Categories
மாநில செய்திகள்

“தமிழர்கள் எங்கு இருந்தாலும் சரி அவர்களை காப்பாற்றுவோம்”…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!!!

சென்னையில் இன்று (மார்ச் 13) நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது  “நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் ஒரு குழு அமைத்து உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டு அழைத்து வந்தோம். தற்போது உக்ரைனில் இருந்து 2,000 தமிழர்களை மீட்டுள்ளோம். தமிழர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை காப்பாற்றும் இயக்கமானது திமுக தான். தமிழர் என்று கூறினால் ஒரு உணர்வு வரும். இதனிடையில் அவர்கள் உள்ளூர் தமிழர் என்றாலும் சரி உக்ரைனில் இருந்தாலும் சரி” என்று தெரிவித்தார். உக்ரைனில் […]

Categories

Tech |