Categories
மாநில செய்திகள்

“நீதியும், நேர்மையின் தமிழர்களின் வாழ்வியலில் கலந்தவை” முதல்வரின் 3 கோரிக்கைகள்…. பரிசீலிக்குமா டெல்லி….!!!!

சென்னையில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். இவர் விழாவில் பேசியதாவது, கடந்த 1862-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. அப்படி பார்த்தால் இது 160-வது ஆண்டு. இவ்வளவு பழமை வாய்ந்த நீதிமன்றத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் அடைகிறேன். இந்த 160 ஆண்டுகள் பழமை என்பது இந்தியாவில் மும்பை, கொல்கத்தா, […]

Categories

Tech |