மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என சஞ்சய் ராவத் எம்பி மறைமுகமாக கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே […]
Tag: முதல்வர் உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் ரயில் விபத்தில் இறந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர்கள் தங்களுடைய சொந்த மாநிலமான சத்தீஸ்கர் செல்வதற்காக நடத்த சென்றுள்ளனர். கர்மாட் பகுதியில் வந்தபோது உடல் அசதி காரணமாக தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியுள்ளனர். இன்று காலை 6 மணி அளவில் அந்த வழியே சரக்கு ரயில் ஒன்று வந்தது. ரயில் தண்டவாளத்தில் தொழிலாளர்கள் படுத்து உறங்கியதைப் பார்த்த ரயில் ஓட்டுநர் […]
ஊரடங்கால் வீட்டில் தங்கியுள்ள மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். அதை தாம் புரிந்து கொள்வதாகவும், மக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதால் மக்கள் சலிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்காக தாம் வருந்துவதாக கூறிய அவர், ஆனால் கொரோனா வைரசை வெல்ல வீட்டில் தங்குவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் கூறியுள்ளார். அதே சமயம் சீனாவின் வுஹான் பகுதியில் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பிய செய்தியையும், கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன […]
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவும் கொரோனா வைரஸ் 200 நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் 4,281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 111ஆக அதிகரித்துள்ள நிலையில் 391பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இ ந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிரா, தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பபட்டவர்களின் எண்ணிக்கை 621ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு […]