Categories
மாநில செய்திகள்

‘இந்தியா டுடே’ முதல் ‘ஆர்மாக்ஸ்’ வரை… எல்லா கருத்து கணிப்பிலும்…. நம்ம ஸ்டாலின் தான் முதலிடம்….!!!

இந்தியாவில் மக்கள் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார். இந்தியாவில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான இந்தியா டுடே “மூட் ஆப் தி நேஷன்” என்ற தலைப்பில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் சொந்த மாநில மக்களின் மனம் கவர்ந்த முதலமைச்சர்கள் யார் என்ற பட்டியலில் அதிக செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதுதான். இந்தியாவில் சொந்த மாநிலத்தில் மிகவும் பிரபலமான […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்….. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஊரடங்கு அமல் படுத்துவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் நாட்டிலேயே கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி […]

Categories
சினிமா

முன்னணி நடிகைகளை பின்னுக்கு தள்ளி…. முதலிடம் பிடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா….!!!!

இன்ஸ்டாகிராமில் அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா முதலிடம் பிடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளை பின்னுக்குத் தள்ளி இன்ஸ்டாகிராமில்1.9 கோடி அதாவது 19.3 மில்லியன் பின்தொடர்பாளர்களை பெற்று அதிக ரசிகர்களை கொண்ட தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் ராஷ்மிகா மந்தனா தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் தரவரிசை : மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்தில் கேன் வில்லியம்சன் …!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில்  நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறினார் . ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான  தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஸ்மித்தை பின்னுக்குத் தள்ளி நியூசிலாந்து அணியின் கேப்டனான  கேன் வில்லியம்சன் 901 புள்ளிகளை எடுத்து  மீண்டும் முதல் இடத்தை கைப்பற்றினார் . இதையடுத்து 2 வது இடத்தில் 891 புள்ளிகளுடன் ஸ்மித் […]

Categories
தேசிய செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி… உலக அளவில் இந்தியா முதலிடம்…!!!

உலக அளவில் தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வந்த கொரோனா காரணமாக அனைத்து நாடுகளும் பல இன்னல்களை சந்தித்து உள்ளது. பொருளாதார ரீதியாக கடும் வீழ்ச்சியை கண்டுள்ளது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக ஜனவரி 16 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களால் இந்தியா முதலிடம்… எதற்கு தெரியுமா…?

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கடந்த 2020ம் ஆண்டு மட்டும் 6.13 லட்சம் கோடியை தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். வெளிநாடுகளில் தங்கி பணிபுரிபவர்கள் அங்கு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் உள்ள குடும்பத்தாருக்கு அனுப்பிய தொகையை குறித்து உலக வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2020இல் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியாவிற்கு 6.13 கோடியை அனுப்பி உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் 2019 ஆண்டு 6.24 கோடி ரூபாயை அனுப்பியுள்ளனர். இது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி வீண்… இதில் தமிழகம் தான் முதலிடம்..!!

இந்தியாவில் இதுவரை 44 லட்சம் டோஸ்  கொரோனா தடுப்பூசிகள் வீணாகி உள்ளது. தடுப்பூசி வீணடித்ததில் தமிழகம் முதலிடத்தை வகிக்கின்றது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவில் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நாடு முழுவதும் 44 லட்சம் டோஸ் தடுப்பூசி விண்ணாகியுள்ளதாக மத்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலியை இடத்தை அசால்ட்டாக …! கைப்பற்றி ‘பாபர் அசாம்’ முதலிடம் …!!!

ஐசிசி  வெளியிட்ட பேட்ஸ்மேனுக்கான  தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்தை பெற்றுள்ளார். நேற்று  ஐசிசி  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , பேட்ஸ்மேன்களின்  தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ,முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னிலை வகித்தார்.  தற்போது பாபர் அசாம் முதலிடத்தை பிடித்து ,விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார். சமீபத்தில் […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப்பதக்கம்…. மகிழ்ச்சியில் ஆழ்ந்த வீரர்கள்…..!!

உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா மேலும் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்று பட்டியலில் முதலிடத்தில் மேலோங்கி நிற்கின்றது. புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி சிறந்த முறையில் நடைபெற்று வருகின்றது. அதில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வெற்றி வாகை சூடி வருகின்றன. அதன்பின் இன்று பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ போட்டியில் இந்திய அணி, போலந்து அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. அதேபோல் இந்திய […]

Categories
உலக செய்திகள்

உலகில் மாசடைந்த நகரங்களில் 22 இந்திய நகரங்களில்…. டெல்லி முதலிடம்… பெரும் அதிர்ச்சி…!!

இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை வாய்ந்த மாசடைந்த காற்றினை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைத்துள்ளது இந்த ஆய்வின் முடிவு…. இந்தியாவின் தலைநகரமான டெல்லி இதில் முதலிடம் பெற்றுள்ளது…. இந்தியாவில் நாம் நச்சுத்தன்மை சூழ்ந்துள்ள ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆய்வு செய்தபோது 30 நகரங்கள் மிகவும் மாசடைந்த நகரங்களாக கண்டுபிடிக்கப்பட்டன. அதில், இந்தியாவில் மட்டும் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. அதிலும், உலக அளவில் மிகவும் மாசடைந்த நகரமாக டெல்லி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அஜித்…. ரசிகர்கள் கொண்டாட்டம்…!!

நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பிடித்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் அஜித். இவர் நடிப்பில் மட்டுமின்றி பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோ கிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல்,மாணவர்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட திறமைகளையும் கொண்டுள்ளார். அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….. ரூ1,734 கோடி…… இந்தியாவின் பிராண்ட்-ஆக மாறிய கோலி….!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த போட்டியாளர். அவர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். அவரின் திறமைக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படிப்பட்ட பல்வேறு புகழ்பெற்ற விராட் கோலி, டப் & பெல்ப்ஸ் நிறுவனத்தின் ‘இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள்’தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கோலி என்ற பிராண்டின் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் ரூ.1,734 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.152 கோடி… ஐபிஎல் மூலம் அதிக பணம் சம்பாதித்து முதலிடம்..மாஸ் காட்டும் “தல” தோனி…!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாக 150 கோடிக்கு அதிகமாக சம்பாதித்த முதல் வீரராக எம்எஸ் தோனி திகழ்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலம் முதல் முதலில் நடந்தபோது தோனி மிகப்பெரிய வீரராக இருந்தார். அப்போது அவரை சிஎஸ்கே ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்தது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதே தொகையை தோனி சம்பாதித்தார். 2016ஆம் ஆண்டு பிசிசிஐ முதல் தர வீர தக்கவைப்பு தொகை ரூ.8 கோடியாக அதிகரித்தது. அதனால் தோனி 2011 முதல் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கால இவங்க தான் அதிகம் சம்பாதிக்கிறாங்க… முதலிடம் பெற்ற இந்தியா… ஆய்வில் வெளிவந்த தகவல்…!

அமெரிக்காவில் அதிக வருவாய் சம்பாதிப்பதில் முதலிடத்தில் இந்திய வம்சாவழியினர் உள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் மக்களின் குடும்பத்தினர் ஈட்டும் வருவாய் குறித்து தேசிய கூட்டு குழு ஆய்வு நடத்தியது. ஆசிய-பசிபிக் அமெரிக்கர்களின் வளர்ச்சிக்காக நடந்த ஆய்வின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழி குடும்பத்தினர் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கின்றனர். மேலும் மியான்மர் வம்சாவளி குடும்பத்தினர் 35 இலட்சம், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 31 லட்சம், லத்தின் அமெரிக்கர்கள் 39 லட்சம் சம்பாதித்து வருகின்றனர். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஜியோவை முந்தும் ஏர்டெல்”…. முதலிடத்தைப் பிடிக்குமா…?

டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி தொடர்ந்து 4 மாதங்களாக ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் ஏர்டெல் நிறுவனம் 47 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ 19 லட்சம் வாடிக்கையாளர்களையும் பெற்றுள்ளது. தொடர்ந்து 4 மாதங்களாக ஏர்டெல் நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தாலும், இந்திய அளவில் ஜியோ தனது முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் வோடோபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நாடுகளின் பட்டியல் வெளியீடு… இந்தியாவுக்கு கிடைத்துள்ள இடம் என்ன தெரியுமா…?

உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது. சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது.  இதனால் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள்  பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம்  உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதில்…. “முதல் இடம் பிடித்தது நியூசிலாந்து”….. அப்ப இந்தியா….?

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் சிறப்பாக கையாண்ட நாடுகளில் நியூஸிலாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று நம்மை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு உலக நாடுகள் பல்வேறு இழப்பை சந்தித்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். 98 நாடுகள் கொரோனா கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து நிறுவனம் ஆய்வு செய்தது. இதில் நோய் கட்டுப்பாடு, அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா காலத்திலும்…. சாதனை படைத்த…. நம் தமிழ்நாடு…!!

கொரோனா காலத்திலும் தமிழ்நாடு பல சாதனைகளை படைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா கோரத்தாண்டவத்திற்கு மத்தியிலும் தமிழகம் பல சாதனைகள் படைத்து வருகிறது. கொரோனா காலத்திலும் அதிகமாக முதலீடுகளை ஈட்டிய நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கின்றது. இந்த வருடம் மட்டும் சுமார் 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர்கள் பட்டியல்…. முகேஷ் அம்பானி பின்னடைவு…. முதலிடம் யார் தெரியுமா…??

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டு முதலிடத்தை வேறு ஒருவர் பெற்றுள்ளார்.  உலக பணக்காரர்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதனை bloomberg வெளியிட்டுள்ளது. அதில் வழக்கமாக ரிலையன்ஸின் தலைவரான முகேஷ் அம்பானி முதல் 10 இடங்களில் இடம் பெற்று விடுவார். ஆனால் தற்போது வெளியான இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு சென்றுள்ளார். மேலும் இவரின் ஒட்டு மொத்த சொத்துக்களின் மதிப்பு 5.6 3 லட்சம் கோடி என்று தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் […]

Categories
தேசிய செய்திகள்

இது தான் முதலிடம்… ஒரு நொடிக்கு ஒரு பிரியாணி ஆர்டர்… ஸ்விகி வெளியிட்ட உணவு பட்டியல்…!!!

இந்த ஆண்டு அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பட்டியலில் பிரியாணி முதலிடத்தை பெற்றுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருள்களை வீட்டிலிருந்தவாறே ஆன்லைன் மூலமாக வாங்கிக் கொள்கிறார்கள். அதில் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் உணவு கூட ஆன்லைன் மூலமாக தான் வாங்குகிறார்கள். வெளியே சென்று வாங்குவதற்கு சிரமப்பட்டு வீட்டில் இருந்தவாறு அனைத்துப் பொருட்களையும் வாங்குகிறார்கள். அதன்படி 2020ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் பட்டியலை ஸ்விக்கி வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

2020… தொடர்ந்து முதலிடத்தில்… பிரியாணி பிரியர்கள்..!!

பிரியாணி என்றாலே பலருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக பிரியாணி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் ஸ்விகி நிறுவனம் தற்போது வெளியிட்ட தகவலில் இந்த ஆண்டு அந்நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் முதலிடத்தில் பிரியாணி இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு நொடியும் ஒரு வாடிக்கையாளர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளதாகவும், அதற்கு அடுத்த பட்டியலில் மசால் தோசா, பன்னீர் பட்டர் மசாலா, சிக்கன் ஃபிரைட் ரைஸ் இடம்பெற்றுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பெண்களின் பாதுகாப்பு… சென்னை தான் ஃபர்ஸ்ட்… ஆய்வில் வெளியான தகவல்..!!

மும்பை ஐஐடி நிறுவனம் நடத்திய ஆய்வில் பெண்களுக்கான சிறந்த இடம் சென்னை என்று தெரியவந்துள்ளது. தமிழகத்தில் வெளியூர்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. சென்னை மட்டுமல்லாது பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அவ்வாறு வரும் மக்களுக்கு எந்த அளவு பாதுகாப்பு இருக்கின்றது? எது சிறந்த நகரங்களின் பட்டியல்? என்று ஐஐடி ஆராய்ச்சியை மேற்கொண்டது. பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவில் கெத்து காட்டும் தமிழகம்… இன்று மிக பெரிய விருது…!!!

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானம் மற்றும் அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய […]

Categories
தேசிய செய்திகள்

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை… தொடர்ந்து 6-வது முறை… கெத்து காட்டும் தமிழகம்..!!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து 6வது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. பொதுவாக மூளை சாவு அடைந்தவர்கள் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மூளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது மூலம் 8 நபர்களுக்கு வாழ்வளிக்க முடிகிறது. தமிழகத்தில் சுமார் 1,382 கொடையாளர்கள் இடமிருந்து, 8,123 உறுப்புகள் பெறப்பட்டு உள்ளது. இந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் […]

Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே… தமிழகம் தான் முதலிடம்… மிக பெரிய பெருமை…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களில் ஒட்டுமொத்த செயல்பாடுகள் அடிப்படையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி இந்தியா டுடே இதழ் வெளியிட்டுள்ளது. இந்தியா டுடே சார்பில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் விழாவில் தமிழக அரசுக்கு விருது வழங்கப்பட உள்ளது. மேலும் வேர்ல்டு விஷன் இந்தியா என்ற அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து நடத்திய ஆய்வில், குழந்தைகள் நல்வாழ்வு குறியீட்டில் தமிழகம் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்… அப்பல்லோ மருத்துவமனை…!!!

இந்தியாவில் சிறந்த மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனை அங்கீகாரம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள முக்கிய பிரபலங்கள் அனைவரும்தங்கள் உடல் நிலையை சரி செய்துகொள்ள நாடி செல்வது அப்பல்லோ மருத்துவமனையை தான். அது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு மருத்துவமனை. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த மருத்துவ மனையாக அங்கீகரித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், தீ வீக் பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அளவில் இதயம் மருத்துவம், இரையகக் குடலியவியல், எலும்பியல், நுரையீரல் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

‘புதிய முதலீட்டில் தமிழகம் தான் முதலிடம்’… மிக பெரிய முன்னேற்றம்… கேர் ரேட்டிங்ஸ் வெளியிட்ட அறிக்கை…!!!

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புதிய முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் அமைப்பு கூறியுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முதல் அரையாண்டு முடிவடைந்துள்ள நிலையில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புதிய முதலீடுகளை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இதுபற்றி கேர்ரேட்டிங்க்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை கூறுவது, ” இந்த வருடத்தின் முதல் அரையாண்டில் இந்தியாவின் செய்யப்பட்ட புதிய முதலீடுகளில் தமிழகம் 16 சதவீதத்தை ஈர்த்திருக்கிறது. 11% முதலீடுகளைப் பெற்று ஆந்திரப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 7% […]

Categories
தேசிய செய்திகள்

பணக்கார இந்தியர்கள் பட்டியல்: 13வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்…!!

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்கார இந்தியர்கள் பட்டியலில் தொடர்ந்து 11 ஆவது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ்  இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார். மேலும் அவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து உள்ளது. தற்போது 6 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதால் போர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள்  பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆவது […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா.! ஒரு மணி நேரத்துக்கு இத்தனை கோடியா?.. மாஸாக முதலிடத்தில் நிற்கும் அம்பானி..!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 9 ஆவது வருடமாக முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் இந்திய பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுவதை ஐஐஎப்எல் ஹெல்த் ஹுருன் வழக்கமாக கொண்டுள்ளது. அவ்வகையில் இந்த வருடத்திற்கான பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதில் தொடர்ந்து ஒன்பதாவது வருடமாக முகேஷ் அம்பானி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதாவது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதத்தில் இருந்து முகேஷ் அம்பானி ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 90 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளார். தொடர்ந்து அவர் ஈட்டிய […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவில் மீண்டவர்களின் எண்ணிக்கை விகிதம்… தமிழகம் முதலிடம்… !!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.  நாடு முழுவதும் கொரோனா அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் குணமடைந்தவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நாட்டில் கொரோனா தொற்றுநோய் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை 77.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரையிலான, 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத வகையில், 81 ஆயிரத்து 533 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பெருந்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு… முதலிடம் யாருக்கு தெரியுமா…!!

புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை அமேசான் நிறுவனர் பெற்றுள்ளார். உலகின் முக்கிய பெரும் பணக்காரர்களின் பட்டியலில் முகேஷ் அம்பானி பிடித்திருந்த இடம் தற்பொழுது தள்ளிப் போய்விட்டது. அதாவது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் முதலிடத்தை பெற்றுள்ளார். இது குறித்து, புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் முதலிடத்திலும், இந்தியாவின் முகேஷ் அம்பானி ஐந்தாமிடத்திலும் உள்ளனர். அதாவது, முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் சொத்து மதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“ஜெஇஇ தேர்வு”… முதலிடத்தில் 24 பேர்… எவ்ளோ மார்க்குண்ணு தெரியுமா…?

ஜெஇஇ தேர்தலில் 24 மாணவர்கள் சதம் பெற்றுள்ளனர் என தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக, சென்ற ஜனவரி மாதத்திலும் அதைத் தொடர்ந்து, இந்த மாதம் 1ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரையிலும் ஜெஇஇ முதன்மைத் தேர்வு நடைபெற்றது. இவ்வாறு இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த ஜெஇஇ முதன்மைத் தேர்வின் முடிவில், 24 மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த நிலையில் தேசிய […]

Categories
அரசியல்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் இதுவரை 24 லட்சத்து 70 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாளை மறுநாளுடன் இம்மாதம் 31-ஆம் தேதி ஊரடங்கு முடிவடையும் நிலையில் அதனை நீடிப்பது மற்றும் மேலும் தொடர்புகளை அறிவிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ்  முறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனை கூட்டத்தில் கிராமப் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாகவும், சென்னையில் கூடுதல் தளர்வுகளை […]

