Categories
பல்சுவை

கொஞ்சம் கூட பயமில்லை!…. முதலையிடம் கையை கொடுத்து மாட்டிய நபர்…. மிரள வைக்கும் வீடியோ…..!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. வீடியோவில் ஒரு நபர் முதலையின் முன் அமருகிறார். பின் அந்நபர் முதலை வாயில் குச்சி ஒன்றை விட்டு ஆழம் பார்க்கிறார். மேலும் பயமில்லாமல் அதன் தாடையில் தன் கையை வைக்கிறார். முதலில் அந்த முதலை எதுவும் […]

Categories
பல்சுவை

OMG: முதலைப் போல் வேடமணிந்து உண்மையான முதலையை சீண்டிய நபர்…. வைரலாகும் திகில் வீடியோ….!!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பல்வேறு விதமான வீடியோக்கள் நாள்தோறும் வருகிறது. அந்த வகையில் தற்போது முதலை போன்று உடையணிந்த ஒருவர் உண்மையான முதலையின் கால்களை பிடித்து இழுக்கும் வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக ‌முதலைகள் ஊர்வன வகையை சேர்ந்ததோடு நீரில் வசிக்கும் தன்மை கொண்டவை. இந்நிலையில் நீர் நிலைக்கு அருகில் படித்துக் கொண்டிருந்த ஒரு முதலையின் பக்கத்தில் முதலை போன்று வேடமணிந்த ஒருவர் மெதுவாக ஊர்ந்து சென்று அதன் கால்களை பிடித்து […]

Categories
பல்சுவை

தண்ணீர் குடிக்க சென்ற யானையை…. சீண்டி பார்த்த முதலை…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!!

விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் குறிப்பாக யானைகள் செய்யும் பல்வேறு வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் பார்த்துள்ளோம். தற்போது அதுபோன்று ஒரு யானையின் வீடியோவானது வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் யானை கூட்டம் தண்ணீர் குடிப்பதற்காக செல்கிறது. அதில் ஒரு யானை தண்ணீர் குடிக்க துவங்கியபோது, முதலை ஒன்று அதன் தும்பிக்கையை அழுத்தி பிடித்துக்கொள்கிறது. இதன் காரணமாக கடுப்பான யானை, முதலையை அதனுடைய தும்பிக்கையோடு சேர்த்து […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா எவ்வளவு தைரியம்!…. முதலையை கவ்வி பிடித்த சிறுத்தபுலி…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

காட்டில் விலங்குகள் உயிர் வாழ தனக்கு தேவையானதை வேட்டையாடி உட்கொள்வது வழக்கம் ஆகும். அதேபோன்று இங்கு சிறுத்தபுலி ஒன்று ஆற்றின் கரையிலிருந்து தண்ணிரில் சென்று கொண்டிருந்த முதலையை லாவகமாக வேட்டையாடுவதைக் காணலாம். அந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது டுவிட்டரில் பிகன் என்ற சமூகதளவாசியால் அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ முதலில் 2 வருடங்களுக்கு முன் டுவிட்டரில் வஹ்சி ஹயட்லர் என்ற மற்றொரு சமூக தளவாசியால் வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது. https://twitter.com/TheFigen/status/1558886132619804672?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1558886132619804672%7Ctwgr%5E90bee0e174b6305b56d15229494a04af301f46ca%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FWorld%2Fviral-video-jaguar-attacks-crocodile-swimming-in-water-internet-says-what-a-power-771977

Categories
உலக செய்திகள்

அனகோண்டாவிடம் மாட்டிக்கொண்ட முதலையின் போராட்டம்… வைரலாகும் வீடியோ…!!!

பிரேசிலில் அனகோண்டாவிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் ஒரு முதலையின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரேசிலில் கெய்மன் என்ற வகை முதலையை அனகோண்டா பாம்பு ஒன்று சுற்றி வளைத்து பிடித்துக் கொண்டது. இவ்வாறான பெரிய வகை பாம்புகள் முதலையை பிடித்தால் அவை உயிரிழக்கும் வரை விடாது. இறந்த பின்பு, அதனை உண்ணும். https://www.instagram.com/reel/CgBLp2CKjzZ/?utm_source=ig_web_copy_link ஆனால் இந்த முதலை அளவில் பெரிதாக இருப்பதால், அனகோண்டாவின் பிடியிலிருந்து தப்ப முயற்சிக்கிறது. பிடியை விடாமல் அனகோண்டாவும் முயற்சிக்கிறது. இதனை ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

சிங்கத்திற்கு டிமிக்கி கொடுத்த முதலைகள்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!!

காட்டுக்கே ராஜா என்று அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக்கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விலங்குகள் குறித்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்படுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த அடிப்படையில் காட்டுக்கே ராஜா என்று அழைக்கப்பட்டு வரும் சிங்கத்தையே முதலைக் கூட்டம் ஒன்று சுத்துப்போட்ட வீடியோ பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. அதன்படி கென்யாவிலுள்ள மசாய் மாரா தேசிய பூங்கா ஒன்றில் ஆண்டனி பெசி என்பவரால் எடுக்கப்பட்ட வீடியோ compass media என்ற யூடியூப் சேனலில் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”….. கையை கவ்விய முதலை…. துணிச்சலுடன் சண்டையிட்டு தப்பிய நபர்…!!!

ஆஸ்திரேலியாவில் ஒரு நபர் தண்ணீருக்கு அடியில் தன்னை தாக்கிய முதலையுடன் சண்டையிட்டு உயிர் தப்பியிருக்கிறார். ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதுடைய ஒரு நபர், தன் நண்பர்களோடு இருசக்கர வாகனத்தில் சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அந்த சமயத்தில், தண்ணீரின் அடியில் மறைந்திருந்த ஒரு முதலை அவரின் கையை கவ்விவிட்டது. வலி தாங்க முடியாமல் கதறிய அவர் துணிச்சலுடன் முதலையை தாக்க தொடங்கினார். ஆனால், முதலை அவரின் கையை விடவில்லை. இதனால் மற்றொரு கையை வைத்து முதலையை முடிந்தளவு […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”… 6 வருசமாவா….? டயரில் மாட்டி அவதிப்பட்டு வந்த முதலை…!!!

இந்தோனேசியாவில் ஒரு முதலை சுமார் ஆறு வருடங்களாக கழுத்தில் மாட்டிக்கொண்ட டயருடன் அவதிப்பட்டு வந்திருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கும் பலூ நகரின் ஆற்றில் கிடந்த முதலையின் கழுத்தில் இருசக்கர வாகனத்தின் டயர் மாட்டிக்கொண்டது. சுமார் ஆறு வருடங்களாக அந்த டயரை முதலையின் கழுத்திலிருந்து நீக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் எடுக்க முடியாமல் போனது. இந்நிலையில் முதலையின் கழுத்திலிருந்து டயரை நீக்குபவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று அந்நகரத்தின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் டிலி என்ற நபர், மூன்று […]

Categories
உலக செய்திகள்

‘அப்படியே சாப்பிடுவேன்’…. பார்க்கில் நடந்த அரிதான சம்பவம்…. புல்லரிக்க வைக்கும் புகைப்படம்….!!

ராட்சத முதலையானது பசியினால் சிறய முதலையை உண்ணும் அரிதான புகைப்படம் வெளிவந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள Sunset Damல் Kruger National Park அமைந்துள்ளது. இந்த பார்க்கில் உள்ள  900 கிலோ எடையுடைய ராட்சத முதலையானது 100 கிலோ எடை கொண்ட சிறிய முதலையை பசியினால் உட்கொண்டுள்ளது. இந்தக் காட்சியை புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான Stephen Kangisser கண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “என் வாழ் நாளில் இது போன்றதொரு காட்சியை நான் கண்டதில்லை. இது […]

Categories
உலக செய்திகள்

“பெண்ணை தண்ணீருக்குள் இழுத்து சென்ற முதலை” பின் நடந்தது என்ன?…. அதிர்ச்சி சம்பவம் ….!!!!

படகு சவாரி செய்து கொண்டிருந்த பெண்ணின் காலை முதலை பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த எமிலி என்ற பெண் தனது நண்பர்களுடன் தென் ஆப்பிரிக்க நாடான ஜாம்பியாவிற்குச் சென்றிருந்தார். இந்நிலையில் விக்டோரியா அருவியின் அருகே எமிலி தன்னுடைய நண்பர்களுடன் படகுசவாரி சென்றார். அப்போது படகின் அருகிர வந்த முதலை திடீரென எமிலியின் காலை கவ்வி பிடித்து அவரை தண்ணீருக்குள் இழுத்துச் சென்று விட்டது. இதனால் எமிலியை எப்படி காப்பாற்றுவது […]

Categories
உலக செய்திகள்

‘ஆமை என்று நினைத்து’…. விளையாடிய குழந்தை…. அதிர்ச்சியடைந்த தந்தை….!!

