Categories
தேசிய செய்திகள்

பள்ளி கல்லூரிகள் திறப்பு….. கேரள அரசு எடுத்த முக்கிய முடிவு….!!!!

கேரளாவில் பள்ளிகள் திறக்க இருப்பதால் சுகாதாரத்துறை மற்றும் கல்வித் துறை செயலாளர்கள் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர். கேரளாவில் கொரோனா பரவல் குறைந்து வரத் தொடங்கியுள்ளது. தினசரி தொற்று 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று மட்டும் பலி எண்ணிக்கை 152 ஆக உள்ளது. நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 87 ஆக உள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறக்கும் பணியில் அரசு மும்முரம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக கடந்த 22ஆம் […]

Categories

Tech |