Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸா….முதலீடா?…. எதிர்கால சேமிப்பிற்கு எது சிறந்தது?…. இதோ முழு விபரம்….!!!!!

கொரோனா காலகட்டத்திற்கு பின் தற்போதைய காலக்கட்டத்தில் இன்சூரன்சும், முதலீடும் நம்வாழ்வில் ஒரு அங்கமாகிவிட்டது. சம்பாதிப்பதில் ஒரு பகுதியை தனக்கு மற்றும் தன் குடும்ப எதிர்காலத்திற்காகச் சேமிப்பதில் பலர் ஆர்வம்காட்டி வருகின்றனர். இது ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்தாலும், இன்சூரன்ஸ் மற்றும் முதலீடு ஒரே பொருளைக் குறிக்கும் என பலர் தவறாக நினைக்கின்றனர். முதலீடும், காப்பீடும் ஒருவரது நிதிபாதுகாப்பின் முக்கியமான 2 தூண்கள் ஆகும். நல்ல முதலீடுகள் எதிர் கால வாழ்க்கையைச் சிறப்பாக வாழ நமக்கு உதவும். அதே […]

Categories

Tech |