Categories
தேசிய செய்திகள்

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி…. வீட்டிலே தனிமை…..!!

 தலைநகர் டெல்லியில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு ஆறு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளனர். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் கொரோனா பாதிப்பில் சிக்கியுள்ளது. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

இது 7வது முறை… பெருமையை பெறுகிறார் நிதிஷ்குமார்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!!!

பீகாரின் முதல் மந்திரியாக 7வது முறை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்கிறார். பீகாரில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட சபைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை முடிவில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நிதிஷ்குமார் தொடர்ந்து நான்காவது முறையாக முதல்-மந்திரி பதவியில் அமர்கிறார். அவர் முதல் முறையாக 2000 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி முதல் மந்திரியாக […]

Categories
தேசிய செய்திகள்

சிறையில் உள்ள பெண் கைதிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு… ஆந்திராவில் கலக்கிய ஜெகன்மோகன் ரெட்டி…!!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சிறையிலுள்ள 55 பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவர் ஐந்து ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வதற்கு முடிவு செய்துள்ளார். இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி மேக தொட்டி சுசரிதா கூறுகையில், “இது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த நடவடிக்கை. ஆந்திர மாநிலத்தில் 147 பெண் கைதிகள் சிறையில் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு மக்களை ஏமாற்ற மட்டுமே தெரியும்… யோகி ஆதித்யநாத் அதிரடி பிரசாரம்…!!!

காங்கிரஸ் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் மக்களை ஏமாற்றுவதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பீகாரில் 243 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத் தேர்தல் 9 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

ஜாதி அரசியல் செய்யும் எடியூரப்பா… பலியாகும் மக்கள்… டி.கே.சிவகுமார் கண்டனம்…!!!

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா சாதி அரசியல் செய்து வருவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ” ஆர்ஆர்நகர் தொகுதியின் பாரதிய ஜனதா வேட்பாளர் முனிரத்னா, காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா சார்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியினர் தற்போது திரும்பப் பெற்றுள்ளனர். பாரதிய ஜனதாவின் சேர்ந்தால் முனி ரத்னா மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் […]

Categories
தேசிய செய்திகள்

 ‘ஒரு குட்டி ஹிட்லர்’… திரிபுரா முதல் மந்திரி… வரலாறு அவரை மன்னிக்காது… கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்…!!!

திரிபுரா மாநில பாஜக முதல் மந்திரி ஒரு குட்டி ஹிட்லர் என்று கம்யூனிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பிப்லப் குமார் தேப் என்பவர் பாஜக முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். அவரை குட்டி ஹிட்லர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தற்போது விமர்சனம் செய்து இருக்கிறது. இதுபற்றி அக்காட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ” தலாய் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல் மந்திரி, வருகின்ற 2023-ம் […]

Categories
தேசிய செய்திகள்

வீடு இல்லாத மக்கள்… அனைவருக்கும் இனி வீடு… எடியூரப்பா புதிய அறிவிப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் வீடுகள் இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி தருவதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார். கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெலிகாப்டர் மூலமாக சிவமொக்கா சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். அதன்பிறகு பேசிய அவர், ” கர்நாடக மாநிலத்தில் வீடு இல்லாத அனைத்து மக்களுக்கும் வீடு […]

Categories
தேசிய செய்திகள்

பண்டிகைகளை வீட்டிலேயே கொண்டாடுங்கள்… அதுதான் நல்லது… மக்களுக்கு வேண்டுகோள்… ஒடிசா முதல் மந்திரி…!!!

ஒடிஸா மாநில மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே தசரா மற்றும் தீபாவளி பண்டிகை களைக் கொண்டாடி மகிழுங்கள் என்று அம்மாநில முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் மக்கள் அனைவரும் துர்கா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை களை தங்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டார்கள் என்று அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ” கேரளாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, ஓணம் பண்டிகைக்கு பின்னர் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பொது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவில் இருந்து விடுபடணுமா?… அது மக்கள் கையில்தான் இருக்கு… உத்தவ் தாக்கரே…!!!

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு அவசியம் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்த நிலையில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே இணைய வழியாக பொதுமக்களுடன் உரையாற்றினார். அதில் அவர் கூறுகையில், “மகாராஷ்டிரா மாநிலத்தில் 80 சதவிதம் பேர் கொரோனா அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவிற்கு […]

Categories
தேசிய செய்திகள்

உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா… இந்த ஆண்டு நடக்குமா?… முதல்-மந்திரி எடியூரப்பா விளக்கம்…!!!

மைசூரு தசரா விழாவில் கொரோனா பாதிப்பு இல்லாதவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகை ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு பத்து நாட்கள் தொடர்ந்து கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த விழாவில் மிகவும் புகழ்பெற்ற ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்படும். அதில் யானைகள் அணிவகுத்து சென்று, அலங்கார ஊர்திகள், கலைக்குழுவினர், போலீஸ் குழுவினர் மற்றும் குதிரைப் படைகள் அந்த ஊர்வலத்தில் கட்டாயம் இடம்பெறும். அந்தக் […]

Categories
தேசிய செய்திகள்

எடியூரப்பாவை பார்க்கணுமா… அப்போ இது கட்டாயம் செய்யனும்… அரசு அதிரடி உத்தரவு…!!?

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும். கர்நாடக மாநிலத்தில் தினந்தோறும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 இலட்சத்தை எட்டியுள்ளது. மேலும் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள் என அனைவரையும் கொரோனா பாதித்துள்ளது. மேலும் சில எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்திக்க வருகின்ற அதிகாரிகள் உட்பட எவராக இருந்தாலும் கட்டாயம் […]

Categories

Tech |