Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆற்றில் முதலையோடு விளையாட்டு…. இளைஞர்களின் திகில் செயல்…. வைரலாகும் வீடியோ…!!

இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலையின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலையுடன் வாலிபர்கள் விளையாடும் வைரல் வீடியோ ஒன்று பொதுமக்களின் செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து வரும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது 5 அடி நீளமுள்ள முதலையின் வாலை பிடித்துக்கொண்டு ஆற்றில் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி […]

Categories

Tech |