கல்வி உதவி தொகையை ரத்து செய்துள்ளது. கடந்த 2008-09 கல்வியாண்டில் ஒன்றிய அரசு சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த கல்வி உதவித்தொகையின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெற்று வந்த நிலையில், திடீரென ஒன்றிய அரசு உதவி தொகையை நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“சிங் சாங் அடிக்கும் அமைச்சர், விளம்பர பிரியர்”…. கன்னி தீவாக மாறிய கொளத்தூர்….. திமுகவை வெளுத்து வாங்கிய டிஜே….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்” தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…..!!!!

தமிழ் பரப்புரை கழக தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அவர் விழாவில் பேசியதாவது, தமிழ் வெறும் மொழி அல்ல அது நம் உயிர். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழ் மொழியைப் பற்றி அடிக்கடி பெருமையாக சொல்வார்கள். அதை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன். அதை இந்த விழாவிலும் கூற விரும்புகிறேன். உள்ளங்கவர் ஓவியமே, உற்சாக காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புது நிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு…. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் தெரியுமா?… போலீஸ் வெளியிட்ட தகவல்…!!!!

தமிழகத்தில் அடிக்கடி பிரபலங்கள் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன்கால் வருவதும், இந்த தகவலை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை மேற்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு கடந்த 24ஆம் தேதி நள்ளிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் யார் என்பது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்ட அவர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. தெறிக்கவிட்ட முக.ஸ்டாலின் …!!

தமிழகத்தில் திமுக தலைவர் முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும் அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு பகுதியாக அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில் ஊழியர்கள் அனைவருக்கும் தனித் தனி மின்னஞ்சல் முகவரி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய […]

Categories
மாநில செய்திகள்

மேகதாது அணை- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்….!!!!

கர்நாடக மாநிலம் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் நடந்த காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories

Tech |