Categories
தேசிய செய்திகள்

CBI-ஐ என்னிடம் கொடுங்கள்!.. பின் அவங்க பாதி பேர் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்?…. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்…..!!!!

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை ஒரே ஒரு நாள் என்னிடம் கொடுங்கள், பிறகு பாதிக்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், பாஜக ஏன் என்னை பார்த்து பயப்படுகிறது. கடந்த 15 ஆண்டு காலமாக மக்கள் பணியை அவர்கள் செய்யவே இல்லை. மேலும் முக்கிய பிரச்சினை குறித்து பேசுவதே இல்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி வர இருக்கும் குஜராத் தேர்தலில் தோல்விக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பட்டாசுகளை விற்க அனுமதி வேண்டும்.”…. டெல்லி முதல்வருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின்.!!

சிவகாசியை சுற்றியுள்ள இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை தில்லியில் அனுமதிக்குமாறு கோரி, மாண்புமிகு தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு தில்லி முதலமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க கூடாது என்று குறிப்பிட்டு, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“மேக் இந்தியா நம்பர் ஒன்” மக்களுக்காக இப்படியொரு சூப்பர் திட்டம்….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2024 தேர்தலுக்கு முன்னதாக “மேக் இந்தியா நம்பர் ஒன்” திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், இதை செயல்படுத்த அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அனைத்து குடிமக்களுக்கும் இலவச கல்வி மற்றும் சுகாதாரம், இளைஞர்களுக்கு வேலை வழங்குதல், பெண்களுக்கு சம உரிமைகளை உறுதி செய்தல் மற்றும் விவசாயிகளுக்கு அவர்களின் விளைபொருட்களுக்கு நியாயமான விலையை வழங்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ஆன்லைன் வகுப்பு கிடையாது…. ஏப்-1 முதல் ஸ்கூல் ஓபன்…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் ஏப்ரல் 1 முதல் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். இந்தியாவின் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கம், கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் மூலம் பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: முதலமைச்சருக்கு கொரோனா…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதியானதை அடுத்து , மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும் கடந்த சில நாட்களாக தன்னை தொடர்பு, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு; 7,000 படுக்கைகள் தயார் – முதல்வர் கெஜ்ரிவால்!

டெல்லியில் கொரோனா தொற்று பரிசோதனைகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். டெல்லியில் கொரோனா தீவிரம் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் டெல்லி இரண்டாம் இடத்தில் உள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை 59,746 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 24,558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், தற்போது 33,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டெல்லியில் கொரோனோரால் இதுவரை 2,175 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நிமிடங்களில் முடிவு தெரியும் ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கியது!

டெல்லியில் இன்று முதல் விரைவு ஆன்டிஜென் கொரோனா சோதனை தொடங்கப்பட்டு உள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனோவின் தீவிரம் அதிகரித்து வருகிறது. அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் நாட்டிலேயே டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை 47,102 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27,741 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 17,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை 1,904 பேர் கொரோனோ […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கும் திட்டம் இல்லை – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லியில் மீண்டும் ஊரடங்கு இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. நாளைக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 41,182 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. இதனால் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போட உள்ளதாக வெளியான செய்திகள் உண்மை […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

டெல்லி மாநில எல்லைகள் நாளை திறப்பு; வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி – முதல்வர் கெஜ்ரிவால்!

இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம். பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்ற 2,300 பேரில் 500 பேருக்கு கொரோனா அறிகுறி: டெல்லி முதல்வர் தகவல்!

டெல்லி மர்கஸ் மசூதியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட சுமார் 2300 பேரில், 500 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காணொலி மூலம் மக்களிடம் பேசிய அவர், மீதமுள்ள 1800 பேர் தனிமைப்படுத்தலில் இருக்கிறார்கள் என கூறினார். அவர்கள் அனைவரையும் நாங்கள் சோதித்து வருகிறோம் என்றும், அவற்றின் முடிவுகள் 2-3 நாட்களில் வரும் எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனக் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா உள்ளிட்ட ஓட்டுநர் கணக்குகளில் ரூ.5000 செலுத்தப்படும்: டெல்லி முதல்வர் அதிரடி

ஆட்டோ, டாக்ஸி, இ-ரிக்‌ஷா, ஆர்.டி.வி மற்றும் கிராமின் சேவா ஓட்டுநர்கள் மற்றும் பொது சேவை வாகனங்கள் செல்லும் அனைவரின் கணக்குகளிலும் தலா ரூ.5000 செலுத்தப்படும் என டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்தில் இருந்து 10 நாட்களுக்குள் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். தற்போது, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,000 நெருங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஆயுதம் எடுக்கும் முன் அப்புறப்படுத்துங்கள் – எச்.ராஜா ட்வீட் …!!

CAA போராட்டத்தில் ஆயுதங்கள் வருமுன் இவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட வேண்டுமென்று  பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது.  இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை  வன்முறையில் காயமடைந்த […]

Categories
சினிமா மாநில செய்திகள்

தமிழக போலீசுக்கு சுதந்திரம் எப்போது ? எச்.ராஜா ட்வீட் …!!

டில்லி கலவரத்தை அடக்க காவல்துறைக்கு முழு சுதந்திரம் உள்ளது போல தமிழக காவல்துறைக்கு சுதந்திரம் எப்போது என்று ? பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது.  இதில் தலைமைக்காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் 144 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : டெல்லி போல தமிழகத்திலும் நடக்கலாம் – H.ராஜா ட்வீட் …!!

டெல்யில் நடைபெறும் சம்பவம் போல தமிழகத்திலும் நடக்கலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் ட்வீட் செய்துள்ளார். டெல்லியில் நடைபெறும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை போல தமிழகத்தில் நடைபெறலாம் என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , கடந்த 2 நாட்களாக டெல்லியில் நடப்பது வண்ணாரப்பேட்டையில் , தமிழகத்திலும் ஏற்படலாம். வண்ணாரப்பேட்டையிலும் முஸ்லீம் பெண்கள் காவல்துறையினர் மீது கற்களையும் , செருப்புக் களையும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BIG BREAKING : டெல்லி வன்முறை ”கண்டதும் சுட உத்தரவு” தவறானது போலீஸ் விளக்கம் …!!

டெல்லியில் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்த கண்டதும் சுட உத்தரவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சிக்கு உங்கள மாதிரி ஆள் தேவை – கம்பீருக்கு குவியும் பாராட்டு …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு எதிராக கண்டனம் தெரிவித்த கம்பீரை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜீவ் சுக்லா வரவேற்றுள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் […]

Categories
தேசிய செய்திகள்

நீ மனுஷன் யா….! ”துணிச்சலான கம்பீர்” ட்வீட்டரில் ட்ரெண்டிங் …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ரா  மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க […]

Categories
தேசிய செய்திகள்

3 நாள் வன்முறை…. 10 பேர் பலி…. 160 பேர் காயம்…. 144 தடை உத்தரவு…. பற்றி எரியும் டெல்லி …!!

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் 10 பேர் பலியான சம்பவம பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராகவும் , குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி  வன்முறையாக மாறியது. மாறி , மாறி கற்களை கொண்டு தாக்கிக் கொண்ட கும்பல்கள் ஒரு கட்டத்தில் தீ வைத்து கட்டுக்கடங்காத போர்க்களமாக மாறின. கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் தலைமைக்காவலர் ரத்தன் லால் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவா இருந்தா என்ன ? காங்.ஆ இருந்தா என்ன ? தெறிக்கவிட்ட கம்பீர் …!!

வடக்கு டெல்லியில் வன்முறைக்கு காரணமாக இருந்த கபில் மிஸ்ரா  மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென கம்பீர் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடக்கு டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு வன்முறை அரங்கேறியுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடுகின்றவர்கள் போராட்டத்தை முடிக்கவில்லை என்றால் போலீஸ்க்கு கூட பயப்படாமல் நாங்கள் களமிறங்குவோம் , போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று பாஜகவின் கபில் மிஸ்ரா பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் போரட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பேரணி நடத்திய இவர் அமெரிக்க […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

டெல்லி வன்முறை – உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு …!!

டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  வாகனங்கள், கடைகள்  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் …!!

வடக்கு டெல்லியில் வன்முறை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : வடகிழக்கு டெல்லியில் 144 தடை உத்தரவு ….!!

வடக்கு டெல்லியில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  வாகனங்கள், கடைகள்  […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : டெல்லி வன்முறை : அமித்ஷா முக்கிய ஆலோசனை …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்துகின்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  வாகனங்கள், கடைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

போதிய அறிவுறுத்தல் இல்லை…. போலீஸ் குழப்பத்தில் உள்ளனர்….. கெஜ்ரிவால் பேட்டி …!!

டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  வாகனங்கள், கடைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லி வன்முறை – பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு …!!

டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. அதே போல குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் அங்கு சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் முற்றி ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டதையடுத்து  வாகனங்கள், கடைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழப்பு 5ஆக உயர்வு – முதல்வர் ஆலோசனை; நீடிக்கும் பதற்றம்!

டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இன்று காலையிலும் கல்வீச்சு நடந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் […]

Categories

Tech |