Categories
மாநில செய்திகள்

கணினி அறிவியல் பாடம்…. கலைஞர் போட்ட உத்தரவு….. முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு….!!!!

கலைஞரின் பிறந்தநாள் தினம் குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி மாநில ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வே.குமரேசன் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதில் கிராமப்புறங்களில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் கணிணிப் பாடத்தை படிக்க வேண்டும் என்பதற்காக 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன்முதலாகக் கணினி பாடத்திட்டம் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு 6-ம் வகுப்பு மாணவர்களுக்கும் கணினி அறிவியல் பாடத்தை […]

Categories

Tech |