சென்னை மெரினா கடற்கரையில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக அரசின் 151 மகளிர் உதவி மையத்தின் சார்பாக மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டது. இந்த மணல் சிற்பத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு “பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்திடுவோம்! பெண்களுக்கான இடர் இல்லா சமுதாயத்தை உருவாக்கிடுவோம்! பெண்களின் பாதுகாப்பிற்காக அனைவரும் உறுதி ஏற்போம்! என்னும் பெண்களின் பாதுகாப்பு உறுதிமொழி விழிப்புணர்வு” பதாகையில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, உயர்கல்வித்துறை […]
Tag: முதல்வர்
திருவண்ணாமலை, மதுரை, ராமேஸ்வரம் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் -அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை -அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், மதுரை -அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் போன்ற கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் […]
உதயநிதி ஸ்டாலின் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வான போது எழுந்த விமர்சனத்தை உதயநிதி ஸ்டாலின் சேவை மூலமாக எதிர்கொண்டு நிரூபித்துள்ளார். அதேபோல் தற்போது அமைச்சரான பின்பும் எழுந்துள்ள விமர்சனத்தையும் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சேவை மூலமாக நிரூபிப்பார் என முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏராளமான பொறுப்புகள் உள்ளது. அதாவது இளைஞர் நலன், விளையாட்டு, மகளிர் மேம்பாடு கிராமப்புற கடன்கள் மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கம் போன்ற முக்கிய […]
உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பலர் அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார். இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் பாடலை இசை […]
சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின் முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு சுமார் 2,356 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக பரிசு தொகுப்பில் பல பொருட்களை தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கப்படாதது பொதுமக்கள் […]
முதல்வர் ஸ்டாலின் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக அன்பை பரிமாறி ஏழை, எளியவர்களுக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். இயேசுபிரான் தம்மை சிலுவையில் அறைந்தவர்களையும் மண்ணிக்க கூடிய உயர்ந்த உள்ளம் கொண்டு விளங்கியவர். “மன்னியுங்கள், நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்” என்றும் அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றும் “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு அருளிய போதனைகள் எக்காலத்திற்கும் எந்நிலத்திற்கும் பொருந்தும்”. […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். இந்த […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பள்ளி நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். சென்னையில் உள்ள சேத்துப்பட்டில் முதலமைச்சர் படித்த கிறிஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது, “நான் இங்கு சி.எம். ஆக வரவில்லை. ஒரு நல்ல மாணவனாக வந்துள்ளேன். இந்த பள்ளியில் எனது சகோதரர்கள் முத்து, அழகிரி ஆகிய 2 பேரும் படித்தார்கள். இதனால் எனக்கு […]
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் […]
முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, வெள்ளிகிழமை இரவு முதலில் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்நிலையில் பள்ளியில் படித்த மாணவர்கள் அனைவரும் 50 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம் பழைய நண்பர்களை பார்க்கின்றேன். எனக்கு இந்த பள்ளி […]
முதல்வர் ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நேற்று இரவு முதலே நான் மிகுந்த மகிழ்ச்சியின் இருந்தேன். ஏனென்றால் நான் படித்த பள்ளிக்கு போகப் போகிறேன் என்று. பள்ளிப் பருவம் என்பது யாருக்கும் மீண்டும் கிடைக்காத காலம். நான் இந்த பள்ளியில் சேர்வதற்காக தேர்வு எழுதினேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த போது எனது […]
பொருளாதாரம், கல்வி, மருத்துவம், ஆளுமை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட பெரிய மாநிலங்களின்பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இந்தியா டுடே ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் குஜராத் 4வது இடத்தில் உள்ளது. நம்பர்-1 CM என்பதை விட நம்பர்-1 TN என்பதில் தான் பெருமை என சமீபத்தில் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், இரண்டிலும் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி இருப்பதையும், கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலத்திலும் தமிழகம் […]
ரஜினிகாந்துக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதேபோல் மு.க. ஸ்டாலினும் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில் “எனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
மாநகராட்சி ஆணையர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில் புயலினால் வீசிய காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று […]
அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக […]
மாண்டஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், மழை சேத விவரங்கள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட அவசர பணிகள் குறித்து அந்தந்த துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசு செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு நகர் புற வாரியத்தின் சார்பாக 8 மாவட்டங்களில் 15 திட்டப் பகுதிகளில் 45.90 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்துள்ளார். மேலும் 11,300 பயனாளிகளுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ், தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பிலான பணி ஆணைகளையும், 4,500 பயனாளிகளுக்கு […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்ட மு. க. ஸ்டாலின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இவர் நாளை தென்காசி மாவட்டத்திற்கு வரவிருக்கிறார். இதற்காக இவர் சென்னையில் இருந்து விரைவு ரயிலில் பயணிக்க இருக்கிறார். […]
உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பான முறையில் சேவை புரிந்தவர்களுக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை மேம்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பான சேவை வழங்கியதற்காக தமிழ்நாடு முதல் மாநிலமாக தேர்வு செய்யப்பட்டு குடியரசு தலைவரால் தமிழக அரசுக்கு விருது […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை செயல்படும் டி.பி.ஐ வளாகத்திற்கு பேராசிரியர் அன்பழகன் என்ற பெயர் வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை போற்றும் விதமாக பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டு திட்டம் எனும் மாபெரும் திட்டத்தை 5 வருடங்களில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு அதற்காக நடபாண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து […]
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் வியாழக்கிழமை தத்துவ மேதை டி.கே.ஸ்ரீனிவாசனின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நூல்களை வெளியிட்டு பேசிய போது, டி.கே.எஸ் சீனிவாசனின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது எழுத்துக்கள் மற்றும் எண்ணங்களை 3 நூல்களாக தொகுத்து வெளியிடப்படுகிறது. மேலும் டி.கே.எஸ் இளங்கோவன் அவரது அப்பாவை […]
தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் […]
முதல்வர் ஸ்டாலின் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கும், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 180 வீராங்கனைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் […]
முதலமைச்சர் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கியுள்ளார். சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது. நமது இந்தியாவில் முதல் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இந்த கல்லூரியும் ஒன்று. இதனால் முதல் மகளிர் கல்லூரி என்ற பெருமையும் ராணி மேரி கல்லூரிக்கு உள்ளது. இந்நிலையில் பட்டங்களை பெறுபவர்கள் பாடங்களை கற்பதிலிருந்து பாடங்களை உருவாக்கும் அளவுக்கு உயர […]
ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கல்லூரியில் 5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் […]
தூத்துக்குடியில் 22.5.2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும், தனியார் மற்றும் அரசு சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் விசாரிப்பதற்காக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அந்த ஆணையம் அரசுக்கு அளித்த அறிக்கையின் மீது தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 19.10.2022 அன்று நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது அவர் கூறியதாவது, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த […]
இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றுள்ளது. இன்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்த முதலமைச்சர் கூறியதாவது. பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது நமது சமூக நீதிக்கு எதிரானது. ஏனென்றால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. இந்நிலையில் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 340- வது […]
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்குகிறது. அதன்படி சென்னையிலும் கனமழை செய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. அதுமட்டுமில்லாமல் வீட்டிற்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்படும் மழைநீர் வடிகால் பணிகளை நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். திண்டுக்கல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மதுரை விமான நிலையத்திலிருந்து […]
டெல்லியில் இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணைய அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமீபத்தில் சுகேஷ் சந்திரசேகர், ஆம் ஆத்மி கட்சி மீதும், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சுகாதார மந்திரி சத்யேந்தர் ஜெயின் மீதும் குற்றம் சாட்டினார். அதாவது, ‘தனக்கு கட்சி பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூ.50 கோடி கொடுத்துள்ளேன் என்று அவர் புகார் அளித்தார். […]
2023 ஆம் வருடம் பொங்கல் பரிசு தொடர்பாக தமிழக அரசு புதிய அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வேளாண்மைக்கு ஆதாரமாக உள்ள சூரிய பகவான், காளை,பசு மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் பொங்கல் […]
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, நவம்பர் 1 எல்லை போராட்ட தியாகிகள் தினம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க போராடிய எல்லை காவலர்களின் இணையற்ற தியாகத்தை போற்றி செலுத்தும் நாள். மேலும் சிறையி உயிரீந்து தமிழ் நிலம் காத்த தியாகம் வாழ்க என அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலக்குறைவால் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக பரிசோதனைக்கு சென்றவர், ஒருநாள் தங்கி இருந்து சிகிச்சை எடுப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்.
ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியின் புகைப்படங்களை அச்சிட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது புதிய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் புகைப்படங்களை அச்சிடலாம் புது ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தியின் படமும் மற்றொரு பக்கம் இரண்டு தெய்வங்களின் படமும் இருக்கக்கூடும். ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமியின் படங்கள் அச்சிட பிரதமரிடம் கேட்டுக் கொள்கின்றேன். கரன்சி […]
கேரள மாநிலம் பாலக்காட்டில் முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ஆளுநர் தனது அதிகாரத்தில் வரம்பு மீறி செயல்படுகிறார். இது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல் துணைவேந்தர்கள் அதிகாரத்தில் நடத்தப்படும் ஆக்கிரமிப்பாகும். மேலும் சங்பரிவார் கொள்கைகளின் அடிப்படையில் ஆளுநர் ஆரிப் முகமது கான் செயல்பட்டு வருகிறார். கேரள பல்கலைக்கழகங்களின் கல்வித் தரத்திற்கு எதிராக போர் தொடுக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் மீதான இந்த தாக்குதல் எந்த நோக்கத்திற்காக இதன் பின் உள்ள அரசியல் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]
முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியாக முகாம் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அண்ணா சாலை ஏஜி டி எம் எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் சாலையில் எதிர்பாராத விதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது இதை பார்த்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். வாகனத்தில் இருந்து இறங்கி காயமடைந்தவரை உடனடியாக அங்கிருந்த […]
எம்எல்ஏ அலுவலகங்களில் முதல்வர் ஸ்டாலின் இ சேவை மையங்களை இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களிலும் இ சேவை மையங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மக்களின் வசதியை கருத்தில் கொண்டு 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி எம்எல்ஏக்களின் அலுவலகங்களில் இ சேவை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த சூழலில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அலுவலகங்களில் அமைக்கப்பட்ட இ சேவை மையங்கள் தமிழக முதல்வர் இன்று திறந்து வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றனர். இந்நிலையில் விஜய் தமிழக அரசியலுக்கு வருவாரா அல்லது புதுச்சேரி அரசியலுக்கு வருவாரா என கேள்வி எழுந்துள்ளது.இதனிடையே அடுத்த பொதுத் தேர்தலின் போது கட்டாயம் விஜய் அரசியலுக்கு வந்து நேரடியாக போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்தை இன்று விஜய் ரசிகர்கள் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது […]
மழைநீர் வடிகால் பணிகள் 15 முதல் 30 நாட்களில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியபோது, சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் திருப்தி தருகிறது. தென் சென்னையில் கடந்த வாரம் ஆய்வு செய்தேன் அப்போது 70 முதல் 80 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. வடசென்னை பகுதியில் இன்று காலை முதல் பணிகளை பார்வையிட்டேன் அவ்வபோது மழை பெய்து வருவதால் பணிகள் பாதிக்கப்படுகின்றது. மேலும் […]
புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காரைக்கால் மாவட்ட வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களின் நலன் கருதி கூடுதல் கட்டடங்கள் விரைவில் கட்டப்படும் என கூறியுள்ளார்.மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி விவசாய கடன் தள்ளுபடிக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார் m
காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் என்ற தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த காப்பகத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டதால் காப்பகத்தில் உள்ள 14 குழந்தைகளுக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் மூன்று சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் விவேகானந்தர் […]
கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் […]
தமிழ்நாட்டு அரசியலில் எப்போதும் பேசு பொருளாக இருக்க வேண்டும் என்பதற்காக பாஜக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. செப்டம்பர் 6ஆம் தேதி ஆ ராசா திராவிட கழக நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி பற்றி பேசிய பேச்சை இந்துக்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக மடைமாற்றிவிட்டு சர்ச்சைகளை உருவாக்கினவர் இந்துத்துவ அமைப்பினர். பாஜக இதனை தனது அரசியல் பயணத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது 20 நாட்களுக்கும் மேலாக இந்த விவகாரத்தை அணைத்து விடாமல் போராட்டம் கடையடைப்பு ஆர்ப்பாட்டம் எனக் கொண்டு செல்கின்றது […]
புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிழக்கு மாநில செய்தியாளர் அன்பழகன் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து ஜாதி மதம் ரீதியான கருத்துக்களை அமைச்சர்கள் பேசுவது வாடிக்கையாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் அட்டவணை இனத்தை சேர்ந்தவர்களே கேவலப்படுத்தி பொது மேடையில் பேசுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது இது கண்டிக்கத்தக்கதாகும். எங்களது கட்சியின் தலைமை அலுவலகத்தில் திமுக துணையோடு தான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது அடியாட்களோடு உள்ளே புகுந்துள்ளார். அடித்து […]
தமிழகத்தில் நீதி கட்சி ஆட்சியில் இருந்து 1920 ஆம் வருடம் மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர் மதிய உணவு திட்டம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது ஆட்சியில் இருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு காலை சிற்றுண்டி திட்டம் என்ற மகத்தான திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த […]
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். இவர் தமிழில் நடித்த ஜெய்ஹிந்த் மற்றும் முதல்வன் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் குறிப்பாக முதல்வன் திரைப்படத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அதன் பிறகு நடிகர் அர்ஜுன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, நான் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக நடிக்க […]
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அனைத்து துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு போன்றோர் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணையை அறிக்கையை […]
தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் பசுமை தமிழ்நாடு இயக்க மரக்கன்று நடும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். வனத்துறை மூலமாக தமிழகத்தின் 33 சதவீதம் காடுகளின் பரப்பளவை உயர்த்த ஈர நிலத்திட்டம் செயல்படுகின்றது. அதேபோல பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்ட அடுத்த 10 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் 32 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக 33 சதவிகிதம் பசுமை போர்வை எனும் இலக்கை 10 வருடங்களில் அடைய திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]