முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் தொடங்கியுள்ளது. தொழில் முதலீட்டார்ளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் 60 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது . 60 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் கிடைக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.22,252 கோடி மதிப்பில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின். இதன்மூலம் 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Tag: முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரண்டாம் நாள் பயணமாக கோவை சென்றார். அங்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ரூ.1324.25 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதில் ரூ.34,723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் 74,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வான்வெளி […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |