தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,210.54 கோடி மதிப்பிலான 24 தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 24 தொழில் முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 41 ஆயிரத்து 695 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: முதலீடு
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாயை முதலீடு செய்து நாம் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். அது எப்படி என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். பொது வருங்கால வைப்பு நிதி என்பது பணத்தை நாம் சேமிப்பதற்கு மிகச்சிறந்த வழி. இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமில்லாமல் இதில் வரிவிலக்கு போன்ற பல்வேறு சலுகைகளும் கிடைக்கின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்பு தொகையை நீங்கள் இதில் செலுத்தி வந்தால் மிகப்பெரிய […]
பிரதமரின் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் பென்சன் கிடைக்கும். மத்திய அரசின் பிஎம் கிசான் மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு இரண்டு ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் இருக்க வேண்டும். இரண்டு ஹெக்டேருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் பிரதமர் கிசான் மந்தன் யோஜனாவின் பலன்களைப் பெற முடியாது. 18 வயதாக இருக்கும்போதே இத்திட்டத்தில் இணைந்தால் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் […]
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் அவருடைய காதலரும் சாய் வாலே என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்கள். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவருமாக நடிகை நயன்தாரா திகழ்கிறார். இவர் தற்போது ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படத்தில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கிடையே நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் காதலித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது இவர்கள் 2 பேரும் சாய்வாலே என்னும் […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]
தங்க முதலீட்டு பத்திர விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இதன் விலை மற்றும் இதர அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம். மத்திய அரசின் தங்க முதலீட்டுப் பத்திரத் திட்டத்தின் கீழ் தங்கப் பத்திரங்கள் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் வெளியிடப்படும். தங்க பத்திர திட்டத்தில் செய்கூலி சேதாரம் போன்ற கூடுதல் சுமை எதுவும் கிடையாது. இதன் காரணமாக மக்கள் அதிகமாக முதலீடு செய்கின்றனர். இதில் முதலீடு செய்தால் ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. நீங்கள் முதலீடு செய்து அதிக […]
தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது. அதுமட்டுமல்லாமல் முதலீட்டிற்கு அதிக லாபங்களை பெறுவதற்கு அஞ்சல் அலுவலக திட்டங்கள் சிறந்தது. அப்படி ஒரு சிறந்த மாதாந்திர முதலீட்டு திட்டத்தை பற்றி பார்க்கலாம். உங்கள் குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் நீங்கள் அவரது பெயரில் ஒரு தபால் அலுவலகம் MIS கணக்கை திறக்க முடியும். உங்கள் குழந்தையின் பெயரில் மாத வருமான திட்டம் தபால் அலுவலக கணக்கை திறப்பதால் அதில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் […]
வங்கிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போல, தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நல்ல லாபம் தருகிறது. ஐந்தே ஆண்டுகளில் இதில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். எனவே நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால் அந்த முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்க விரும்பினால், தபால் அலுவலக சேமிப்பு உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல முதலீடு செய்வதற்கு மிகவும் எளிமையானதாகவும் அதே நேரத்தில் நீண்ட நாட்களுக்கான சேமிப்புகளுக்கு […]
எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம். ஜீவன் உமங் திட்டம் ஒரு எண்டோமென்ட் திட்டம். அதாவது இந்த திட்டம் முடிவடையும் போது மொத்த தொகையை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் 15 முதல் 55 வரை உள்ளவர்கள் சேரலாம். இந்த பாலிசியில் பிரீமியம் செலுத்தும் காலம் 15, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் ஆகும். இந்த பாலிசி காலம் […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]
