Categories
தேசிய செய்திகள்

UPSC முதன்மைதேர்வு எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வு செப்.16-ல் தொடக்கமாகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட அரசு குடிமைப்பணிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தாண்டு 861 காலிபணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூலை 4-ம் தேதி நாடு முழுவதும் […]

Categories

Tech |