Categories
மாநில செய்திகள்

தமிழக இளைஞர்களுக்கு குட் நியூஸ்…. 2 ஆண்டுகால ஊதியத்துடன் பயிற்சி…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த புதிய அரசு, நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள்தோறும் மானிய கோரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டுகாலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கும் முதல்வரின் ‘புத்தாய்வு திட்டத்தை’ தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இதில் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் தமிழக அரசு முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் மற்றும் […]

Categories

Tech |