Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிரபல வீரர் படுகாயம்….. ரத்தம் சொட்ட சொட்ட விழுந்த Photo…!!!!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு மூக்கில் அடிப்பட்டு ரத்தக்களரியுடன் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். கால்பந்து வீரர் ரொனால்டோ  செக் குடியரசுக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில் ரத்தம் கொட்டும் அளவிற்கு காயம் அடைந்துள்ளார். நேஷன்ஸ் லீக் போட்டியில் ஆடி வரும் அவர், பந்தை அடிக்க தாவியபோது எதிரணி கோல் கீப்பர் தாமஸ் வாக்லிக்கின் மீது மோதினார். இதில் அவரது மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக விரைந்து சென்று அவருக்கு முதலுதவி வழங்கினர் […]

Categories

Tech |