Categories
தேசிய செய்திகள்

நமக்கு சோறு தான் முக்கியம்!… 1 நிமிடத்தில் இத்தனை ஆர்டரா?… இந்தியாவில் டாப்ல இருக்கும் பிரியாணி….!!!!!

இந்தியா முழுவதும் நடப்பு ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலை ஸ்விகி நிறுவனமானது வெளியிட்டு உள்ளது. அந்த வகையில்  நடப்பு ஆண்டில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் உணவாக பிரியாணி இருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணி (ஒரு நொடிக்கு 2.25 பிரியாணி) நாடு முழுவதும் ஆர்டர் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இருக்கிறது. அத்துடன் மசால் தோசை, சிக்கன் ப்ரைடுரைஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் வெளிநாட்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

2022-ம் ஆண்டில்….. டாப் ஹீரோயின்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த பொன்னியின் செல்வன் பூங்குழலி….!!!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பில் அண்மையில் கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டில் அனைத்து முன்னணி நடிகைகளின் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யா லட்சுமி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது 2022-ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெருமையை ஐஸ்வர்யா […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…!! தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் தமிழகம் முதல் இடம்…. கேடயத்தை வழங்கிய மத்திய அமைச்சர்….!!!!!

தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனையில் நமது மாநிலம்  முதலிடம் பிடித்துள்ளது. நமது இந்திய  மக்களுக்கு தரமான மற்றும் இலவச மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்காக  ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி நல்வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாராணசியில்   கொண்டாடப்பட்டது. இதில் மத்திய அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அனைத்து மாநிலங்களையும் சேர்ந்த நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், பொது சுகாதாரத்துறை நிபுணர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அடிதூள்!… நாங்கதான் அதில் First இருக்கோம்!…. கெத்து காட்டும் ஏர் இந்தியா…. வெளியான தரவரிசை பட்டியல்….!!!!

பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் மற்றும் மும்பை போன்ற 4 மெட்ரோ விமான நிலையங்களில் திட்டமிடப்பட்ட உள் நாட்டு விமானங்களின் நேர செயல் திறனை சிவில் ஏவியேஷன் கணக்கிட்டது. அதனடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில், விமானங்களை உரிய நேரத்தில் இயக்குவதில் ஏர் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து 2ஆம் இடத்தில் விச்தாரா மற்றும் ஏர் ஏசியா நிறுவனமும், கடைசி இடத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனமும் இருக்கிறது. அத்துடன் இந்த வருடம் உள் நாட்டு விமான […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!!… 3 குழந்தைகளுக்கு தாயான பெண்”10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்”…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் அமைந்துள்ள  ஆவூரா கிராமத்தில் சப்ரினா காலிக் என்ற பெண்  வசித்து வருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சப்ரினா காலிக்  பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பதாம் வகுப்பிலேயே தனது  படிப்பை கைவிட்டார். இதனையடுத்து மீண்டும் சப்ரினா காலிக் படித்து பத்தாம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திலேயே “ரஞ்சிதா” முதலிடம்….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் சற்றுமுன் வெளியானது. இந்நிலையில், பி.இ. கட் ஆப்பில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தமிழகத்தைச் சேர்ந்த ரஞ்சிதா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். மேலும், பொறியியல் கலந்தாய்வில் 431 கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் பொன்முடி தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

பிரபலமான நடிகை பட்டியல்….. முதல் இடத்தை தட்டி தூக்கிய சமந்தா….. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!!

இந்தியாவின் பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)’ பட்டியலில் நடிகைகள் சமந்தா, ஆலியா பட், நயன்தாரா, காஜல் அகர்வால் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா […]

Categories
சினிமா

இந்திய அளவில் மீண்டும் நடிகர் விஜய் முதலிடம்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள்.இதனிடையே ஆர்மேக்ஸ்  மீடியா என்ற நிறுவனம் கடந்த மே மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர் என்ற பெருமையை […]

Categories
மாநில செய்திகள்

கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்…. 163 கல்வி நிறுவனங்களுடன் முதல் இடத்தில் தமிழ்நாடு…..!!!!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி நிறுவனத் தரவரிசை கட்டமைப்பு மாநில முழுவதும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் நான்காவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதனைப் போலவே பல்கலைக்கழகம், கல்லூரி, இன்ஜினியரிங், மேலாண்மை, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம்,கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பிரிவுகளிலும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டது. அந்த தரவரிசையில் தமிழ்நாடு 163 […]

Categories
மாநில செய்திகள்

மாஸ் காட்டும் தமிழகம்…. சிறந்த கல்லூரிகள் பட்டியல் வெளியீடு…. டாப் 50 இதுதான்….!!!!

இந்தியாவில் தலைசிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தமிழக கல்லூரிகள் இந்த பட்டியலில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. டாப் 50 மருத்துவ கல்லூரிகளில் 8, பல்கலைக்கழகங்களில் 12, பொறியியல் கல்லூரிகளில் 9, தலைசிறந்த கல்லூரிகளில் 15, தலைசிறந்த கல்வி நிலையங்களில் 10 என தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகள் இதில் இடம் பெற்றுள்ளன.2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடம் பிடித்த கல்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கமலின் விக்ரம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்து சாதனை”….. குஷியில் ரசிகாஸ் ….!!!!!

கமலின் விக்ரம் திரைப்படம் ஐஎம்டிபி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது. இந்நிலையில் படம் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டிலேயே “தமிழ்நாடு தான் டாப்”….. முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. பட்டியலை வெளியிட்ட நிதியமைச்சர்….!!!!

நாட்டில் வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும்,அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை இன்று அவர் வெளியிட்டார். அவ்வாறு வெளியிடப்பட்ட பட்டியலில் முதன்மையான மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்ததாக ஆந்திரா, குஜராத்,அரியானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாகுபலி 2’-வை ஓரங்கட்டி….. முதல் இடத்தை தட்டி தூக்கிய விக்ரம்….. வெளியான சூப்பர் தகவல்….!!!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து கடந்த ஜூன் 3-ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த படமாகவும் இந்த படம் அமைந்திருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் பாகுபலி-2 படத்தின் சாதனையை விக்ரம் முறியடித்துள்ளது. உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த பாகுபலி-2 தமிழகத்தில் 155 கோடி […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…..! “கோவை தான் இனி டாப்”….. மெட்ரோ சிட்டியெல்லாம் பின்னுக்கு தள்ளியாச்சு….!!!

நாட்டின் முக்கிய மெட்ரோ நகரங்களை பின்னுக்குத்தள்ளி கோவை வளர்ச்சியில் முதலிடம் பிடித்திருப்பது மிகுந்த பெருமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியாக பல நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின. அதன் பிறகு தொற்று குறைந்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் டயர் 2 எனப்படும் இரண்டாம் நிலை நகரங்களில் பொருளாதாரம் பெரிய […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பாருடா…. “இன்ஸ்டாவில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடம்”…!!!!

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரும் நடிகைகளில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் தமிழில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல 2 காதல். இவர் கணவர் நாக சைதன்யாவை பிரிந்ததிலிருந்து திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். தற்பொழுது படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர் இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

” முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம்”… சாதனை படைத்த மாணவனுக்கு பாராட்டு…!!!!!

முதுநிலை ஆங்கில தட்டச்சு தேர்வில் ஆண்டிபட்டியைச் சேர்ந்த மாணவன் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சென்ற மார்ச் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை தட்டச்சு பயிற்சி தேர்வானது நடைப்பெற்றதில் தேனி மாவட்டத்திலும் நான்கு மையங்களில் நடந்தது. இத்தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் தேர்வின் முடிவுகள் இன்று இணையத்தில் வெளியானதில் ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு தட்டச்சு பள்ளியில் படித்து தேர்வு எழுதிய சரவண புவனேஷ் என்ற மாணவன் முதுநிலை ஆங்கில […]

Categories
சினிமா

ஆண்டவர்னா சும்மாவா?…. முதலிடத்தில் விக்ரம்…. குஷியில் ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமலஹாசன். இவர் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். மேலும் கமல் இந்த படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் “விக்ரம்” […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்…. தமிழகம் தான் எப்போதும் டாப்…. வெளியான ஆய்வறிக்கை….!!!

இந்தியாவிலேயே அதிக அளவில் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்தப் பட்டியலில் 79.154 கோவில்களை கொண்ட தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோவில்களின் எண்ணிக்கையை விட தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள கோவில்களின் எண்ணிக்கை அதிகம். இந்தப் பட்டியலில் 32 கோயில்களை மட்டுமே கொண்டுள்ள மிசோரம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகத்திலுள்ள ஒரு ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சராசரியாக 103 கோவில்கள் உள்ளன. எனவே இந்தியாவில் உள்ள […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“முதலிடத்தில் இடம் பிடித்த கமலின் விக்ரம்”…. ஆண்டவர்னா சும்மாவா…. குஷியில் ரசிகாஸ்….!!!!

