Categories
தேசிய செய்திகள்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் 75,000 வரை ஓய்வூதியம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!

ஒருவரது ஓய்வுக்குப் பின் அவர்களது நிதி சம்பந்தப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள பலரும் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். அதாவது குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் பெரிய தொகையை ஓய்வுதியுமாக தரும் திட்டங்களில் என்பீஎஸ் திட்டம் மிக சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் இந்த எம்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெற முடிகிறது. அதாவது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

திடீரென சரிந்த கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு… அதிர்ச்சியில் உறைந்த முதலீட்டாளர்கள்….!!

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு  திடீரென்று சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டிஜிட்டல் பணமான கிரிப்டோகரன்சிகளில் அதிக சந்தை மதிப்பை பெற்றுள்ள பிட்காயின் கடந்த 24 மணி நேரத்திற்குள் 14  அளவிற்கு இறங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்சிகள் 25 சதவிகிதத்திற்கும் அதிகமாக சந்தை மதிப்பை இழந்துள்ளது. இந்த பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு திடீரென்று ஒரே நாளில் 27,500 கோடி டாலர் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனை அடுத்து யுஎஸ்டி காயினின் மதிப்பு […]

Categories
உலக செய்திகள்

இதோ அந்த கேள்விக்கான பதில்… வைரலாகும் எலான் மஸ்க்கின் ட்விட்…!!!

உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் முதலீட்டாளர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். உலக பணக்காரர்களில் ஒருவராக திகழும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கிவிட்டார். இந்நிலையில் தன் ட்விட்டர் பதிவின் மூலமாக முதலீட்டாளர்களின் நெடுநாள் கேள்விக்கு பதில் தெரிவித்திருக்கிறார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, இது குறித்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்படுகின்றன. Since I’ve been asked a lot: Buy stock in several companies that make products […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! பேடிஎம் Payment-க்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!

பேடிஎம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்க்கு புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு ரிசர்வ் வங்கி அதிரடியாக தடை விதித்துள்ளது. கண்காணிப்பு பிரச்சினைகள் காரணமாக பேடியம் வங்கி புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுபற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தியில் “புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு பேடிஎம் பேமென்ட் வங்கிக்கு உடனடியாக தடை விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பேடிஎம் வங்கியின் ஐடி அமைப்பை தணிக்கை செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: பென்ஷன் பணம் உயர்வு… இந்த வேகம் ரொம்ப அதிகம்…!!!!

பென்ஷன் திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் 28 % உயர்ந்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தேசிய பென்ஷன் திட்டம் எல்லா முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அடல் பென்ஷன் யோஜனா […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷன்தாரர்களே…! பணம் எடுக்க புது ரூல்ஸ்…. என்னனு நீங்களே தெரிஞ்சிக்கோங்க…!!!!

பென்ஷன் பணத்தை எடுப்பவர்களுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் என்பது அனைவருக்கும் மிக பயன் உள்ள ஒன்றாகும்.  இது 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும். மேலும் 2009ஆம் ஆண்டில் இத்திட்டம் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டது. முன்பு ஓய்வு பெறும்போது, முதலீட்டாளர்கள் இறந்துவிட்டால், மற்றும் வயது முதிர்ச்சியின் பின், பணம் தேவைப்பட்டால் ஆகிய மூன்று முக்கிய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அரசு பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?….இத பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

அரசு கடன் பத்திர முதலீட்டின் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கு நேரடியாக பலன் கிடைத்திருக்கிறது. அதுவும் எந்த செலவும் இல்லாமலேயே. எனவே இன்னும் ஏராளமான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் ஒரு பகுதியை பாதுகாப்பான முதலீடாக அரசு கடன் பத்திரங்களில் முதலீடு செய்து, அதன்மூலம் நல்ல வருமானத்தை சம்பாதிக்க முடியும். அரசு பத்திரங்களில் சிறு முதலீட்டாளர்களும் முதலீடு செய்வதற்கான வசதியை சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த அரசு பத்திரங்களில் இந்திய அரசின் சார்பில் ரிசர்வ் வங்கி ஏலம் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

FLashNews: அக்டோபர் 1 முதல் கட்டாயம்…. அதிரடி உத்தரவு…..!!!!

அக்டோபர் 1 முதல் புதிய டீமேட் கணக்கு தொடங்கும் முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தங்கள் நாமினி விவரங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி உத்தரவிட்டுள்ளது. நாமினி விவரங்களை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கலாம். சுய கையொப்பமிட்ட விண்ணப்பங்களை நேரடியாக தாக்கல் செய்தும் நாமினி விபரங்களை தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |