தேசிய ஓய்வூதிய முறை(NPS) என்பது முதலீட்டு வரம்பில்லாத மிகவும் பிரபலமான ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 70,000 ஓய்வூதியமானது கிடைக்கும். மேலும் 1 கோடிக்கும் மேற்பட்ட தொகை கிடைக்கும். இதில் 18 -70 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் இருவரும் முதலீடு செய்து கொள்ளலாம். NPS கணக்கீட்டின் அடிப்படையில் 28 -60 வயது வரை மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால், […]
Tag: முதலீடு
இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]
இந்தியாவுக்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வந்துள்ளார். இவர் மத்திய தொழில்நுட்பத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை டெல்லியில் வைத்து சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இந்தியா 2022-க்கான google என்ற நிகழ்விலும் சுந்தர் பிச்சை கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய டிஜிட்டல் மயமாக்கல் நிதியத்தின் ஒரு பகுதி இந்தியாவில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்த […]
“தன்னிறைவு இந்தியா” மற்றும் “மேக் இன் இந்தியா” என்னும் இலக்கை அடைவதற்கு நாட்டில் 2 பாதுகாப்பு தொழில் துறை வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா, ஜான்சி, கான்பூர், சித்ரகூட், அலிகார் மற்றும் லக்னோ வழித்தடத்தில் அமைகின்றது. மற்றொன்று தமிழகத்தில் உள்ள சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி போன்ற வழித்தடங்களில் அமைகிறது. இந்நிலையில் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 53 தொழில்கள் மூலமாக 11,794 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு […]
ஆபத்தில்லா முதலீடு என்பதால் மக்கள் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். நீண்டகால பலன்களை கருதி சில அஞ்சலக திட்டங்கள் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டவை ஆகும். உங்கள் பணத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை எனில் எந்த அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்துகொள்வோம். கிசான் விகாஸ் பத்ரா இந்த திட்டம் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தை 10 வருடங்கள் மற்றும் 4 மாதங்களில் சுமார் 7 சதவீத வட்டி விகிதத்தில் […]
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வந்தது. அதாவது பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சியின் சந்தை மதிப்பு அதிகரித்ததால் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு இந்தியாவில் 30% வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்நிலையில் கிரிப்டோ கரன்சியின் பங்குகளை ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த 4 பென்சன் நிறுவனங்கள் வாங்கியுள்ளதாக அந்நாட்டு […]
நல்ல நிதித் திட்டமிடல் என வரும்போது எஸ்ஐபி-ன் பெயர் முதலாவதாக வரும். ஏனென்றால் இவற்றில் ஒரு பெரிய தொகையை குறுகிய காலத்தில் நாம் சேமித்து விடலாம். எஸ்ஐபி வாயிலாக சில வருடங்களில் நல்ல தொகையை திரட்டி உங்களது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கலாம். இதன் வாயிலாக நாளுக்குநாள் அதிகரிக்கும் குழந்தைகளின் கல்விக் கட்டணங்களின் இறுக்கத்தில் இருந்து விடுபடலாம். அத்துடன் குழந்தை வெளிநாட்டில் படித்தாலும் சரி (அ) நாட்டிற்குள் படித்தாலும் சரி விலை உயர்ந்த கட்டணங்கள் (அ) பிற செலவுகளின் […]
இந்தியமக்கள் பல பேரின் நம்பிக்கைக்குரிய முதலீட்டு நிறுவனமான LIC மக்களின் நலன் கருதி பல்வேறு வகையான பாலிசிகளை அறிமுகம் செய்து வருகிறது. LIC-ன் Saral PensionYojana திட்டத்தில் நீங்கள் ஒருமுறை முதலீடு செய்வதன் வாயிலாக வாழ்நாள் முழுவதும் மாதம் பெரிய அளவில் வருமானத்தை பெறமுடியும். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்த பிறகு 40 வயது முதல் ஓய்வூதியமானது கிடைக்கும். அதன்படி பாலிசி எடுத்த உடனேயே ஓய்வூதியத்தைப் பெற தொடங்குவீர்கள். பாலிசிதாரர் உயிருடன் இருக்கும் வரையிலும் அவருக்கு […]
இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக அஞ்சலகங்களில் பல காப்பீடு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அப்படி அஞ்சலகத்தில் கிடைக்கும் சிறந்த காப்பீடு திட்டங்களில் ஒன்றுதான் கிராமப்புற அஞ்சலக லைஃப் இன்சூரன்ஸ் திட்டம். இந்தத் திட்டத்தில் 19 வயது முதல் 45 வயது வரை கணக்கு தொடங்கலாம். 15 ஆண்டுகள் அல்லது 20 ஆண்டுகள் என இரண்டு வகையான திட்டங்கள் இதில் வழங்கப்படுகின்றன. 15 வருடங்கள் திட்டத்தில் 6,9,12 ஆண்டுகள் […]
இளம்வயதிலேயே பாதுகாப்பான திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து விட்டால் எதிர் காலம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது. சிறந்த மற்றும் நம்பகத்தன்மை ஆன முதலீட்டு திட்டங்களை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு போஸ்ட் ஆபிஸின் சேமிப்புத் திட்டமானது உதவிகரமாக இருக்கும். போஸ்ட் ஆபிஸ் வழங்கும் சிறு சேமிப்பு சுமங்கல் கிராமப்புற அஞ்சல் ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்துகொள்ள விரும்பும் முதலீட்டாளர்களின் வயது குறைந்தபட்சம் 19 வயது முதல் அதிகபட்சமாக 45 வயதுவரை இருத்தல் வேண்டும். இவை முழுக்க முழுக்க இந்தியக் குடிமக்களுக்கான சேமிப்பு […]
ஆறு மாதங்களுக்குள் ஓய்வு பெறும் நிலையில் இருக்கின்ற அதன் சந்தாதாரர்களை பணியாளர் ஓய்வூதிய திட்டம் 1995இன் கீழ் வைப்புத் தொகையை திரும்ப பெற ஓய்வூதிய நிதி அமைப்பான epfo அனுமதித்திருக்கிறது. தற்போது பணியாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் ஆறு மாதங்கள் குறைவான சேவை இருந்தால் epfo கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை எடுப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று இபிஎப்ஓவின் உச்ச அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் 232 வது கூட்டத்தில் இபிஎஸ் 95 […]
தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானதாக உள்ளது. தொடர் பணவீக்கம், விலைவாசி உயர்வைத் தொடர்ந்து மாணவர்கள் அவர்களின் பாக்கெட் மணியிலிருந்து கொஞ்சம் சேமிக்கும் பணத்தை ஒதுக்கலாம். மாணவர்கள் இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பித்தால் தான் அவர்கள் காலேஜும் முடிக்கும் நேரத்தில் அல்லது ஐந்து வருடத்தில் ரூ.50,000 மேல் லாபத்தை பெற முடியும். இந்நிலையில் 5 சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மாணவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை நீண்ட காலம் முதலீட்டாளர்களுக்கு […]
இந்தியாவில் அதிகமான மக்கள் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். ஏனென்றால் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் எந்தவித ரிஸ்க்கும் இல்லாத பாதுகாப்பான முதலீட்டையும் லாபத்தையும் வழங்குகிறது. அது மட்டுமல்லாமல் வட்டி விகிதங்களும் அதிகமாக இருக்கிறது தற்போது அஞ்சலகத்தில் புதன் வருங்கால வைப்பு நிதி செல்வமகள் சேமிப்பு திட்டம் கிராம சுரக்ஷா யோஜனா மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் நல்ல லாபம் தரக்கூடிய மற்றும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுத் திட்டங்களாக அமைந்துள்ளது. […]
பான் கார்டு என்பது நிதி வர்த்தனைக்காக பயன்படுத்தப்படுகின்ற ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. வங்கி கணக்கை திறப்பது முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது வரை பான் கார்டு அனைத்திற்கும் தேவைப்படும் முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. இது KYC ஆகவும் செயல்படுகின்றது பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்யவோ தங்கம் வாங்கவோ அல்லது அரசாங்க திட்டத்தில் பயன்படுத்தவும் சட்டப்பூர்வ அடையாள அட்டையாக பான் கார்டு பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதார் உருவாக்கப்பட்ட பிறகும் உங்கள் […]
பணத்தை சேமித்துவைக்க வேண்டுமென அனைவரும் நினைப்பார்கள். அதற்கு பல்வேறு வழிகள் உள்ளதால், இவற்றில் எப்போதும் மக்களுக்கு ஒரு சந்தெகம் இருந்து கொண்டே இருக்கும். நீங்களும் உங்களது பணத்தைச் சேமிக்க விரும்பினால், இப்பதிவில் கூறப்பட்டுள்ள தகவல்கள் உதவியாக இருக்கும். இவற்றில் ஒரு லாபகரமான அரசாங்கத் திட்டம் குறித்து தெரிந்து கொள்ளாலாம். இதனிடையில் இவற்றில் முதலீட்டாளர்கள் நல்லஒரு லாபத்தினை ஈட்டலாம். எஸ்.பி.ஐ, தபால் நிலையம் ஆகியவை சேமிப்புத்திட்டத்துக்கான சிறந்த இடங்களாக பார்க்கப்படுகிறது. எனினும் பல சமயங்களில் பணத்தை முதலீடு செய்வதற்கு […]
பணவீக்கம் அதிகரிக்க அதிகரிக்க எதிர் கால நிதி குறித்த கவலை மக்களிடத்தில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக பெற்றோர்கள் அவர்களது பிள்ளைகளின் கல்வி முதல் திருமணம் வரையிலான பல செலவினங்கள் பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். இது போன்ற எதிர் கால நிதித் தேவைகளை சமாளிக்கதான் பல முதலீட்டு திட்டங்கள் உதவுகிறது. அந்த அடிப்படையில் நல்லவருமானம் ஈட்டுவதாக பிபிஎப் இருக்கிறது. குழந்தைகளுக்கு பொதுவருங்கால வைப்புநிதி கணக்கை துவங்கி மாதந்தோறும் டெபாசிட் செய்வதன் வாயிலாக அந்த குழந்தையின் எதிர்காலத்துக்கு தேவையான நிதியை […]
அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 […]
பெரும்பாலான பொதுமக்கள் தங்களுடைய பணத்தை முதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் தபால் அலுவலகத்தையே விரும்புகின்றனர். ஏனெனில் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் தான் முதலீடு செய்த தொகை பாதுகாப்பாக இருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் குறுகிய காலத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பெற விரும்புவர்களுக்கு போஸ்ட் ஆபீஸில் ஒரு சூப்பரான திட்டம் இருக்கிறது. அதாவது போஸ்ட் ஆபீஸில் டைம் டெபாசிட் கணக்கை தொடங்கிக் கொள்ள வேண்டும். இதில் 8.50 லட்ச ரூபாய் முதலீடாக நீங்கள் […]
பொதுவாக அனைத்து தயாரிப்பாளர்களும் தயாரிப்பு சங்கங்களும் குறைந்த முதலீட்டில் படங்கள் தயாரிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக விழா மேடைகளில் குரல் கொடுத்து வருகின்றார்கள். இருந்தபோதிலும் சிறுபட தயாரிப்பாளர்களின் வேதனை குரல்கள் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர் டூடி படத்தின் தயாரிப்பாளரான கார்த்திக் மதுசூதன். 2d படத்தை ஓட விடாமல் செய்து விட்டார்கள் என்பது இவருடைய குற்றச்சாட்டாகும். இது பற்றி அவர் பேசிய போது 2d ஒரு நல்ல படம் படத்தைப் பார்த்து விமர்சகர்கள் […]
சேமிப்பு என்பது நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்றாகும். வீட்டில் நாம் எவ்வளவு பணத்தை சேமித்து வைக்கின்றோமோ அவ்வளவு தொகை மட்டும் தான் நமக்கு கிடைக்கும். அதே நேரம் ஏதேனும் முதலீடு திட்டங்களில் நாம் பணத்தை முதலீடு செய்து கொள்ளும்போது நமக்கு நாம் முதலீடு செய்த பணத்துடன் சேர்ந்து அதற்கான வட்டியும் என ஒரு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் நாம் முதலீடு செய்யும் நிறுவனம் பாதுகாப்பானதா நமது பணத்திற்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடுமா என்பதை […]
ஒருவரது ஓய்வுக்குப் பின் அவர்களது நிதி சம்பந்தப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள பலரும் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். அதாவது குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் பெரிய தொகையை ஓய்வுதியுமாக தரும் திட்டங்களில் என்பீஎஸ் திட்டம் மிக சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் இந்த எம்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெற முடிகிறது. அதாவது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு […]
போஸ்ட் ஆபீஸில் சில குறிப்பிட்ட திட்டங்களுக்கு மட்டும்தான் வரிச்சலுகையானது கிடைக்கும். அதன்படி, PPF ஆனது வரிசேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் EEE பிரிவின் கீழ் வருகிறது. ஒரு முதலீட்டாளர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கணக்கைத் திறந்து ரூபாய் 1.5 லட்சம் வரை PPF இல் முதலீடு செய்யலாம். அத்துடன் வருமானவரிச் சட்டத்தின் 80Cன் முதலீட்டுத் தொகையில் விலக்குகளைப் பெறலாம். PPF மீதான வட்டி மற்றும் முதிர்வுத்தொகையும் வரி விலக்கு உண்டு. சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு […]
ஆப்பிரிக்க வளர்ச்சிக்கான 8-வது டோக்கியோ சர்வதேச மாநாடு துனிசியா நாட்டில் சென்ற ஆகஸ்டு 25-ஆம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இவற்றில் ஜப்பானிய பிரதமரான புமியோகிஷிடா ஆன்லைன் மூலம் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது, மனித வளங்களில் முதலீடு, வளர்ச்சிக்கான தரம் போன்ற துறைகளில் ஜப்பான்அரசானது பெரும் கவனம் செலுத்துகிறது. எனவே ஜப்பான்அரசு மற்றும் வர்த்தகர்கள் கூட்டாக ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு அடுத்த 3 வருடங்களுக்கு ரூபாய்.2.39 லட்சம் கோடியை முதலீடு செய்ய முடிவு […]
சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிலிருந்து நூறு கோடி டாலர்கள் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவினுடைய வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் மந்திரி இளவரசர் பைசல் பின் பர்ஹான் பின் அப்துல்லா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருவரும் பிலாவல் பூட்டோ சர்தாரி இருவரும் தொலைபேசியில் பேசிய போது இந்த தகவல் வெளியானது. இதனை, பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி வரவேற்றிருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டினுடைய ஸ்டேட் வங்கி தெரிவித்திருப்பதாவது, நட்பு நாடுகளிலிருந்து 4 பில்லியன் […]
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் பேருந்து நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் இயங்கும் பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் பெயரில் நிதி முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் தலா 5 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாதம் 10 […]
லண்டனை சேர்ந்த கைப்பத்தி (28) என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் வருடம் தனது படிப்பை முடித்துவிட்டு அமேசானில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். அதில் அவருக்கு பெரிதாக வருமானம் இல்லாத நிலையில் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என நினைத்து கவலை பட்டுள்ளார். அப்போது தான் சேமித்து வைத்திருந்த 66 ஆயிரம் பணத்தை வைத்து கிரிப்டோ கரன்சியல் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வாங்கிய காயின் விலை ஏற்றத்தை கண்ட […]
இந்திய தபால் துறை சார்பாக பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று தான் கிசான் விகாஸ் பத்திர திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்யும் தொகை பத்து வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் இரண்டு மடங்காக மாறிவிடும். நீங்கள் பத்திரம் வாங்கிய பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து உங்கள் பணத்தை எடுக்க முடியும். நாட்டில் இருக்கும் […]
அனைவருக்குமே தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்த பயம் என்பது இருக்கும். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு இன்னும் அதிகமாகவே பயம் இருக்கும். குழந்தையின் கல்வி மற்றும் திருமண செலவுகளை எவ்வாறு சமாளிக்க போகின்றோம் எனும் கவலையில் இருந்து வருகின்றார்கள். பெண் குழந்தையின் எதிர்காலத்தில் நிதி பிரச்சனை வராமல் இருப்பதற்கு அரசின் இந்த அற்புதமான திட்டத்தில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் மகள் 21 வருடங்களில் கோடீஸ்வரி ஆகலாம். […]
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் வயதான காலத்தில் பாதுகாப்பான சேமிப்புடன் மாதம் மாதம் கனிசமான வருவாயும் கிடைக்க வேண்டும் என்பது தான் ஆசையாகும். அவர்களுக்கு நல்ல தீர்வாக போஸ்ட் ஆபீசில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், தேசிய ஓய்வூதிய திட்டம் போன்ற பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. முதியவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான திட்டமாக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் இருக்கிறது. 60 வயதை எட்டிய இந்தியர்கள் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து கொள்ளலாம். […]
இந்தியாவில் பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்துக்கு முதலீடு செய்ய தேசிய பென்சில் திட்ட ஒரு நல்ல சாய்ஸாக உள்ளது. தேசிய பென்சன் திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்காக அறிமுகம் படுத்தப்பட்டது. அதன் பிறகு தனியார் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தனியார் துறை ஊழியர்கள் தேசிய பென்சன் திட்டத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், கார்ப்பரேட் […]
கிரிப்டோ கரன்சியில் தற்போது வரை ஒரு டாலரையும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்து பில் கேட்ஸ் பதிலளித்திருக்கிறார். உலக நாடுகள் முழுக்க கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் பிரபலமடைந்து கொண்டிருக்கிறது. இதனை நாம் பார்க்க முடியாது மற்றும் பரிமாற்றம் செய்யவும் முடியாது, டிஜிட்டல் வடிவம் கொண்டது. அதே சமயத்தில் டாட், சோல், இ.டி.எச்., மேட்டிக், எல்டிசி, டெதர், கார்டனோ, த்தேரியம், என்னும் இந்த கிரிப்டோகரன்சிக்கான பட்டியலும் நீண்டு கொண்டிருக்கிறது. இதனால், முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்து […]
மத்திய அரசின் சூப்பரான திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலமாக மாதம் ஒரு லட்சம் வரை நம்மால் பென்சன் வாங்க முடியும். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கலாம். ஆனால் உங்களது ஓய்வு காலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இன்றிலிருந்து நீங்கள் பணத்தை சேமிக்க வேண்டும். இறுதி காலத்தில் உங்களை நீங்களாகவே பார்த்துக் கொள்வதற்கு பென்சன் தொகை உதவியாக இருக்கும். தேசிய […]
கடந்த சில வருடங்களாகவே பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி வீதம் கடுமையாக குறைந்து விட்டதால் பொது வாடிக்கையாளர்களும், சீனியர் சிட்டிசன் களும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் இயங்கிவரும் தமிழ்நாடு பவர் பைனான்ஸ் என்ற நிறுவனம் பிக்சட் டெபாசிட் திட்டங்களை மற்ற வங்கிகளை விட அதிகமான வட்டியில் வழங்கி வருகிறது. அதன்படி பொது வாடிக்கையாளர்களுக்கு, 24 மாதம் – 7.25% 36 மாதம் – 7.75% 48 மாதங்களுக்கு – 7.75% 60 மாதங்களுக்கு 8% […]
ஃப்ளெக்ஸி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் ஃபண்ட் மேனேஜர்களுக்கு சந்தை மூலதனம் மற்றும் துறைசார் முதலீடு செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றது.ஃபண்ட் மேனேஜர்கள் சந்தையில் அவருடைய கண்ணோட்டத்தின் அடிப்படையில் எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்துக்கொள்ளலாம். நீண்ட கால முதலீட்டாளர்களை நீண்ட காலத்திற்குச் செல்வத்தை உருவாக்குவதற்கு இந்த ஃபண்டானது பொதுவாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றது. வெறும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் முதலீட்டு எல்லையுடன் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி மாதம் ரூ.1000 முதலீடு செய்தாலே 7 வருட முடிவில் […]
தமிழக சட்டசபையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் கே.பி.முனுசாமி பேசும்போது, ‘தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் என்னென்ன’ என்பது பற்றி கேள்வி எழுப்பியது மட்டுமல்லாமல் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீடுகள் பற்றியும் விளக்கி பேசினார். அவர் பேசி முடித்த பின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தொழில் துறையை பொறுத்தவரை தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. […]
ஒவ்வொரு வருடமும் குழந்தைகளுக்கான உயர்கல்வி செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கல்வி கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிக அளவு இருப்பதால் குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே உயர்கல்விக்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியமாக உள்ளது. கல்விச் செலவுகள் ஒரு பக்கம் உயர்ந்து வர மறுபக்கம் பணவீக்கமும் வேகமாக உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பணவீக்கத்தை சமாளித்து அதிக லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம். தற்போது ஆண்டுக்கு சராசரி பணவீக்கம் 6 சதவீதமாக உள்ளது. அதனால் குறைந்த பட்சம் […]
மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஜவுளித் துறையில் முதலீடு செய்வதற்காக பல நிறுவனங்களிடமிருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தது. இவற்றில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட், அர்விந்த் லிட் உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வாறு மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில் விண்ணப்பதாரர்களிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூபாய் 19,077 கோடி என்று மத்திய ஜவுளித்துறை […]
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. மேலும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு இருக்கிறது. அத்துடன் எரிப்பொருள் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என்று இலங்கை முழுதும் இயல்புநிலை முடங்கிஉள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், இலங்கை அரசு பொருளாதாரம் மீது கவனம் செலுத்தவில்லை […]
அபுதாபியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான பிஜேஎஸ்சி அதானி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள் மீது இரண்டு பில்லியன் டாலர் மதிப்பீட்டில் முதலீடு செய்ய உள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டில் 15 ஆயிரத்து 185 கோடி முதலீடு செய்ய உள்ளது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் விதிமுறைகளின்படி அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனங்களில் தலா 3830 கோடி ரூபாயும், அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் மீது 7700 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
ஹாங் பு நிறுவனத்துடன் 22 ஆயிரம் கோடி முதலீட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார். தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹாங் பு நிறுவனம் தமிழகத்தில் 1000 கோடி முதலீடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் காலணிகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் தனது நிறுவனத்தை அமைக்க உள்ளது. இந்த ஒப்பந்தம் […]
தேசிய பென்ஷன் திட்டம் உங்கள் பணத்தை பெருக்கி எதிர்காலத்தில் பென்ஷன் பலன்களை வழங்க உதவியாக இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வருமான வரி சலுகைகளும் பெற்றுக்கொள்ளலாம். எனவே தேசிய பென்ஷன் திட்டத்திற்கு இளம் முதலீட்டாளர்கள் உள்பட பல தரப்பினர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் இது மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும். தேசிய பென்ஷன் திட்ட கணக்கில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 6 ஆயிரம் ரூபாயாவது முதலீடு […]
மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள், இந்த வணிகத்தில் அதிகமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் கடந்த வருடத்தில் அதிகமான முதலீடுகளை ஈர்த்த […]
Sovereign gold bond scheme என்ற முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தங்க பத்திரங்கள் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றன. இந்த திட்டத்தில் தங்கத்துக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயம் செய்யப்படுகின்றது. இதில் கூடுதலாக செய்கூலி, சேதாரம் என்று எதுவுமே கிடையாது. எனவே இந்த தங்க பத்திரத்தில் நம்பிக்கையுடன் முதலீடு செய்யலாம். தங்கத்தில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கும். நாம் முதலீடு செய்திருக்கும் தங்கத்திற்கு வட்டி மூலமாக அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். தங்கத்தின் விலை […]
முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம். முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் அதே சமயம் அதற்கேற்ற வட்டியும் வருமானமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தபால் அலுவலகத்தில் ஒரு அட்டகாசமான பிளான் உள்ளது. அது தபால் அலுவலக தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து கணக்கு தொடங்கலாம். மேலும் இதுஒரு ஐந்து ஆண்டுகால திட்டமாகும். தொடர்ந்து […]
அரசு பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் நாம் எளிமையான முறையில் பணத்தை சேமிக்கலாம் இதற்கு முதலில் தேசிய பங்குச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டட்டுள்ள NSE goBID என்ற ஆப்பை உங்கள் மொபைலில் டவுன்லோட் செய்ய வேண்டும்.இந்திய அரசின் பத்திரங்கள் ரிசர்வ் வங்கியால் நடத்தப்படும் ஏலம் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதில் பங்கேற்க goBID தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் goBID மொபைல் ஆப் மூலமாகவே ஏலத்தில் பங்கேற்கலாம்.ஆப்பில் விற்பனைக்கு உள்ள T-Bill/Bond பத்திரங்களில் விலை கேட்கலாம். […]
தேசிய பென்ஷன் திட்டம் வியாபாரிகளுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் மனிதர்கள் மற்றும் சுய தொழில் செய்பவர்களுக்கு மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிறு வணிகர்கள், வியாபாரிகள் , சுயதொழில் செய்பவர்கள், இடைத்தரகர்கள் சிறுதொழில் செய்பவர்கள், உள்ளிட்ட அனைவர்களுக்கும் சமூகபாதுகாப்பு நலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தேசிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றரை கோடி ரூபாய்க்கு மிகாமல் முதல் பெறுவோர் […]
எல்ஐசியின் குறிப்பிட்ட பாலிசியில் நாம் முதலீடு செய்யும் பொழுது 17 லட்சம் முதிர்வு தொகையாக பெறலாம். எல் ஐ சி யின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறந்த திட்டங்களை அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்தத் திட்டங்களின் மூலம் மக்களின் தேவைகள் மற்றும் அவசர கால தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் லாப் பாலிசி திட்டத்தில் மாதம்தோறும் 7000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் 17 லட்சம் முதிர்வு தொகையாக […]
கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தங்களுக்கு என்று பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் போஸ்ட் ஆபீஸில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. தற்போது இருக்கும் சூழலில் சேமிப்பு மட்டுமே போதாது அதையும் தாண்டி நல்ல பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றது. அதாவது தபால் அலுவலக சேமிப்பு கணக்கு, 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைத்து கணக்கு, தபால் அலுவலக நேர வைப்பு […]
நடிகை சினேகா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏமாந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்த நிலையில் தாங்கள் வட்டிக்கு விடவில்லை எனவும், அந்த நிறுவனத்தில் முதலீடு மட்டுமே செய்ததாகவும் சினேகாவின் கணவரும், நடிகருமான பிரசன்னா விளக்கம் அளித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று தங்களிடம் 25 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் தருவோம் என கூறி 25 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், ஆனால் ஒப்பந்தப்படி […]
இன்றைய காலகட்டத்தில் பலரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிகளவு வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில், தீபாவளி தினத்தில் பங்குச்சந்தையில் நடந்த முகூர்த்த நேரம்(6:15 pm – 7:15 pm) சிறப்பு வர்த்தகத்தில் முன்னணி முதலீட்டாளரான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ரூ.101 கோடி சம்பாதித்துள்ளார். ஆம் அந்த ஒரு மணி நேர வர்த்தகத்தில் அவரிடமிருந்த பங்குகளின் விலை அதிகரித்து அவருக்கு 101 கோடி ஆதாயம் கிடைத்துள்ளது. இந்தியன் ஹோட்டல்ஸ். டாடா மோட்டார்ஸ், கிரிசில் நிறுவன பங்குகளின் ஏற்றமே அவருக்கு […]