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் பட்டியலில் கமலின் விக்ரம் படம் முதலிடத்தை பிடித்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கின்றது. படத்தின் […]

Categories
மாநில செய்திகள்

“இந்த முறையில் நடைபெறும் திருமணம்”….. தமிழகத்திற்கு முதலிடம்….. வெளியான

ரத்த உறவு முறை திருமணங்கள் செய்வதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. ரத்த உறவு முறை கொண்ட ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் பொழுது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அதாவது அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு, ரத்தசோகை அல்லது மரபணு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தென்மாநிலங்களில் இரத்த உறவுத் திருமணங்கள் தான் அதிகளவில் நடந்து வருகின்றது. இதில் தமிழகம் முதல் இடம் பிடிக்கின்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் கர்நாடகா உள்ளது. கர்நாடகத்தில் 27 […]

Categories
பல்சுவை

“Exam இல்லாத நாடு”…. உலக அளவில் கல்வியில் முதலிடம்…. திகைத்துப்போன உலக நாடுகள்….!!!!

உலகில் கல்வி வளர்ச்சியில் தலைசிறந்த நாடாக முதலிடத்தில் இருப்பது பின்லாந்து. அந்நாட்டில் கல்வி முறையில் அப்படி என்ன சிறப்பு உள்ளது தெரியுமா?. அங்கு ஏழு வயதில் தான் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல துவங்குகின்றனர். எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவிலும் ஒளியிலும் இருந்து கற்க ஆரம்பிக்கிறது. அதாவது இலை உதிர்வது, செடி துளிர்ப்பது, இசை ஒழிப்பது, பறவை பறப்பது கூட குழந்தைகளுக்கு ஒருவித கல்விதான். ஏழு வயதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல்: சிக்சர்களில் ஓர் விசித்திரம்…. அது என்ன தெரியுமா?….!!!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15வது லீக் போட்டி தற்போது நடந்து வருகின்றது. இந்த ஆண்டு அதிக சிக்ஸர்களை விளாசிய அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் 36 சிக்சர்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இதில் பஞ்சாப் அணி 33 சிக்சர்களும், மூன்றாவது இடத்தில் கொல்கத்தா 30 சிக்ஸர்களை விளாசி உள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால் இந்த தொடரில் தோல்வியே காணாத குஜராத் 10 சிக்சர்கள் விளாசி கடைசி இடத்தில் உள்ளது. ஹைதராபாத் தவிர […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்…. பிரதமர் மோடி NO.1….!!!

நாடு முழுவதும் வெளிவரக்கூடிய பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் சக்திவாய்ந்த 100 நபர்கள் என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 23- வது இடத்தில் உள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் மிகப்பெரும் அளவில் தொடர் வெற்றிகளை ஈட்டி அதன் மூலமாக அவர் இந்த இடத்தை அடைந்துள்ளார். அதனைப் போலவே இந்த பட்டியலில் முதலிடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மூன்றாவது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

‘பார்முலா 1’ கார் பந்தையம்…. இத்தனை மணி நேரத்துல…. நெதர்லாந்தைச் சேர்ந்த வீரர் வெற்றி….!!!

சவுதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி நெதர்லாந்து வீரர் முதலிடத்தை பிடித்துள்ளார். ‘பார்முலா1’ கார் பந்தையம் இந்த ஆண்டு 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. இதில் சவுதி அரேபியன் கிராண்ட் பிரி பேட்டி ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 கார் வீரர்கள் 3௦8.45 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தனர். இந்த போட்டியில் வருட சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு…. எதற்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!!

இந்தியாவில் உள்கட்டமைப்பு, கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் போன்றவைகளை வைத்து மாநிலங்களின் வளர்ச்சிகளை நிதி ஆயோக் தரவரிசைப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இது குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்…. மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால்  பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தி இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். இந்நிலையில் தற்போது  பால் உற்பத்தியில் இந்திய முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

OMG : போலி ரேஷன் கார்டுகள்…. முதலிடத்தில் உள்ள மாநிலம் இதுதானா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று மாநிலங்களவையில் எம்பி ஒருவர், இந்தியாவில் போலி ரேஷன் கார்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதை மத்திய அரசு கண்டறிந்துள்ளதா ? என்று கேள்வி கேட்டார். அதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நுகர்வோர் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் அட்டைதாரர்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் […]

Categories
உலக செய்திகள்

“அழகான பெயர்!”… அற்புதமாக ஓடி வெற்றி பெற்ற குதிரை…. உரிமையாளருக்கு எத்தனை கோடி தெரியுமா…?