ஓடையில் இருந்த முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக் கண்டு தந்தை அதிர்ச்சியடைந்தார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் ஜாக்சன்வில் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள உணவகத்திற்கு வெளியே ஒரு சிறு ஓடை செல்கிறது. அந்த ஓடையில் ஓடையில் இருந்த முதலையுடன் 2 வயது குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்துள்ளது. இதனை கண்ட அக்குழந்தையின் தந்தையான Joe Brenner  பதறிப்போய் குழந்தையை  உடனடியாக அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளார். மேலும் ஓடையில் சிக்கிய முதலை வெளியே வர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடைபாதையில் சாதாரணமா போச்சு” பார்த்ததும் பதறிய மக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!

மக்கள் நடந்து செல்லும் பகுதியில் ராட்சத முதலையானது சாதாரணமாக ஊர்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாடத்திலுள்ள கும்பகோணம் டூ சென்னை சாலையில் 185 வருடங்கள் பழமைமிக்க அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இருக்கிறது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 ஆறுகளுக்குள் அணைக்கரை பகுதி இருப்பதால் இந்த பகுதி தீவுபோன்று காட்சியளிக்கும். இந்த பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் பெரும்பாலான முதலைகள் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் இதுவா இருக்கு…? தெரியாமல் குதித்த நபர்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

முதலைகள் இருக்கும் ஏரிக்குள் குதித்த நபர் உயிர் பிழைக்க போராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசிலின் பிரபலமான சுற்றுலாப் பகுதி Campo Grande-வில் உள்ள ஏரியில் Lago do Amor என்ற ஏரியில் முதலைகள் இருப்பதால் இந்த நீருக்குள் யாரும் போகக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான ஏரியில் கடந்த 23-ஆம் தேதியன்று திடீரென்று ஒரு நபர் குதித்தார். இதனையடுத்து கரையிலிருந்துசிறிது தூரம் சென்ற அந்த நபரை திடீரென்று ஏரியிலிருந்த ஒரு முதலை விரட்ட […]

Categories
தேசிய செய்திகள்

விநாயகர் சிலையை கரைக்க போனபோது…. குபீரென்று வெளிவந்த முதலை… அலறியடித்து ஓட்டம் பிடித்த மக்கள்…!!!

குஜராத்தில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளத்திலிருந்து திடீரென 4 அடி நீள முதலை ஒன்று வெளிவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள வதோதரா நகரில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக குளம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளத்தில் பொதுமக்கள் தாங்கள் வழிபட்ட விநாயகர் […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! முதலைக்கே விசிட்டிங் கார்டா…? தலை தெறித்து ஓடிய பொதுமக்கள்…. கடும் கண்டனம் தெரிவித்த வனத்துறை அதிகாரிகள்….!!

பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கூடியிருந்த தேவாலயம் ஒன்றில் திடீரென நுழைந்த முதலையுடன் செல்பி எடுத்த பாதிரியாருக்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில் விக்டர் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி வழக்கம்போல் பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது தேவாலயத்திற்குள் திடீரென முதலை ஒன்று நுழைந்துள்ளது. இந்த முதலையை கண்ட தேவாலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலை தெறித்து ஓடியுள்ளார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

எத்தனை நாலுதா நம்மளும் தண்ணிக்குள்ளேயே இருக்குறது… ஹாயா ஒரு வாக்கிங் போவோம்… வைரலாகும் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் கார்வார் என்ற ஆற்றிலிருந்து முதலை வெளியில் வந்து ஊருக்குள் ஹாயாக வாக்கிங் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கார்வார் அருகே பிரபல சுற்றுலா தலமாக தண்டேலி என்ற பகுதி உள்ளது. இதன் அருகே உள்ள கோகிலபனா என்ற கிராமத்தை ஒட்டி காளி என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் முதலைகள் ஏராளமான வசிக்கின்றன. இந்த நிலையில் அந்த ஆற்றில் இருந்து வெளியே வந்த ஒரு முதலை மெதுவாக ஊருக்குள் நுழைந்து […]

Categories
உலக செய்திகள்

இது இவ்ளோ பேரையா கொன்னுருக்கு…? கோரிக்கை விடுத்த கிராமமக்கள்…. வலை வைத்துப் பிடித்த வனவிலங்கு அதிகாரிகள்….!!

80 பேர்களை கொன்று தின்ற 16 அடி நீளமுடைய முதலையை கிராம மக்களின் உதவியோடு வனவிலங்கு அதிகாரிகள் ஏரியிலிருந்து பிடித்து முதலை பண்ணை ஒன்றில் ஒப்படைத்துள்ளனர். உகாண்டா நாட்டின் விக்டோரியா ஏரியில் சுமார் 16 அடி நீளமுடைய 75 வயதாகும் முதலை ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த முதலை விக்டோரியா ஏரிக்கு மீன் பிடிப்பதற்காக வரும் கிராம மக்களில் இதுவரை சுமார் 80 பேர்களை கொன்று தின்றுள்ளது. இந்த முதலைக்கு அப்பகுதி மக்கள் ஒசாமா பின்லேடன் என்று […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்வளவு பெரிய முதலையா.?அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்…கடலூரில் பரபரப்பு…!!!

மாடுகளுக்கு கட்டி இருக்கும் கொட்டகைக்குள் 500கிலோ எடை கொண்ட முதலை புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .     கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அடுத்துள்ள வீரமுடையாந்தம் என்ற  கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டு பக்கத்தில் கொட்டகை அமைத்து அதில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் காலையில் மாடுகளுக்கு தீனி போடுவதற்கு  கொட்டகைக்கு சென்ற ஆறுமுகம்  மாடுகள் கட்டி வைத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் முதலை ஒன்று இருந்ததை  பார்த்தது அதிர்ச்சி அடைந்தார். இந்த […]

Categories
உலக செய்திகள்

ஹிட்லர் வளர்த்த முதலை… மாஸ்கோ விலங்கியல் பூங்காவில்… காட்சிக்கு வைப்பு..!!

இரண்டாம் உலகப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஹிட்லர் வளர்த்த முதலை பதப்படுத்தப்பட்டு ரஷ்யாவில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தலைமையிலான ஜெர்மன் நாசிப் படையை ரஷியாவின் ஸ்டாலின் தலைமையிலான செம்படைகள் 1945-ம் ஆண்டு தோற்கடித்தன. போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஹிட்லர் தனது மனைவியுடன் இருந்தார். பெர்லின் சுற்றிவளைக்கப்பட்டதை உணர்ந்த ஹிட்லர் 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி செம்படைகள் தன்னை நெருங்குவதற்கு முன் தன் கைத்துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை […]

Categories
பல்சுவை

முதலைகளுடன் ஜாலியான குளியல்…. நடக்க இருந்த விபரீதம்…. நிமிடத்தில் தப்பிய நபர்….!!

நீச்சல் குளத்தில் ஜாலியாக குளித்துக்கொண்டிருந்தவரை முதலை கடிக்க  முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போதைய காலத்தில் பலரும் தங்களது திறமைகளை வெளி உலகத்திற்கு காட்ட பல்வேறு சாகசங்கள் செய்வதாக சிக்கல்களில் சிக்கி கொள்கின்றனர். அவை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிரப்படுகிறது. அவ்வகையில் ஒருவர் நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு அருகே இரண்டு முதலைகள் நெருங்கி வருகின்றன. ஆனால் அவர் சிறிதும் பயம் கொள்ளாமல்  ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

ஏரியில் இருந்து முதலையை பிடித்து… குப்பை தொட்டியில் வீசிய தீயணைப்பு வீரர்கள்… ஏன் தெரியுமா?

முதலையை பிடிக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள் ஏரியிலிருந்து பொம்மை முதலையை மீட்டெடுத்தனர். சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் இருக்கும் ஏரியில் முதலை ஒன்று இருப்பதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற வீரர்கள் முதலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏரியிலிருந்து வீரர்களுக்கு கிடைத்தது உண்மையான முதலை இல்லை அது வெறும் பிளாஸ்டிக் முதலை பொம்மை. அதனுடன் புகைப்படம் எடுக்க அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. அது பொம்மை என்று அறியாத பலர் அந்த முதலையை […]

Categories
உலக செய்திகள்

ஆற்றில் குளிக்க சென்றபோது… மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி… குளிக்க தடைவிதித்த அதிகாரிகள்..!!

ஜெர்மன் ஆறு ஒன்றில் சிலர் முதலை ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் Unstrut என்ற ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றபோது முதலை ஒன்றைக் பார்த்ததாக பலர் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் இயற்கையாகவே முதலைகளே கிடையாது என்பதால் அவை எந்த இடத்திலிருந்து இங்கு வந்தன என்பது பற்றி தெரியவில்லை. எனவே, ஆற்றில் முதலையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுவரை வலைவீசி தேடியும் முதலை கிடைக்காத […]

Categories
உலக செய்திகள்

14 அடி நீளம்… 500 கிலோ எடை கொண்ட ராட்சத முதலை… இறந்தபின்னும் பயந்த மக்கள்… பின் அவர்கள் செய்த செயல்..!!

பலரைத் தாக்கிய 500 கிலோ எடை கொண்ட முதலை பிடிக்கப்பட்டு அதன் அதன் தலை தனியாக உடல் தனியாக புதைக்கப்பட்டுள்ளது இந்தோனேசியாவில் சுமார் 500 கிலோ எடையில் 14 அடி நீளமுள்ள பிரமாண்டமான ராட்சத முதலை ஒன்று சிக்கியுள்ளது. பிடிபட்ட முதலையை ஜேசிபியில் வைத்துதான் கொண்டுவர முடிந்தது. அந்த அளவிற்கு அந்த முதலை மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. இந்தோனேஷியாவில் ஏராளமானோரை கொடூரமாக தாக்கிய அந்த 50 வயது மிக்க ராட்சத முதலை பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் கூர்மையான பிளேடுகள் […]

Categories
உலக செய்திகள்

மீன் பிடித்துக்கொண்டிருந்த மகள்… தண்ணீருக்குள் மூழ்கி பாய தயாரான முதலை… உடனே விரைந்து காப்பாற்றிய தந்தை..!!

தனது மகளை நெருங்கிய முதலை அவள் மீது பாயும் முன் தந்தை காப்பாற்றிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் டெக்ஸாஸை சேர்ந்த ஆன்ட்ரூ என்பவர் தனது பிள்ளைகள் பிரண்ட்லைன் அவளது அண்ணன் மற்றும் அவ்விருவரையும் கவனித்துக்கொள்ளும் ராபின் வேண்டும் என்னும் இளம்பெண் ஆகிய மூவரும் ஏரியில் மீன் மற்றும் நண்டுகளை பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அச்சமயம் அவர் கண்களுக்கு திடீரென முதலை ஒன்று தென்பட்டுள்ளது. அது விளையாடிக் கொண்டிருக்கும் தனது மகள் பிரண்ட்லைனை நோக்கி […]

Categories
தேசிய செய்திகள்

டாக்ஸி டிரைவர்கள் கொலை…. முதலைகளுக்கு விருந்து கொடுத்த கொடூரன்…. எத்தனை பேரை தெரியுமா….?

டாக்ஸி டிரைவர்களை கொலை செய்து முதலைகள் உள்ள கால்வாய்களில் வீசிய கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவேந்தர் தர்மா என்பவர் 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 7 டாக்ஸி டிரைவர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 16 வருட சிறை தண்டனையை அனுபவித்த தர்மா கடந்த ஜனவரி மாதம் 20 நாள் பரோலில் வெளிவந்தார். ஆனால் பரோல் முடிந்தும் சிறைக்கு திருந்தாமல் தர்மா தலைமறைவாகிவிட்டார். காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

முதலையை கொன்று… துண்டு துண்டாக வெட்டி ருசி பார்த்த கிராமத்தினர்… வனத்துறையினர் அதிர்ச்சி..!!

முதலையை கொன்றது மட்டுமில்லாமல், அதனை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம், மல்கன்கிரி மாவட்டத்திலுள்ள கலாடப்பள்ளி என்ற கிராமத்தில் சபேரி என்ற ஆறு செல்கின்றது.. இந்த ஆற்றில் இருந்து 5 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று வெளியேறியது. இதனை கண்ட அந்த கிராம மக்கள், சிறிதும் பயமில்லாமல் முதலையென்றும் பாராமல், மீனின் செதிலை உரிப்பது போல உரித்து, அதன் கை மற்றும் கால்களை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து முதலையின் தலை, […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“ஊரடங்கு” வீட்டிற்குள் முடங்கிய மக்கள்… ஊரை சுற்றி பார்க்க வந்த புது உயிரினம்… அச்சத்தில் உதவி கேட்ட மக்கள்…!!

உண்ண உணவு தேடி ஊருக்குள் நுழைந்த முதலையை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் சின்னபொங்கனேரி கிராமத்தில் முதலை ஒன்று இரை தேடி ஊருக்குள் வந்துள்ளது. முதலையை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர் முதலையை மீட்டு சிதம்பரம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஊரடங்கால்  ஆள் நடமாட்டம்  குறைவாக இருப்பதால் கொள்ளிடம் ஆற்றுப் பகுதி வாயிலாக முதலை […]

Categories

Tech |