Categories
தேசிய செய்திகள்

“வளர்ச்சி திட்டங்களை கெடுப்பதில் மட்டுமே எதிர்க்கட்சிகள் குறி”… தேவேந்திர பட்னாவிஸ் கருத்து…!!!!

1.57 லட்சம் கோடி முதலீட்டில் மராட்டிய மாநிலத்தில் அமைய இருந்த தொழிற்சாலை குஜராத்திற்கு சென்று விட்டதற்கு அந்த மாநிலத்தில் ஆளும் அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்த நிலையில் இது பற்றி மராட்டிய துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியபோது, குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் இல்லை அதுவும் நமது சகோதர மாநிலம் தான் இவையெல்லாம் ஒரு ஆரோக்கியமான போட்டியாகும். இதில் நாம் குஜராத் கர்நாடகா என எல்லோரையும் தாண்டி முன்னேறி செல்ல வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

அடடே…! தமிழகத்தில் 3 நாளில்… இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் வரும் நான்காம் தேதி தொழில் முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையில் மாபெரும் மறுமலர்ச்சி செய்யப்பட்டதன் மூலம் கடந்த ஓராண்டில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் […]

Categories
அரசியல்

10 மாவட்டங்களில் அமல் – அரசு அதிரடி அறிவிப்பு

கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சரி செய்து, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க தமிழக அரசு பல்வேறு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதியை தமிழக அரசு வழங்கி இருக்கின்றது. ரூபாய் 25 ஆயிரத்து 213 கோடியில் நிலுவையில் இருந்த 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் சுமார் 49 ஆயிரத்து 33 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை விரைந்து […]

Categories

Tech |