அமெரிக்காவில் நடந்த பெகாசஸ் உலகக்கோப்பை குதிரை போட்டியில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு 22 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உலகக்கோப்பை குதிரை போட்டி நடந்தது. இதில் 6000 அடி தூரம் குதிரைகள் ஓடியது. நான்கு வயதுடைய Life is Good எனும் குதிரை மற்றும் நிக்ஸ்கோ என்னும் குதிரை இரண்டிற்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டது. எனினும், தொடக்கத்திலிருந்தே முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த Life is Good என்னும் குதிரை இந்த போட்டியில் முதலிடம் […]

Categories
அரசியல்

“நாங்க வேல்ர்ட்டு புல்லா பேமஸ்”….. தெரியும்ல….. இந்தப் பட்டியலில் மோடி முதலிடம்…..! கெத்து தா போங்க….!!!

உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் மோடி முதலிடம் பிடித்துள்ளார். தி மார்னிங் போஸ்ட் தகவலின்படி உலகின் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி 76 சதவிகித பேரின் ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரூஸ் இமானுவேல் லோபஸ் உள்ளார். இவருக்கு 66 சதவீதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் 44 சதவிகிதம் பேரின் ஆதரவோடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவிகிதம் […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க: அசத்தல் அறிக்கை…. “துபாய் தான்” ஃபர்ஸ்ட்…. எதுக்குன்னு தெரியுமா….?

Tripadvisar என்னும் நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் நாடுகளில் துபாய் முதலிடம் பிடித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் நாடுகளின் பட்டியலை tripadvisar என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது 2020 நம்பர் 1ஆம் தேதியிலிருந்து கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை உலகின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் கொடுத்த தரவுகளின் அடிப்படையில் tripadvisar நிறுவனம் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் சுற்றுலா பயணிகள் அதிகமாக செல்ல விரும்பும் இடம் […]

Categories
மாநில செய்திகள்

தரவரிசைப் பட்டியல்…. “இந்த வருடமும் ஐஐடி சென்னை முதலிடம்”…. வெளியான சூப்பர் தகவல்….!!!

இந்தியாவின் மிகுந்த புத்தகம் நிறைந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. சிறந்த புத்தாக்கம், கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிக்காக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை இரண்டாவது இடத்திலும், டெல்லி ஐஐடி 3வது இடத்திலும், மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனம் உத்திரபிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.

Categories
மாநில செய்திகள்

நீதித்துறை, மக்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு முதலிடம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நல்லாட்சி குறியீட்டில் நிதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்ப்பு துறை தயாரித்த 2021 ஆம் ஆண்டு நல்லாசி குறியீட்டை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை அமைச்சர் நேற்று வெளியிட்டார். இதில் நீதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரிவில் ‘ஏ’ குழு மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.  இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா கடந்த ஏழு ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

நமக்கு எப்பவுமே பிரியாணி தான் பா….  தொடர்ந்து 6வது ஆண்டாக…. முதலிடத்தில் சிக்கன் பிரியாணி….!!!!

தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தில் சிக்கன் பிரியாணி இடம்பிடித்துள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதி கட்டத்திற்கு வந்து விட்டோம். தற்போது சோசியல் மீடியா, ட்ரெண்டிங் வீடியோ, புகைப்படங்கள் என்று 2021 ஆம் ஆண்டு மனதுக்கு நெருக்கமான பல விஷயங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. மேலும் லாக்டோன் காலங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத மக்கள் பெரும்பாலானோர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து விருப்பப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தனர். அந்தவகையில் ஸ்விக்கி நிறுவனம் தனது ஆறாவது ஆண்டிற்கான […]

Categories
மாநில செய்திகள்

1st டும் நாங்க… Best டும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. பெருமிதம் கொள்ளும் தமிழ்நாடு ….!!!!

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்தினை தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்: “தமிழ்நாடுஅரசு மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக துறை ஒன்றை உருவாக்கி நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது நம் […]

Categories
தேசிய செய்திகள்

1stடும் நாங்க… Bestடும் நாங்க…. கெத்து காட்டும் ஸ்டாலின் அரசு…. ட்விட்டரை தெறிக்கவிடும் உப்பிக்கள்..!!

இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1  […]

Categories
உலக செய்திகள்

“பிறநாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடம்!”.. நற்பெயர் பெற்ற நாடுகளின் பட்டியல்..!!

புலம்பெயர்ந்த மக்கள் தொடங்கி சர்வதேச மாணவர்கள் வரைக்கும் பிற நாட்டவர்களை ஈர்ப்பதில் கனடா முதலிடத்தில் இருக்கிறது. Anholt-Ipsos Nation Brands Index 2021 என்ற தரவரிசை பட்டியலில் முதல் தடவையாக கனடா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. The Nation Brands Index என்ற அமைப்பானது, உலக நாடுகளின் நற்பெயரை மதிப்பிட்டு வருகிறது. அதன்படி இந்த வருடம் 60,000 நேர்காணல்களிலிருந்து 60 நாடுகளை மதிப்பிட்டிருக்கிறது. ஏற்றுமதி, கலாச்சாரம், நாட்டு மக்கள், சுற்றுலா, மூலதனம், புலம்பெயர்தல் மற்றும் ஆட்சி முறை […]

Categories
உலக செய்திகள்

பர்ஸ்ட்.. பர்ஸ்ட்… உலகிலேயே இந்தியா தான் பர்ஸ்ட்…. வாவ் அறிவிப்பு….!!!

வெளிநாடுகளில் இருந்து நடப்பு ஆண்டில் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு 8 ஆயிரத்து 700 கோடி டாலராக இருக்கும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடிக்கு சமமாகும். உலகிலேயே வெளிநாடுகளில் இருந்து தாயகத்திற்கு அதிகம் பணம் அனுப்பப்படும் நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் இந்தியாவிற்கு அனுப்பப்படும் தொகையின் மதிப்பு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் கோடி என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜெய் பீம்..!

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். இந்த படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களிலும், இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. இந்நிலையில் சூர்யாவின் ஜெய் பீம் படம் பிரபல ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு வெளியான தி ஷாவ்ஷாங் என்கிற ஹாலிவுட் படம் ரேட்டிங்கில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது 9.8 ரேட்டிங் பெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை : நம்பர் 1 இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ….!!!

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று  வெளியிட்டுள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில்  பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளார் .இதையடுத்து இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்கின்றனர். இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்திலும் ,கே.எல்.ராகுல் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சமந்தாவை முந்திய ராஷ்மிகா…. எப்படி தெரியுமா….? வெளியான தகவல்….!!

முன்னணி நடிகையை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா மந்தனா இந்த விஷயத்தில் முந்தியுள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகை ஆவார். இவர் புஷ்பா என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள திரையுலக பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நடிகை ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் அவரை பாலோ செய்பவர்களின் வளர்ச்சி விகிதம் மற்றும் அவரின் கடைசி 25 […]

Categories
உலக செய்திகள்

யாருக்கு முதலிடம்..? பிரபல பத்திரிகை வெளியிட்ட இந்திய பணக்காரர்கள் பட்டியல்… வெளியான முக்கிய தகவல்..!!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 14-வது ஆண்டாக இன்று போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகளாக முன்னிலையில் உள்ளார். மேலும் இன்று போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 92.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

முதல் இடத்தை பிடித்தது யார்..? பிரபல பத்திரிகை வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியல்… வெளியான முக்கிய தகவல்..!!

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பெசோஸ் தொடர்ந்து 4-வது முறையாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 177 பில்லியன் டாலர் என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தை டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பாவிலேயே சக்திவாய்ந்த கடவுசீட்டு.. ஜெர்மன் நாட்டுடையதா..? அதில் என்ன ஸ்பெஷல்..!!

ஐரோப்பிய நாடுகளிலேயே ஜெர்மன் நாட்டின் கடவுச்சீட்டு தான் சக்தி வாய்ந்தது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் சக்திவாய்ந்த கடவுசீட்டுகளின் பட்டியலில் ஜெர்மன் கடவுசீட்டு, மூன்றாம் இடம் பெற்றிருக்கிறது. அதாவது, ஜெர்மன், இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை தான் பெற்றிருக்கிறது. ஆனால், இரண்டு நாடுகள் முதல் இடத்தில் இருப்பதால் ஜெர்மன் மூன்றாம் இடம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, உலகிலேயே சக்திவாய்ந்த கடவுசீட்டு என்றால் அந்த கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு எத்தனை நாடுகளுக்கு, விசாயின்றி முன்பே பயணிக்க முடியும் என்ற அடிப்படையில்  […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

மகளிர் டென்னிஸ் தரவரிசையில் …. நவோமி ஒசாகா பின்னடைவு …..!!!

டென்னிஸ் மகளிர் தரவரிசையில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி 10.075 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். மகளிர்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .இதில் 4 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை நவமி ஒசாகா 5-ல் இருந்து 8-வது இடத்துக்கு பின் தங்கியுள்ளார். இதையடுத்து பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் வெற்றி பெற்ற செக்குடியரசை சேர்ந்த பார்பரோ கிரேஜ்சிகோவா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் .இதையடுத்து நம்பர் ஒன் வீராங்கனையான  ஆஷ்லே பார்ட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி சிறந்த வீரருக்கான விருது …. இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் வென்றார் ….!!!

ஐசிசி -யின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்  தட்டி சென்றார். ஐசிசி மாதந்தோறும் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி ஆடவர் கிரிக்கெட்டில் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இவருடன் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின்  ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் போட்டியில் இருந்தனர் .ஆனால் ஜோ […]

Categories
உலக செய்திகள்

அரசியல் ரீதியான நடவடிக்கைகள்…. 70% ஆதரவு பெற்ற இந்திய பிரதமர்…. தகவல் வெளியிட்ட மார்னிங் கன்சல்ட்….!!

அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக செய்யப்படும் மதிப்பீட்டில் உலகளவிலுள்ள தலைவர்களில் இந்திய நாட்டின் பிரதமர் 70% ஆதரவைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவிலுள்ள தலைவர்களின் அங்கீகாரத்தை மதிப்பிடும் நிறுவனமான மார்னிங் கால்சல்ட் அமெரிக்க நாட்டை தலைமையகமாக கொண்டுள்ளது. மேலும் இந்நிறுவனம் வாரந்தோறும் உலகளாவிய தலைவர்களின் அங்கீகார மதிப்பீட்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது இந்தியா உட்பட 13 நாடுகளை சார்ந்த தலைவர்களின் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக […]

Categories
தேசிய செய்திகள்

உலக அளவில் மிகுந்த கண்காணிப்பு கொண்ட நகரம்… “போர்ப்ஸ் இந்தியா” வெளியிட்ட பட்டியல்… இந்த நகரத்திற்கு தான் முதலிடம்…!!

உலகில் அதிக கண்காணிப்பு கேமராவை நிறுவியுள்ள முதல் நகரமாக டெல்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தங்கள் மாநிலத்தின் மீது அதீத கவனம் செலுத்தும் 20 நகரங்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது. இதில் ஒரு சதுர மைல் பரப்பில் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்களை அடிப்படையாகக்கொண்டு அதிக கண்காணிப்பு உள்ள நகரங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன்படி உலக அளவில் அதிக கண்காணிப்பு கேமராக்களை நிறுவியுள்ள முதல் நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 1சதுரம் மையிலுக்கு 1,827 கேமராக்கள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : கெத்து காட்டும் இந்திய அணி …. பட்டியலில் முதலிடம் பிடித்தது ….!!!

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டியலில் இந்தியா 14 புள்ளிகளை பெற்று  முதலிடத்தை பிடித்துள்ளது . கடந்த 2019-ம் ஆண்டு முதல் தொடங்கி 2021-ம் ஆண்டு வரை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியா ,நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன.  கடந்த ஜூன் மாதத்தில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொண்டன .இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று  கோப்பையை தட்டிச் சென்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“சிறப்பாக செயலாற்றிய மாநில முதல்வர்கள்”… யோகி ஆதித்யநாத் முதலிடம்…!!!

இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்ற தலைப்பில் பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற சர்வேயில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றது அந்த வகையில் இந்தியாவில் சிறப்பாக செயல்படும் மாநில முதல்வர்கள் என்பதில் உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் 19 சதவீத ஆதரவுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழக மக்களே தெரியுமா?…. முதல்வர் ஸ்டாலின் தான் முதலிடம்…..!!!!

இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மக்களால் அதிகம் விரும்பப்படும் முதல்வர்களின் பட்டியலில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Categories

Tech |