மிகப்புகழ்பெற்ற தனிஷ்க் நிறுவனம் மக்களுக்காக தனிஷ்க் கோல்டன் ஹார்வெஸ்ட் கணக்கு என்ற மாதாந்திர தங்க சேமிப்பு திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அந்தத் திட்டத்தில் 2000ரூபாய் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்துகொள்ளலாம். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புவோர் தனிஷ்க் ஷோரூமுக்கு நேரடியாகச் சென்று தங்கள் பணத்தை செலுத்தலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள் மொபைல் ஆப்பில் முதலீடு செய்துகொள்ளலாம். மேலும் மெச்சூரிட்டியின் போது முதலீட்டாளர்கள் முதல் தவணை பணத்தில் இருந்தே 75 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அதற்கு எடுத்துக்காட்டாக […]
எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எல்ஐசியின் ஜீவன் உமங் திட்டத்தை குறித்து இதில் பார்ப்போம். எல்ஐசி நிறுவனம் மக்களுக்கு பயன் தரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. கல்வித்திட்டம், பெண்களுக்கான திட்டம், பென்சன் திட்டம் போன்ற பல சிறந்த திட்டங்கள் இதில் உள்ளது. இவை அனைத்துமே மக்களுக்கு ஏற்ற வகையில் பயன் தரும் வகையில் உள்ளது. பணத்தை நாம் சேமிக்க விரும்பினால் அதை இதுபோன்ற […]
கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து இரு மடங்கு வருமானம் ஈட்டுவது எப்படி என்பது குறித்து இதில் பார்ப்போம். தபால் அலுவலகம் வழியாக இந்திய தபால் துறை பல்வேறு நிதி சேவைகளை செய்து வருகிறது. முதலீட்டுக்கான வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது. மிகப்பிரபலமான இந்த முதலீடு திட்டத்தில் தொகை 124 மாதங்களில் இரு மடங்காக உயர்ந்து விடும். விவசாயிகள் லாபம் பெற வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு இதில் முதலீடு செய்யலாம். இந்த […]
உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் இந்த திட்டத்தில் நீங்கள் சேரலாம். சிறப்பான எதிர்கால சேமிப்பு திட்டம். இது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். உங்கள் வீட்டில் ஒரு மகள் இருந்தால் அரசாங்கத்தின் மிக குறைந்த பணத்தில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த எதிர்கால திட்டத்தை உருவாக்க முடியும், மத்திய அரசு நடத்தும் இந்த திட்டம் கல்வி மற்றும் திருமண நேரத்தில் உதவியாக இருக்கும். ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சேமிப்பதன் மூலம் இந்த திட்டத்தின் நன்மை […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]
சீனாவிற்கும், அமெரிக்காவுக்கும் தொடர்ந்து மோதல் இருந்து வருவதால் சீனா நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிறுவனங்களை அமெரிக்கா தடை செய்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க பங்குதாரர்கள் சீன நிறுவனங்களால் ஏமாற்றப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 50க்கும் மேற்பட்ட சீன நிறுவனங்களின் பங்குகளை வாங்கும் இந்த முதலீட்டாளர்கள், தங்களது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த […]
கடந்த ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 47,110 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த விற்கப்பட்ட 24 கேரட் தங்கம் ஜூன் 12ஆம் தேதி அதிலிருந்து 18 சதவீதம் உயர்ந்து விற்கப்பட்டுள்ளது. தங்கத்தை அதிகமாக நேசிக்கும் இந்திய மக்களுக்கு இந்த விலையேற்றம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொருநாளும் குறைந்து வரும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம், நிலையற்ற பங்குச்சந்தையினால் இந்திய முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் முயற்சியை தொடங்கியுள்ளனர். கொரோனா ஊரடங்கு இருப்பதால் நேரில் சென்று தங்கம் வாங்குவதை குறைந்திருக்கும் நேரத்தில் […]
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள 8 மருத்துவ மற்றும் மருத்துவ உபகரணங்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரடியாக அழைப்பு விடுத்தது முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அக்யுரே,பிலிப்ஸ் மெடிக்கல் சிஸ்டம், சீமென்ஸ் ஹெல்த் கேர், ஜிஈ ஹெல்த் கேர் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உகந்த சூழல்களை பட்டியலிட்டு, 8 நிறுவனங்களுக்கு தனித்தனியே முதல்வர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் தேவைகளுக்கு ஏற்ப ஊக்கசலுகைகளை அரசு […]
ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க […]
அந்நிய நேரடி முதலீட்டுக்கு இந்தியா விதித்த விதிமுறைகள் வர்த்தக அமைப்புக்கு எதிரானது என சீன வெளியுறவுத் துறை குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஏராளமான நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலையை பயன்படுத்தி சீனா இந்திய நிறுவனங்களின் பங்குகளை வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும் என எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் வெளிநாடுகளை சேர்ந்த தனி நபர் அல்லது நிறுவனம் […]