Categories
கல்வி சென்னை தேசிய செய்திகள்

இந்தியாவில் முதலிடம்… மாஸ் காட்டும் சென்னை ஐஐடி…!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிக்கையில் “மொத்தம் 5,805 கல்வி நிறுவனங்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற விண்ணப்பித்திருந்தன. இந்த பட்டியலில் இந்தியாவிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான வரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது”. அதையடுத்து இரண்டாம் இடத்தை பெங்களூரு ஐஐஎஸ்சி பெற்றுள்ளது. மேலும் மூன்றாம் இடத்தை டெல்லி ஐஐடி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்..!!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் இடம்பெற 5,805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சென்னைக்கு ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரு, மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடியும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், கற்பிப்போரின் வளம், ஆராய்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் கல்வி மையத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மதுவிற்பனை: நேற்று மட்டும் ரூ.141.4 கோடி வசூல்… மதுரையில் ரூ.34.3கோடிக்கு விற்பனை!

தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.141.4 கோடி வசூல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.34.3 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் ரூ.18 கோடிக்கும், திருச்சியில் ரூ.32 கோடிக்கும், சேலத்தில் ரூ.33 கோடிக்கும், கோவையில் ரூ.32 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. மதுவிற்பனை வசூல் கடந்த சனிக்கிழமை அன்று ரூ.120 கோடிக்கு விற்பனையானது. அதில், சென்னையில் 17 கோடி ரூபாய்க்கும், திருச்சியில் ரூ.26 க்கும், மதுரையில் 27 கோடி ரூபாய்க்கும், சேலத்தில் ரூ.25 […]

Categories
அரசியல்

கலக்கிய தமிழகம் …! ”இந்தியாவிலே நாம தான் பெஸ்ட்” அனைவரையும் பின்னுக்கு தள்ளியது…!!

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவிலான கொரோனா பரிசோதனை செய்யப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆயிரத்தை தாண்டி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1895 ஆக அதிகரித்துள்ளது. இருந்தும் நாடு முழுவதிலும் 216 மாவட்டங்களில் தொற்று இல்லை என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில மாநிலங்களில் தொற்று கட்டுக்குள் வந்தாலும் பல மாநிலங்களில்  தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. வைரஸ் பரவுவதை தடுக்க சுகாதாரத்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மராட்டிய மாநிலத்தில் […]

Categories
உலக செய்திகள்

உலக பணக்காரர் பட்டியல் வெளியீடு… “முதலிடம் பிடித்தார் அமேசான் தலைவர்”… அடேங்கப்பா இத்தனை கோடியா?

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில்  11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்துமதிப்புடன் இருக்கின்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் இரண்டாமிடத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார். எல்விஎம்எஸ் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன் டிவியை பின்தள்ளி முதலிடம் பிடித்த சேனல்…. குழம்பி நிற்கும் ரசிகர்கள்

பிரபல சேனலான சன் டிவியை TRB -யில் இரண்டாம் இடத்திற்கு தள்ளி டிடி சேனல் முதலிடத்தை பிடித்துள்ளது சன் டிவி தான் இந்திய தொலைக்காட்சிகளில் எப்போதும் நம்பர் 1  இடத்தில இருக்கக்கூடிய ஒன்று. அதிலும் இந்திய அளவில் முதல் இடத்தில் இருக்கும். இந்நிலையில்  சன் தொலைக்காட்சி கடந்த வாரம் இந்தியளவில் இரண்டாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இது கூடஆச்சர்யம் இல்லை. முதலிடத்தை பிடித்திருப்பது டிடி நேஷ்னல், அதுவே  பலரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. கேபிள் டிவி வந்த பின்னர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சர்வதேச தரவரிசை பட்டியல்..முதலிடத்தில் நீடித்து வரும் இந்தியா..!!

இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த நிலையிலும்  இன்றுவரை தரவரிசைப் பட்டியலில் தொடர்ச்சியாக முதலிடத்தை பிடித்து வருகிறது. நியூஸிலாந்திற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டது  இந்திய கிரிக்கெட் அணி. இதில் நடைபெற்ற 2 போட்டிகளிலும்  டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்து விட்டது. அதன் பின் ஒயிட்வாஷ் ஆகியது. இதை தொடர்ந்து, இப்போட்டிகளுக்கான சர்வதேச தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டனர். இதில் முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் ஸ்மித், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி […]

Categories

Tech |